ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மனம்....

+8
இளமாறன்
முத்து
ப்ரியா
சபீர்
ரிபாஸ்
ஹனி
சம்சுதீன்
ஹாசிம்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தாய் மனம்.... Empty தாய் மனம்....

Post by ஹாசிம் Sun May 09, 2010 4:02 pm

தாய் மனம்.... Padam08
சித்த பிரமை என்கிறாய்
சீ என்று தூவுறாய்
சிறிதும் உணரா
சீற்றம் உன்னாவில்
சின்னஞ்சிறிசிலிருந்து
சீர்செய்து காத்தற்காய்
சித்தம் உன் செயல்கள்

சிட்டாய் சிறகடித்ததில்
தாரம் என்று சொந்தம்
கண்டதால் தாய் என்ற
சொத்தை சிதைத்த
என் சின்ன மகனே
சிந்திக்க மாட்டாயா

நான் கண்ட துன்பம்
என்னோடு தீர
உலகம் போற்ற
வளரு மகனே
என்றெண்ணி
என் மார்பு
சுரந்த உதிரத்தை
பாலாய் வார்த்ததில்
உன் பாச மொழியில்
அழுகிறது என்மனம்

தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..

தாய் மனம்.... 440806 தாய் மனம்.... 440806 தாய் மனம்.... 440806 தாய் மனம்.... 67637 தாய் மனம்.... 67637 தாய் மனம்.... 67637
தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550


நேசமுடன் ஹாசிம்
தாய் மனம்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தாய் மனம்.... Empty Re: தாய் மனம்....

Post by சம்சுதீன் Sun May 09, 2010 4:29 pm

தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..
தாய் மனம்.... 440806
தாய் மனம்.... 440806 தாய் மனம்.... 440806 தாய் மனம்.... 67637 தாய் மனம்.... 67637 தாய் மனம்.... 67637
தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550[/quote]

தாய்க்கு புகல் பாடிய எனதாருமை கவிஞர் ஹாசிமே உன்னை வாழ்த்த வார்தை இல்லை வாழ்க வளர்க நலம் பெற வாழ்த்திடுவேன்.... தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 599303
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

தாய் மனம்.... Empty Re: தாய் மனம்....

Post by ஹனி Sun May 09, 2010 4:36 pm

சம்சுதீன் wrote:தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..
தாய் மனம்.... 440806
தாய் மனம்.... 440806 தாய் மனம்.... 440806 தாய் மனம்.... 67637 தாய் மனம்.... 67637 தாய் மனம்.... 67637
தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550

தாய்க்கு புகல் பாடிய எனதாருமை கவிஞர் ஹாசிமே உன்னை வாழ்த்த வார்தை இல்லை வாழ்க வளர்க நலம் பெற வாழ்த்திடுவேன்.... தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 599303 [/quote]
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


தாய் மனம்.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

தாய் மனம்.... Empty Re: தாய் மனம்....

Post by ரிபாஸ் Sun May 09, 2010 4:42 pm

வாவ் சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தாய் மனம்.... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தாய் மனம்.... Empty Re: தாய் மனம்....

Post by ஹாசிம் Sun May 09, 2010 5:39 pm

சம்சுதீன் wrote:தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..
தாய் மனம்.... 440806
தாய் மனம்.... 440806 தாய் மனம்.... 440806 தாய் மனம்.... 67637 தாய் மனம்.... 67637 தாய் மனம்.... 67637
தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550

தாய்க்கு புகல் பாடிய எனதாருமை கவிஞர் ஹாசிமே உன்னை வாழ்த்த வார்தை இல்லை வாழ்க வளர்க நலம் பெற வாழ்த்திடுவேன்.... தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 599303 [/quote]

மிக்க நன்றி நண்பா உன் ஊக்க வரிகளில் தேடலதிகம் இருக்கிறது தாய் மனம்.... 678642


நேசமுடன் ஹாசிம்
தாய் மனம்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தாய் மனம்.... Empty Re: தாய் மனம்....

Post by சபீர் Sun May 09, 2010 7:20 pm

உருக்கமான கவிதைவரிகளைத்தந்த ஹாஸிமுக்கு நன்றிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தாய் மனம்.... Empty Re: தாய் மனம்....

Post by ஹாசிம் Sun May 09, 2010 7:40 pm

ஹனி wrote:
சம்சுதீன் wrote:தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..
தாய் மனம்.... 440806
தாய் மனம்.... 440806 தாய் மனம்.... 440806 தாய் மனம்.... 67637 தாய் மனம்.... 67637 தாய் மனம்.... 67637
தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550

தாய்க்கு புகல் பாடிய எனதாருமை கவிஞர் ஹாசிமே உன்னை வாழ்த்த வார்தை இல்லை வாழ்க வளர்க நலம் பெற வாழ்த்திடுவேன்.... தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 599303
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்[/quote]

மிக்க நன்றி ஹனி தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 678642


நேசமுடன் ஹாசிம்
தாய் மனம்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தாய் மனம்.... Empty Re: தாய் மனம்....

Post by ப்ரியா Sun May 09, 2010 7:56 pm

அருமை புலவரே ... உமக்கு என்ன தருவது ..

என்ன வேண்டும் கேளும் புலவரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
தாய் மனம்.... Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தாய் மனம்.... Empty Re: தாய் மனம்....

Post by ஹாசிம் Sun May 09, 2010 8:11 pm

priyatharshi wrote:அருமை புலவரே ... உமக்கு என்ன தருவது ..

என்ன வேண்டும் கேளும் புலவரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்

இற்றைக்கு நட்பு மட்டும் போதும் இத்தனை கைதட்டல் அதிகம்
நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 154550 தாய் மனம்.... 154550


நேசமுடன் ஹாசிம்
தாய் மனம்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தாய் மனம்.... Empty Re: தாய் மனம்....

Post by ஹாசிம் Sun May 09, 2010 8:18 pm

ரிபாஸ் wrote:வாவ் சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் நண்பா

மிக்க நன்றி நண்பா தாய் மனம்.... 678642 தாய் மனம்.... 678642


நேசமுடன் ஹாசிம்
தாய் மனம்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தாய் மனம்.... Empty Re: தாய் மனம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum