ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை

+9
Aathira
Latharani
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
ஹனி
ப்ரியா
அப்புகுட்டி
ஹாசிம்
Anandaravi
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வாழ்க்கை - Page 2 Empty வாழ்க்கை

Post by Anandaravi Sun May 09, 2010 4:45 pm

First topic message reminder :

வாழ்க்கை

பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்

அடபோங்கடா....

-by Shankarji, Kuwait
Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

Back to top Go down

வாழ்க்கை - Page 2 Empty Re: வாழ்க்கை

Post by கலைவேந்தன் Mon May 10, 2010 3:14 am

Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 2 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 2 514396

ஈகரையில வாழ்க்கை புரியறது இருக்கட்டும்...

படிமக்கவிதைங்கற பேர்ல ரெண்டுவரில விடுகதை போடுவதை கவிதைன்னு சொல்லிக்கிற இதுங்களை நினைச்சு தான் தலையைமோதிக்கிறோம்..

அவர் என்ன ஃபார்முலா எழுதினாரா ...? நீங்க இத்தனை நீண்ட விளக்கம் சொல்லி அவ்ர் சொல்லாதது போனது வநதது எல்லாத்தையும் எடுத்துச் சொல்லி நாங்க புரிஞ்சுகிறதுக்கு..?

சும்மா கவிதைங்கற பேருல மன்சுக்குப்பட்டதை மடக்கி மடக்கி எழுதும் கத்துக்குட்டி கவிஞர்களைக் கூட ஏத்துக்கலாம்...

இப்படி அப்ரியேஷன்ல கவிதை படைக்கும் மேதாவிகளை தான் சத்தியமா ஏத்துக்க முடியாது,,,

அறிவாளித்தனத்தை மூட்டை கட்டி வைச்சு தெளிவான கவிதையை படைக்க சொல்லுங்க உங்க சங்கர்ஜியை...

அப்படி சொல்லமுடியலைன்னா இஙக கொண்டு வந்து அந்த குப்பையை கொட்டிட்டு ஈகரையில யாரும் புத்திசாலி இல்லையான்னு கேக்குறதை விடுஙக்...

இது உஙக்ளுக்கு முதல் எச்சரிக்கை..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்க்கை - Page 2 Empty Re: வாழ்க்கை

Post by அப்புகுட்டி Mon May 10, 2010 3:21 am

Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 2 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 2 514396

லதா ராணி அம்மையாருக்கு புரிந்து விட்டது மகிழ்ச்சி மகிழ்ச்சி
இப்போது நீங்களும் ஈகரையில்தான் என்பதை மறந்து விட்டீர்கள் போலும்.
கவிஞ்சர் நித்தியானந்தாவிடம் கேட்டோம் இந்த ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் இந்தியா அணியா? அல்லது பாகிஸ்தான் அணியா?
அவர் சொல்கிறார் ஹி ஹி வெண்றால் இந்தியா வெல்லும் இல்லாட்டி இந்தியா தோற்று விடும் எப்படி ஹி ஹி இது யாருக்கும் தெரியாத உண்மை.

இப்படி உள்ளது உங்கள் வாழ்க்கை ஹிஹி ஆறுதல் ஆறுதல்

வாழ்க்கை - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழ்க்கை - Page 2 Empty Re: வாழ்க்கை

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 11:21 am

கலை wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 2 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 2 514396

ஈகரையில வாழ்க்கை புரியறது இருக்கட்டும்...

படிமக்கவிதைங்கற பேர்ல ரெண்டுவரில விடுகதை போடுவதை கவிதைன்னு சொல்லிக்கிற இதுங்களை நினைச்சு தான் தலையைமோதிக்கிறோம்..

அவர் என்ன ஃபார்முலா எழுதினாரா ...? நீங்க இத்தனை நீண்ட விளக்கம் சொல்லி அவ்ர் சொல்லாதது போனது வநதது எல்லாத்தையும் எடுத்துச் சொல்லி நாங்க புரிஞ்சுகிறதுக்கு..?

சும்மா கவிதைங்கற பேருல மன்சுக்குப்பட்டதை மடக்கி மடக்கி எழுதும் கத்துக்குட்டி கவிஞர்களைக் கூட ஏத்துக்கலாம்...

இப்படி அப்ரியேஷன்ல கவிதை படைக்கும் மேதாவிகளை தான் சத்தியமா ஏத்துக்க முடியாது,,,

அறிவாளித்தனத்தை மூட்டை கட்டி வைச்சு தெளிவான கவிதையை படைக்க சொல்லுங்க உங்க சங்கர்ஜியை...

அப்படி சொல்லமுடியலைன்னா இஙக கொண்டு வந்து அந்த குப்பையை கொட்டிட்டு ஈகரையில யாரும் புத்திசாலி இல்லையான்னு கேக்குறதை விடுஙக்...

இது உஙக்ளுக்கு முதல் எச்சரிக்கை..

வாழ்க்கை - Page 2 154550 வாழ்க்கை - Page 2 154550 வாழ்க்கை - Page 2 678642 வாழ்க்கை - Page 2 154550 வாழ்க்கை - Page 2 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்க்கை - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்க்கை - Page 2 Empty Re: வாழ்க்கை

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 11:23 am

அப்புகுட்டி wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 2 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 2 514396

லதா ராணி அம்மையாருக்கு புரிந்து விட்டது வாழ்க்கை - Page 2 677196 வாழ்க்கை - Page 2 677196
இப்போது நீங்களும் ஈகரையில்தான் என்பதை மறந்து விட்டீர்கள் போலும்.
கவிஞ்சர் நித்தியானந்தாவிடம் கேட்டோம் இந்த ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் இந்தியா அணியா? அல்லது பாகிஸ்தான் அணியா?
அவர் சொல்கிறார் ஹி ஹி வெண்றால் இந்தியா வெல்லும் இல்லாட்டி இந்தியா தோற்று விடும் எப்படி ஹி ஹி இது யாருக்கும் தெரியாத உண்மை.

இப்படி உள்ளது உங்கள் வாழ்க்கை ஹிஹி வாழ்க்கை - Page 2 572280 வாழ்க்கை - Page 2 572280

வாழ்க்கை - Page 2 154550 வாழ்க்கை - Page 2 154550 வாழ்க்கை - Page 2 678642 வாழ்க்கை - Page 2 154550 வாழ்க்கை - Page 2 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்க்கை - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்க்கை - Page 2 Empty Re: வாழ்க்கை

Post by Aathira Mon May 10, 2010 11:26 am

Ananadaravi wrote:வாழ்க்கை

பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்

அடபோங்கடா....

-by Shankarji, Kuwait

வாழ்க்கை என்று நாம் எதையெல்லாம் எண்ணிக்கொண்டு இருக்கிறோம் என்பதை சில (5) சொற்களில்.... ...அருமை..வாழ்த்துக்கள்.. என்னடா பொல்லாத வாழ்க்கை???...
வாழ்க்கை - Page 2 677196 வாழ்க்கை - Page 2 677196 வாழ்க்கை - Page 2 677196

வாழ்க்கை - Page 2 Aவாழ்க்கை - Page 2 Aவாழ்க்கை - Page 2 Tவாழ்க்கை - Page 2 Hவாழ்க்கை - Page 2 Iவாழ்க்கை - Page 2 Rவாழ்க்கை - Page 2 Aவாழ்க்கை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்க்கை - Page 2 Empty Re: வாழ்க்கை

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 11:34 am

Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 2 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 2 514396

பிறந்ததும் வாழ்க்கையின் ருசி தெரிவது இல்லை இறந்தப்பின் வாழ்க்கையின் துன்பங்கள் அனுபவிக்க போவதில்லை....

அப்ப எப்படி பிறப்பு இறப்பு வாழ்க்கை ஆகும்? சொர்க்கம் நரகம் வாழும் காலத்திலேயே அனுபவிப்பது தான் அட்வென்ச்சர்ஸ்.....

இடைப்பட்ட அட்வென்ச்சர்ஸ் தான் வாழ்க்கை.....

இது எங்களுக்கு புரியாததால தான் கேட்டோம்....

புரியாததை நேர்மையா புரியலன்னு கேட்பது தவறில்லையேப்பா? அதை விளக்குவதிலும் உங்களுக்கு சிரமம் இல்லையே?

புரிதலுக்கு நன்றி லதா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்க்கை - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்க்கை - Page 2 Empty Re: வாழ்க்கை

Post by கலைவேந்தன் Mon May 10, 2010 11:35 am

Aathira wrote:
Ananadaravi wrote:வாழ்க்கை

பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்

அடபோங்கடா....

-by Shankarji, Kuwait

வாழ்க்கை என்று நாம் எதையெல்லாம் எண்ணிக்கொண்டு இருக்கிறோம் என்பதை சில (5) சொற்களில்.... ...அருமை..வாழ்த்துக்கள்.. என்னடா பொல்லாத வாழ்க்கை???...
வாழ்க்கை - Page 2 677196 வாழ்க்கை - Page 2 677196 வாழ்க்கை - Page 2 677196

அடடா... இந்தப்பதிவை நேத்தே போட்டு இருந்தா ஈகரையில புத்திசாலிங்க இல்லைன்னு அந்தம்மா கேவலமா சொன்னது தப்பிச்சு இருக்குமே...

அந்தம்மா கோனார் நோட்ஸ் போட்டு விளக்கி துலக்கினப்பறம் ஈகரையின் தமிழ்மகள் வந்து பாராட்டினதால் ஈகரை மானம் தப்பிச்சுது போங்க... வாழ்க்கை - Page 2 678642

புரிந்து பாராட்டியதற்கு வாழ்த்துகள் ஆதிரா... வாழ்க்கை - Page 2 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்க்கை - Page 2 Empty Re: வாழ்க்கை

Post by Aathira Mon May 10, 2010 11:46 am

இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்குத் தெரியல்..... ப்ரிந்து என்பதற்கு எனக்குப் பொருள் தெரியவில்லை.எனக்கு இந்த துளிப்பா அர்த்தமுள்ளாதா அழகா இருக்கு. தெளிவா புரியுது நான் பாராட்டரேன்.. ஏன் நீங்க புத்திசாலி இல்லையா? எப்பவுமே எதை எழுதும் போதும் சொற்களில் கடுமை உங்கள் இயல்பு....என்னைப் பொறுத்தவரை எழுத்துக்கு என்று ஒரு நாகரிகம் உள்ளது. இது குறித்து மேலும் நான் விவாதிக்க விரும்பவில்லை..மன்னிக்கவும்....

வாழ்க்கை - Page 2 Aவாழ்க்கை - Page 2 Aவாழ்க்கை - Page 2 Tவாழ்க்கை - Page 2 Hவாழ்க்கை - Page 2 Iவாழ்க்கை - Page 2 Rவாழ்க்கை - Page 2 Aவாழ்க்கை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழ்க்கை - Page 2 Empty Re: வாழ்க்கை

Post by கலைவேந்தன் Mon May 10, 2010 11:49 am

மிக அழகான புரிதலுக்கு நன்றி ஆதிரா...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்க்கை - Page 2 Empty Re: வாழ்க்கை

Post by இளமாறன் Mon May 10, 2010 12:08 pm

4 வார்த்தைகளில் வாழ்க்கையை அழகாக சொல்றீங்க வாழ்க்கை - Page 2 677196 வாழ்க்கை - Page 2 677196

அன்பே சிவம்

இத வச்சு எல்லோரும் டெவெலப் பண்ணுங்க பார்க்கலாம் வாழ்க்கை - Page 2 755837 வாழ்க்கை - Page 2 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாழ்க்கை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வாழ்க்கை - Page 2 Empty Re: வாழ்க்கை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum