புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_lcapபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_voting_barபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_lcapபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_voting_barபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_lcapபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_voting_barபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_lcapபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_voting_barபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_lcapபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_voting_barபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_lcapபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_voting_barபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_lcapபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_voting_barபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_lcapபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_voting_barபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_lcapபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_voting_barபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_lcapபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_voting_barபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Page 2 of 2 Previous  1, 2

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon May 10, 2010 11:07 am

First topic message reminder :

பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் அனைத்துமே நியமத்தமிழில் அமைவதில்லை.அவற்றுட் சில பேச்சு வழக்கிலும் அமைகின்றன .அவ்வாறான சொற்கள் கீழே தரப் பட்டுள்ளது ...

பேச்சு வழக்கு
எழுத்து வழக்கு

ஒள்ளுப்பம்
எப்பன்
இத்துனூண்டு
சரியான எழுத்து வழக்கு கொஞ்சம் சிறிதளவு

கொடாப்பு :சரியான எழுத்து வழக்கு கோழி வளர்க்கும் இடம்

நிப்பாட்டு
நித்தாட்டு
: சரியான எழுத்து வழக்கு நிறுத்துக

பேந்து
பிறகு
அப்பொறம்
:சரியான எழுத்து வழக்கு பின்னர்

அங்கிட்டு :சரியான எழுத்து வழக்கு அந்தப் பக்கம்

இங்கிட்டு : சரியான எழுத்து வழக்கு இந்தப்பக்கம்

போயிட்டு வாறன் :சரியான எழுத்து வழக்கு போய் வருகின்றேன்

கொக்கணி:சரியான எழுத்து வழக்கு சுருக்குப் பை

நோம்பு :சரியான எழுத்து வழக்கு நோன்பு

கோயில் : சரியான எழுத்து வழக்கு கோவில்

தேத்தண்ணி : சரியான எழுத்து வழக்கு தேநீர்

குதுர
குதிர
:சரியான எழுத்து வழக்கு குதிரை

தேவல :சரியான எழுத்து வழக்கு தேவையில்லை

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Mon May 10, 2010 5:38 pm

வைகரை - காலை

அந்தி - மாலை

இரவு - ராத்திரி

மதகு - மதில்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 10, 2010 9:43 pm

shjiq wrote:வைகரை - காலை

அந்தி - மாலை

இரவு - ராத்திரி

மதகு - மதில்

வைகரை அல்ல... வைகறை தான் சரி..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 10, 2010 9:49 pm

அருமையான தொடர் ப்ரியா. தொடருங்கள்

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Uபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Dபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Aபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Yபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Aபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Sபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Uபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Dபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Hபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 10, 2010 9:51 pm

தேவல என்பது தேவை இல்லை என்பது பொருள் அல்ல தங்கையே...

தேவலை - அதாவது இருப்பதுவே அழகாய் இருக்கிறது என்ற பொருள் தரும்...

அந்த படம் தேவல... ஒரு தரம் பார்க்கலாம் ... என்று சொல்லும் போது அந்தப்படம் தேவை இல்லை என்று பொருள் ஆகாது பிரியா..

போதுமான அளவு இருக்கிறது என்னும் மனநிறைவைக்குறிக்கிறது...

பரவாயில்லை = பரவா இல்லை .... பர்வாஹ் எனும் வடமொழியே இங்கே பரவாய் என ஆகி இருக்கிறது.

நல்ல முயற்சி தங்கையே,,,

தொடருங்கள்,,,

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon May 10, 2010 10:29 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமை அருமை அருமை...

தமிழை பிறழாது பேச அழகிய பகிர்வு அன்பு நன்றிகள் ப்ரியதர்ஷி....

நன்றி என் அன்புள்ள அக்காவே நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon May 10, 2010 10:30 pm

உதயசுதா wrote:அருமையான தொடர் ப்ரியா. தொடருங்கள்

நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon May 10, 2010 10:31 pm

கலை wrote:தேவல என்பது தேவை இல்லை என்பது பொருள் அல்ல தங்கையே...

தேவலை - அதாவது இருப்பதுவே அழகாய் இருக்கிறது என்ற பொருள் தரும்...

அந்த படம் தேவல... ஒரு தரம் பார்க்கலாம் ... என்று சொல்லும் போது அந்தப்படம் தேவை இல்லை என்று பொருள் ஆகாது பிரியா..

போதுமான அளவு இருக்கிறது என்னும் மனநிறைவைக்குறிக்கிறது...

பரவாயில்லை = பரவா இல்லை .... பர்வாஹ் எனும் வடமொழியே இங்கே பரவாய் என ஆகி இருக்கிறது.

நல்ல முயற்சி தங்கையே,,,

தொடருங்கள்,,,

நன்றி என் அன்பு அண்ணாவே ,தவறை சுட்டிக் காட்டியதற்கு ... தங்களின் பங்களிப்பையும் எதிர் பார்க்கின்றேன் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா - Page 2 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக