ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_c10 
heezulia
வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_c10 
E KUMARAN
வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_c10 
mohamed nizamudeen
வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ மறுக்கும் வாலிபனே..

+7
கலைவேந்தன்
mohan-தாஸ்
அப்புகுட்டி
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வாழ மறுக்கும் வாலிபனே.. Empty வாழ மறுக்கும் வாலிபனே..

Post by ஹாசிம் Mon May 10, 2010 1:50 pm

வாலிபம் அடைந்தும்
வாழ்கை தொலைத்து
வாழ வேண்டிய வயதில்
வாழ மறுக்கும் வாலிபனே..

குறுகிய ஆயுளுள்
குறைவில்லா இன்பம் பெற

குற்றமற்ற திருமண மாலையை

குனிந்து நீயும் ஏற்கமறுப்பதேன்


தித்திக்கும் பூந்தோட்டம்

திருமணம்

திகைப்பூட்டும் இன்பங்கள்

தீர்க்க தரிசனம்


மலரும் வாழ்க்கைக்கு

மழலைகள் இலக்கணம்

மலர்ச்சி அடைவது

மாந்தர்கழகு...


வயோதிபம் உன்னை வரவேற்க
வாலிபம் உனக்கு விடைகொடுக்க
வயதைத்தொலைத்த
வறியவனாகி
வெறுமை கொண்ட
வாழ்கையில்
ஏது பயன்....

இன்று வாழா வாழ்கைக்காய்

இறுதிநாளின்
இன்னல்தீர்க்க

இன்றே துணிந்து

இயற்றிடு வாழ்வை ...

வாழ மறுக்கும் வாலிபனே.. 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550


நேசமுடன் ஹாசிம்
வாழ மறுக்கும் வாலிபனே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாழ மறுக்கும் வாலிபனே.. Empty Re: வாழ மறுக்கும் வாலிபனே..

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 1:58 pm

அட்டகாசமான வரிகள் ஹாசிம்.. உண்மை உண்மை உண்மை....

வாழவேண்டிய வயதில் அழகாய் திருமணம் புரிந்து நேர்மையுடன் உழைத்து இயன்றவரை நல்லது புரிந்து மழலைச்செல்வங்களுடன் கூடி கொண்டாடி பெற்றோரை வணங்கி வாழ்ந்து பார்த்தால் தான் என்னன்னு நீங்க கொடுத்த தன்னம்பிக்கை வரிகள் அருமை அருமை...

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ மறுக்கும் வாலிபனே.. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ மறுக்கும் வாலிபனே.. Empty Re: வாழ மறுக்கும் வாலிபனே..

Post by எஸ்.எம். மபாஸ் Mon May 10, 2010 2:03 pm

மகிழ்ச்சி
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

வாழ மறுக்கும் வாலிபனே.. Empty Re: வாழ மறுக்கும் வாலிபனே..

Post by ஹாசிம் Mon May 10, 2010 2:22 pm

மஞ்சுபாஷிணி wrote:அட்டகாசமான வரிகள் ஹாசிம்.. உண்மை உண்மை உண்மை....

வாழவேண்டிய வயதில் அழகாய் திருமணம் புரிந்து நேர்மையுடன் உழைத்து இயன்றவரை நல்லது புரிந்து மழலைச்செல்வங்களுடன் கூடி கொண்டாடி பெற்றோரை வணங்கி வாழ்ந்து பார்த்தால் தான் என்னன்னு நீங்க கொடுத்த தன்னம்பிக்கை வரிகள் அருமை அருமை...

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....

மிக்க நன்றி அம்மா தங்களின் வரிகள் விளக்கமளிக்கின்றன வாழ மறுக்கும் வாலிபனே.. 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550


நேசமுடன் ஹாசிம்
வாழ மறுக்கும் வாலிபனே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாழ மறுக்கும் வாலிபனே.. Empty Re: வாழ மறுக்கும் வாலிபனே..

Post by ரிபாஸ் Mon May 10, 2010 2:40 pm

சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வாழ மறுக்கும் வாலிபனே.. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வாழ மறுக்கும் வாலிபனே.. Empty Re: வாழ மறுக்கும் வாலிபனே..

Post by ஹாசிம் Mon May 10, 2010 3:35 pm

எஸ்.எம். மபாஸ் wrote:மகிழ்ச்சி
வாழ மறுக்கும் வாலிபனே.. 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550


நேசமுடன் ஹாசிம்
வாழ மறுக்கும் வாலிபனே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாழ மறுக்கும் வாலிபனே.. Empty Re: வாழ மறுக்கும் வாலிபனே..

Post by ஹாசிம் Mon May 10, 2010 4:06 pm

ரிபாஸ் wrote:சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா வாழ மறுக்கும் வாலிபனே.. 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550


நேசமுடன் ஹாசிம்
வாழ மறுக்கும் வாலிபனே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாழ மறுக்கும் வாலிபனே.. Empty Re: வாழ மறுக்கும் வாலிபனே..

Post by அப்புகுட்டி Mon May 10, 2010 4:20 pm

ஆசை காட்டும் அனைத்து வரிகளும் அருமை அனைத்திலும் இழமை இனிமை எல்லா வற்றையும் ஒன்றாய் சேர்த்து தந்த கவிஞ்சரே வாழ்த்துக்கள் நன்றி. ஊக்கக் கவி வாழ்த்துக்கள்.


வாழ மறுக்கும் வாலிபனே.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழ மறுக்கும் வாலிபனே.. Empty Re: வாழ மறுக்கும் வாலிபனே..

Post by ஹாசிம் Mon May 10, 2010 7:38 pm

அப்புகுட்டி wrote:ஆசை காட்டும் அனைத்து வரிகளும் அருமை அனைத்திலும் இழமை இனிமை எல்லா வற்றையும் ஒன்றாய் சேர்த்து தந்த கவிஞ்சரே வாழ்த்துக்கள் நன்றி. ஊக்கக் கவி வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி நண்பா வாழ மறுக்கும் வாலிபனே.. 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. 154550


நேசமுடன் ஹாசிம்
வாழ மறுக்கும் வாலிபனே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாழ மறுக்கும் வாலிபனே.. Empty Re: வாழ மறுக்கும் வாலிபனே..

Post by mohan-தாஸ் Mon May 10, 2010 7:41 pm

அசத்தலான வரிகள் சூப்பர்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

வாழ மறுக்கும் வாலிபனே.. Empty Re: வாழ மறுக்கும் வாலிபனே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum