ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை பிடிக்காதே தோழா....

+7
கலைவேந்தன்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஹாசிம்
சாந்தன்
அப்புகுட்டி
இளமாறன்
மஞ்சுபாஷிணி
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புகை பிடிக்காதே தோழா.... Empty புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 4:49 pm

புகை பிடிக்காதே தோழா....

குளிரதிகம் தோழி அதனால் தான்
மனம் மிக்க வேதனை அதனால் தான்
மனைவி மீது கோவத்தை காட்டமுடியுமா??
அதனால் தான் புகைபிடித்து காட்டுகிறேன்

புகை பிடிக்காதே தோழா...
உன் உடல்நலத்திற்கு கேடு....

தெரியாதா எனக்கு??
அதனால் தான் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்
புகையை உள்ளிழுப்பதில்லை தோழி
வெளியே விட்டுவிடுகிறேன்...

புகை பிடிக்காதே தோழா..
உன் வீட்டில் புகை பிடிக்காதே
உன் பிள்ளைகளும் உன்னுடன்
சேர்ந்து இலவசமாக புகையை
உள்ளிழுக்கும் அவலத்தை பார்....
உனக்கு மட்டுமல்ல உன் குடும்பத்துக்கே
தருகிறாயே இலவசமாக சுவாசத்தடையை

புகை பிடிக்காதே தோழா..
ப‌ஸ்ஸில் புகை பிடிக்காதே
சினிமா தியேட்ட‌ரிலும் பிடிக்காதே
தெருவிலும் பிடிக்காதே
எல்லா இட‌த்திலும் எங்கேயாவ‌து
முதியோர், க‌ர்ப்பிணிப்பெண், குழ‌ந்தைகள்
இருபாரே க‌ண்டீரா தோழா??

வேறெப்ப‌டி தான் புகை பிடிப்ப‌து தோழி
நீயே அத‌ற்கொரு வ‌ழி சொல்வாயே...

புகை பிடி தோழா... ஆனால்
சிக‌ரெட்டை திருப்பி வைத்து
நெருப்பு உன் வாயில் ப‌டுமாறு வை

ஐயோ சுட்டு விடுமே என் உத‌டு தோழி
அதை தான் தோழா நானும் சொல்கிறேன்
க‌ண்ணுக்கு தெரியாம‌ல் உன் உட‌ல்ந‌ல‌த்தை
இந்த‌ சிக‌ரெட் இப்ப‌டி தான் பொசுக்கிற‌து...

யாருக்கு ப்ர‌ச்ச‌னையில்லை தோழா
அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வை க‌ண்டுபிடி தோழா..
உன் உயிரை சிறுக‌ சிறுக‌ குடிக்கும்
இந்த‌ ராட்ச‌ச‌னை நாடாதே தோழா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by இளமாறன் Mon May 10, 2010 4:57 pm

புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புகை பிடிக்காதே தோழா.... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by அப்புகுட்டி Mon May 10, 2010 4:58 pm

யாருக்கு ப்ர‌ச்ச‌னையில்லை தோழா
அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வை க‌ண்டுபிடி தோழா..
உன் உயிரை சிறுக‌ சிறுக‌ குடிக்கும்
இந்த‌ ராட்ச‌ச‌னை நாடாதே தோழா...

அனைத்தும் கருத்து வரிகள் மேடம்
தானாக திருந்தினால்தான் உண்டு
தவிர வேறு யாராலும் திருத்த முடியாது
வாழ்த்துக்கள் மேடம்
வரிகள் ஊக்கம் கருத்து எல்லாம் கலந்த கலவை நன்றி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


புகை பிடிக்காதே தோழா.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by சாந்தன் Mon May 10, 2010 5:02 pm

புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637


புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642

முயற்சிக்கிறேன் தோழி புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 5:10 pm

இளமாறன் wrote:புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806

அச்சச்சோ இது கலைக்காக நான் 2007 ல எழுதின கவிதைப்பா... புன்னகை என் தொல்லை தாங்கமுடியாம கலை விட்டாச்சு கூட புன்னகை

கவலைப்படாதீங்க... விட்ருவீங்க நீங்களும்.... புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 5:11 pm

அப்புகுட்டி wrote:யாருக்கு ப்ர‌ச்ச‌னையில்லை தோழா
அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வை க‌ண்டுபிடி தோழா..
உன் உயிரை சிறுக‌ சிறுக‌ குடிக்கும்
இந்த‌ ராட்ச‌ச‌னை நாடாதே தோழா...

அனைத்தும் கருத்து வரிகள் மேடம்
தானாக திருந்தினால்தான் உண்டு
தவிர வேறு யாராலும் திருத்த முடியாது
வாழ்த்துக்கள் மேடம்
வரிகள் ஊக்கம் கருத்து எல்லாம் கலந்த கலவை நன்றி.
புகை பிடிக்காதே தோழா.... 677196 புகை பிடிக்காதே தோழா.... 677196 புகை பிடிக்காதே தோழா.... 677196 புகை பிடிக்காதே தோழா.... 677196 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 154550 புகை பிடிக்காதே தோழா.... 154550

இதனால் ஆரோக்கியம் கெடுவது ரொம்ப கஷ்டம்பா...

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 5:15 pm

நிர்மல் wrote:புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637 புகை பிடிக்காதே தோழா.... 67637


புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642

முயற்சிக்கிறேன் தோழி புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806

இதற்கு ஏன் நிர்மல் இத்தனை அழுகை சோகம்?

முதலில் கஷ்டமா தான் இருக்கும்... ஆனா முயற்சிக்கிறேன்னு சொன்னீங்க தானே... விட்ருவீங்க எனக்கு நம்பிக்கை இருக்கு....

அன்பு நன்றிகள் சிகரெட் விட்டுவிடுவதற்கும் சேர்த்தே...புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புகை பிடிக்காதே தோழா.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by ஹாசிம் Mon May 10, 2010 5:26 pm

அருமையான விளிப்புணர்வு வரிகள் நன்றி எத்தனை தடவை சண்டைசெய்திருப்போம் பொது இடங்களில் புகைத்தவர்களைப்பார்த்து இன்று நினைக்க முடிந்தது புகை பிடிக்காதே தோழா.... 154550 புகை பிடிக்காதே தோழா.... 678642 புகை பிடிக்காதே தோழா.... 678642


நேசமுடன் ஹாசிம்
புகை பிடிக்காதே தோழா.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Mon May 10, 2010 5:30 pm

மஞ்சுபாஷிணி wrote:புகை பிடிக்காதே தோழா....

புகை பிடிக்காதே தோழா...
உன் உடல்நலத்திற்கு கேடு....

புகை பிடிக்காதே தோழா..
உன் வீட்டில் புகை பிடிக்காதே
உன் பிள்ளைகளும் உன்னுடன்
சேர்ந்து இலவசமாக புகையை
உள்ளிழுக்கும் அவலத்தை பார்....

உனக்கு மட்டுமல்ல உன் குடும்பத்துக்கே
தருகிறாயே இலவசமாக சுவாசத்தடையை

புகை பிடிக்காதே தோழா..
ப‌ஸ்ஸில் புகை பிடிக்காதே
சினிமா தியேட்ட‌ரிலும் பிடிக்காதே
தெருவிலும் பிடிக்காதே
எல்லா இட‌த்திலும் எங்கேயாவ‌து
முதியோர், க‌ர்ப்பிணிப்பெண், குழ‌ந்தைகள்
இருபாரே க‌ண்டீரா தோழா??

வேறெப்ப‌டி தான் புகை பிடிப்ப‌து தோழி
நீயே அத‌ற்கொரு வ‌ழி சொல்வாயே...

புகை பிடி தோழா... ஆனால்
சிக‌ரெட்டை திருப்பி வைத்து
நெருப்பு உன் வாயில் ப‌டுமாறு வை


ஐயோ சுட்டு விடுமே என் உத‌டு தோழி
அதை தான் தோழா நானும் சொல்கிறேன்
க‌ண்ணுக்கு தெரியாம‌ல் உன் உட‌ல்ந‌ல‌த்தை
இந்த‌ சிக‌ரெட் இப்ப‌டி தான் பொசுக்கிற‌து...

யாருக்கு ப்ர‌ச்ச‌னையில்லை தோழா
அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வை க‌ண்டுபிடி தோழா..
உன் உயிரை சிறுக‌ சிறுக‌ குடிக்கும்
இந்த‌ ராட்ச‌ச‌னை நாடாதே தோழா....

புகை பிடிக்காதே தோழா.... 0004
சிகரெட் குடிப்பவரா பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by கலைவேந்தன் Mon May 10, 2010 8:13 pm

மஞ்சுபாஷிணி wrote:
இளமாறன் wrote:புகை பிடிக்காதே தோழா.... 440806 புகை பிடிக்காதே தோழா.... 440806

அச்சச்சோ இது கலைக்காக நான் 2007 ல எழுதின கவிதைப்பா... புன்னகை என் தொல்லை தாங்கமுடியாம கலை விட்டாச்சு கூட புன்னகை

கவலைப்படாதீங்க... விட்ருவீங்க நீங்களும்.... புன்னகை

புகை பிடிக்காதே தோழா.... Icon_cheers புகை பிடிக்காதே தோழா.... Icon_cheers புகை பிடிக்காதே தோழா.... Icon_cheers புகை பிடிக்காதே தோழா.... Icon_cheers



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புகை பிடிக்காதே தோழா.... Empty Re: புகை பிடிக்காதே தோழா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum