Latest topics
» சர்வ ஏகாதசிby ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடைப்பயிற்சி பற்றிய அறிந்து கொள்ளுங்கள்
+3
kalaimoon70
ரிபாஸ்
சபீர்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நடைப்பயிற்சி பற்றிய அறிந்து கொள்ளுங்கள்
First topic message reminder :
நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein - LDL) அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமானதாக இருக்க விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய உடற்பயிற்சியாக உள்ளது.
வேகமாக நடத்தல் எனும் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதர இதயநோய்களின் தாக்குதல்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில் பாதிக்கும் மேலாக குறைவாக உள்ளது என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
நீங்கள் வேலைக்கு செல்லும் பயணத்தில் அதிகமாக நடக்க முனையுங்கள், இரயிலுக்கோ பேருந்துக்கோ நடந்து செல்லுங்கள் , உங்கள் வாகனங்களை அலுவலகத்திலிருந்து சற்று தொலைவில் நிறுத்தி வைத்து நடந்து செல்லுங்கள். கடைகளுக்கு நடந்து செல்லுங்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் நீண்ட நடை பயணம் சென்று மகிழுங்கள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நடைப்பயிற்சி பற்றிய அறிந்து கொள்ளுங்கள்
நடைப்பயிற்சி பற்றி மட்டும் சொல்லி விட்டுவிடாமல்...
எப்படி நடக்க வேண்டும் எப்படி நடக்க கூடாது ( நீங்கள் குறிப்பிட்ட எண் 3 பிரகாரம் நான் தரை நோக்கி நடப்பதுண்டு )
எப்படி உடை அணிய வேண்டும்... உடலை எப்படி வைத்துக்கொண்டு நடக்க வேண்டும்... நெஞ்சு நிமிர்த்தி கூன் போடாது முதுகை நிமிர்த்தி கைகளில் எவ்ளவு கனம் வைத்திருக்கலாம்...
பழகிய ரோட்டில் நடக்கனும் என்ற அருமையான இத்தனை விவரங்களோடு நடைப்பயிற்சி பற்றி சொல்லும்போது உடனே நடக்கனும்னு எல்லாருக்குமே ஒரு உந்துதல் ஏற்படுவதை கண்டிப்பாக தவிர்க்க முடியாது....
உடல் எடையை குறைப்பதோடு அந்நாள் முழுக்க கிடைக்கும் எனர்ஜி..... வியர்வை வெளியே போகும்போது நம் தோலில் இருக்கும் வியர்வை சுரப்பிகளால் சுத்தமாகிறது...
எத்தனை எத்தனை பயனுள்ள விஷயங்களை இப்படி எளிதாக எல்லோருக்கும் புரியும்படி அருமையாக விளக்கமாக தந்து இருக்கீங்க... இதை காப்பி எடுக்க முடியலை ஒவ்வொரு கட்டுரை நீங்கள் பதிக்கும்போது நினைப்பேன் ப்ரிண்ட் எடுத்துக்கொண்டு போய் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் காட்டனும் என்று.... அது இயலாததால் நான் வீட்டில் இருந்தே லேப்டாப்பில் இதை வாசித்து காண்பிக்கிறேன்...
உண்மையாக சொல்கிறேன்... இங்கு அதிகப்படியாக ஹார்ட் அட்டாக்கில் இறக்கும் ஜனங்களை பார்க்கிறேன் சபீர்... போன வாரம் ஒருவர் சின்ன வயது ஹார்ட் அட்டாக் இன்னமும் ஹாஸ்பிடலில் இருக்கார்..
ஒருமுறை வீட்டுக்கு வந்தப்ப அம்மா அவரை யோகா எளிய பயிற்சிகள் நடைப்பயிற்சி இதெல்லாம் செய்ய சொன்னாங்க... ஆனால் அவர் உணவிலும் ரெஸ்ட்ரிக்ஷன் இல்லை... நடைப்பயிற்சியும் இல்லை....
இறைவன் அருளால் பிழைத்துக்கொண்டார்...
மெண்டல் ஸ்ட்ரெஸ் கூட விலகுகிறது நடக்கும்போது கிடைக்கும் ஆக்சிஜனுடன் நாம் ஏதாவது நினத்துக்கொண்டோ அல்லது இசையை காதில் கேட்டுக்கொண்டோ நடக்கும்போது இதுவும் ஒரு வித தியானத்திற்கு சமமாக நினைக்க தோன்றுகிறது....
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நடைப்பயிற்சி பற்றிய அறிந்து கொள்ளுங்கள்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: நடைப்பயிற்சி பற்றிய அறிந்து கொள்ளுங்கள்
மஞ்சுபாஷிணி wrote:நடைப்பயிற்சி பற்றி மட்டும் சொல்லி விட்டுவிடாமல்...
எப்படி நடக்க வேண்டும் எப்படி நடக்க கூடாது ( நீங்கள் குறிப்பிட்ட எண் 3 பிரகாரம் நான் தரை நோக்கி நடப்பதுண்டு )
எப்படி உடை அணிய வேண்டும்... உடலை எப்படி வைத்துக்கொண்டு நடக்க வேண்டும்... நெஞ்சு நிமிர்த்தி கூன் போடாது முதுகை நிமிர்த்தி கைகளில் எவ்ளவு கனம் வைத்திருக்கலாம்...
பழகிய ரோட்டில் நடக்கனும் என்ற அருமையான இத்தனை விவரங்களோடு நடைப்பயிற்சி பற்றி சொல்லும்போது உடனே நடக்கனும்னு எல்லாருக்குமே ஒரு உந்துதல் ஏற்படுவதை கண்டிப்பாக தவிர்க்க முடியாது....
உடல் எடையை குறைப்பதோடு அந்நாள் முழுக்க கிடைக்கும் எனர்ஜி..... வியர்வை வெளியே போகும்போது நம் தோலில் இருக்கும் வியர்வை சுரப்பிகளால் சுத்தமாகிறது...
எத்தனை எத்தனை பயனுள்ள விஷயங்களை இப்படி எளிதாக எல்லோருக்கும் புரியும்படி அருமையாக விளக்கமாக தந்து இருக்கீங்க... இதை காப்பி எடுக்க முடியலை ஒவ்வொரு கட்டுரை நீங்கள் பதிக்கும்போது நினைப்பேன் ப்ரிண்ட் எடுத்துக்கொண்டு போய் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் காட்டனும் என்று.... அது இயலாததால் நான் வீட்டில் இருந்தே லேப்டாப்பில் இதை வாசித்து காண்பிக்கிறேன்...
உண்மையாக சொல்கிறேன்... இங்கு அதிகப்படியாக ஹார்ட் அட்டாக்கில் இறக்கும் ஜனங்களை பார்க்கிறேன் சபீர்... போன வாரம் ஒருவர் சின்ன வயது ஹார்ட் அட்டாக் இன்னமும் ஹாஸ்பிடலில் இருக்கார்..
ஒருமுறை வீட்டுக்கு வந்தப்ப அம்மா அவரை யோகா எளிய பயிற்சிகள் நடைப்பயிற்சி இதெல்லாம் செய்ய சொன்னாங்க... ஆனால் அவர் உணவிலும் ரெஸ்ட்ரிக்ஷன் இல்லை... நடைப்பயிற்சியும் இல்லை....
இறைவன் அருளால் பிழைத்துக்கொண்டார்...
மெண்டல் ஸ்ட்ரெஸ் கூட விலகுகிறது நடக்கும்போது கிடைக்கும் ஆக்சிஜனுடன் நாம் ஏதாவது நினத்துக்கொண்டோ அல்லது இசையை காதில் கேட்டுக்கொண்டோ நடக்கும்போது இதுவும் ஒரு வித தியானத்திற்கு சமமாக நினைக்க தோன்றுகிறது....
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சபீர்....
உங்கள் அன்பான அருமையான பதிலை பார்க்கும் பொது ரொம்ப சந்தோசமாக உள்ளது அக்கா.உங்கள் பிநூட்டம்கள் மெல்லாம் நான் இன்னும் இன்னும் ஆக்கம்களை சேகரித்து போடலாம் என்று இருக்கிறேன்.இன்சா அல்லாஹ் மிக விரைவில்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நடைப்பயிற்சி பற்றிய அறிந்து கொள்ளுங்கள்
கண்டிப்பாக சபீர் உங்கள் கட்டுரைகளால் பயன் அடைவோர் நாங்க... முழுமையாய் வரவேற்கிறோம்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நடைப்பயிற்சி பற்றிய அறிந்து கொள்ளுங்கள்
மஞ்சுபாஷிணி wrote:கண்டிப்பாக சபீர் உங்கள் கட்டுரைகளால் பயன் அடைவோர் நாங்க... முழுமையாய் வரவேற்கிறோம்பா...
ரொம்ப சந்தோசம் அக்கா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நடைப்பயிற்சி பற்றிய அறிந்து கொள்ளுங்கள்
மஞ்சுபாஷிணி wrote:கண்டிப்பாக சபீர் உங்கள் கட்டுரைகளால் பயன் அடைவோர் நாங்க... முழுமையாய் வரவேற்கிறோம்பா...
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: நடைப்பயிற்சி பற்றிய அறிந்து கொள்ளுங்கள்
எஸ்.அஸ்லி wrote:மஞ்சுபாஷிணி wrote:கண்டிப்பாக சபீர் உங்கள் கட்டுரைகளால் பயன் அடைவோர் நாங்க... முழுமையாய் வரவேற்கிறோம்பா...
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நடைப்பயிற்சி பற்றிய அறிந்து கொள்ளுங்கள்
எஸ்.அஸ்லி wrote:மஞ்சுபாஷிணி wrote:கண்டிப்பாக சபீர் உங்கள் கட்டுரைகளால் பயன் அடைவோர் நாங்க... முழுமையாய் வரவேற்கிறோம்பா...
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இணைய உலாவி பற்றிய அடிப்படை தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
» நீங்கள் இணைய உலாவி பற்றிய அடிப்படை தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
» அறிந்து கொள்ளுங்கள்
» தெரிந்திருந்தாலும் அறிந்து கொள்ளுங்கள்
» புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum