Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடையில் ஓர் காதல்...
+7
சிவா
mohan-தாஸ்
இளமாறன்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
சபீர்
srinihasan
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கோடையில் ஓர் காதல்...
First topic message reminder :
கோடையில் ஓர் காதல்...
பெண்ணை கண்டதும் காதல் பிறக்கும்
உன்னை காதல் கொண்டும் மலரவில்லை
காரணம்,
நான் கவிஞன் இல்லை!
காதலனாய் என்றென்றும்...
இன்று நான் கவிஞன்!
இங்கு நீ கவிதையாய்...
காரணம்,
கோடையின் பிறப்பா? - அல்ல
உன்னின் சிறப்பா?
தார்சாலையில்
தனியே சென்றேன்
எதற்கோ தலைகுனிந்தேன்
என்முகத்தை தரையில் கண்டேன்
பயந்தேன் சூரியனை எண்ணி!!!
சற்றே நிமிர்ந்தேன் - உன்
குனிந்த முகத்தில் அவனை கண்டேன்
வியந்தேன் உன்னை எண்ணி!!!
மயங்கி போனேன்
காரணம்,
கோடையின் சதியோ? - அல்ல
இந்த மதியோ?
மேகமாய் நீ இருந்தால்
தென்றாலாய் நான் வருவேன் - என்
மோகம்தன்னை அறிந்திடுவாய்!
தேகம்தன்னை அளித்திடுவாய்!!!
தூறல் பொங்கிடுமே...
காரணம்,
கோடையின் வியர்ப்பா? - அல்ல
உன்அன்பின் நனைப்பா?
கோடையில்...
உன்
வாடைகாற்று வீசினாலே போதும்!
ஓடைகாற்றும் குளிரும் வேண்டாம்!!!
உன்
சேலைமுகப்பு குடைபிடித்தாலே போதும்!
இளம்சோலை நிழலும் வேண்டாம்!!!
உன்
இதழ்களின் முத்தமொன்று போதும்!
பழங்களின் பிளிசாறும் வேண்டாம்!!!
உன்
கரம்கோர்த்து நடந்தால் போதும்!
கரையோரங்கள் எதுவும் வேண்டாம்!!!
வேண்டாம் வேண்டாம்
கோடை எவருக்கும்!
வேண்டும் வேண்டும்
கோடை எனக்கு மட்டும்!!!
காதலியின் அருமையை உணர்ந்தேன்
கோடையின் பெருமையாய் உன்னில்...
இவன்
வாசன்...
http://thanjai-seenu.blogspot.com/2010/05/blog-post_09.html
கோடையில் ஓர் காதல்...
பெண்ணை கண்டதும் காதல் பிறக்கும்
உன்னை காதல் கொண்டும் மலரவில்லை
காரணம்,
நான் கவிஞன் இல்லை!
காதலனாய் என்றென்றும்...
இன்று நான் கவிஞன்!
இங்கு நீ கவிதையாய்...
காரணம்,
கோடையின் பிறப்பா? - அல்ல
உன்னின் சிறப்பா?
தார்சாலையில்
தனியே சென்றேன்
எதற்கோ தலைகுனிந்தேன்
என்முகத்தை தரையில் கண்டேன்
பயந்தேன் சூரியனை எண்ணி!!!
சற்றே நிமிர்ந்தேன் - உன்
குனிந்த முகத்தில் அவனை கண்டேன்
வியந்தேன் உன்னை எண்ணி!!!
மயங்கி போனேன்
காரணம்,
கோடையின் சதியோ? - அல்ல
இந்த மதியோ?
மேகமாய் நீ இருந்தால்
தென்றாலாய் நான் வருவேன் - என்
மோகம்தன்னை அறிந்திடுவாய்!
தேகம்தன்னை அளித்திடுவாய்!!!
தூறல் பொங்கிடுமே...
காரணம்,
கோடையின் வியர்ப்பா? - அல்ல
உன்அன்பின் நனைப்பா?
கோடையில்...
உன்
வாடைகாற்று வீசினாலே போதும்!
ஓடைகாற்றும் குளிரும் வேண்டாம்!!!
உன்
சேலைமுகப்பு குடைபிடித்தாலே போதும்!
இளம்சோலை நிழலும் வேண்டாம்!!!
உன்
இதழ்களின் முத்தமொன்று போதும்!
பழங்களின் பிளிசாறும் வேண்டாம்!!!
உன்
கரம்கோர்த்து நடந்தால் போதும்!
கரையோரங்கள் எதுவும் வேண்டாம்!!!
வேண்டாம் வேண்டாம்
கோடை எவருக்கும்!
வேண்டும் வேண்டும்
கோடை எனக்கு மட்டும்!!!
காதலியின் அருமையை உணர்ந்தேன்
கோடையின் பெருமையாய் உன்னில்...
இவன்
வாசன்...
http://thanjai-seenu.blogspot.com/2010/05/blog-post_09.html
Re: கோடையில் ஓர் காதல்...
அருமை வாசன்!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோடையில் ஓர் காதல்...
சபீர் wrote:நண்பரே பின்னிபுடீங்க ரொம்ப அருமையான முத்துபோன்ர வரிகளாக உள்ளளன.ரொம்ப அனுபவமோ வாசனைத் தோழா.வாழ்த்துக்கள் நண்பா
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: கோடையில் ஓர் காதல்...
காதல் இனிக்கும் வரை அது தெய்வீக காதல் தான்
வாழ்த்துக்கள் வாசன்
காதலை நேசிக்கும் அப்புகுட்டி.
வாழ்த்துக்கள் வாசன்
காதலை நேசிக்கும் அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கோடையில் ஓர் காதல்...
mhmramees wrote:சபீர் wrote:நண்பரே பின்னிபுடீங்க ரொம்ப அருமையான முத்துபோன்ர வரிகளாக உள்ளளன.ரொம்ப அனுபவமோ வாசனைத் தோழா.வாழ்த்துக்கள் நண்பா
மிக்க நன்றி சகோதரா...
Re: கோடையில் ஓர் காதல்...
அப்புகுட்டி wrote:காதல் இனிக்கும் வரை அது தெய்வீக காதல் தான்
வாழ்த்துக்கள் வாசன்
காதலை நேசிக்கும் அப்புகுட்டி.
அன்புள்ள அப்பு..........
காதல் கசக்கும் வரை இனிக்கும்... கசப்பு என்பது வாழ்வில் தோன்றாமல் காதலை நேசியுங்கள்...
Re: கோடையில் ஓர் காதல்...
srinihasan wrote:அப்புகுட்டி wrote:காதல் இனிக்கும் வரை அது தெய்வீக காதல் தான்
வாழ்த்துக்கள் வாசன்
காதலை நேசிக்கும் அப்புகுட்டி.
அன்புள்ள அப்பு..........
காதல் கசக்கும் வரை இனிக்கும்... கசப்பு என்பது வாழ்வில் தோன்றாமல் காதலை நேசியுங்கள்...
நிச்சயமாக கவிஞ்சரே வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கோடையில் ஓர் காதல்...
இந்த கொளுத்தும் வெயிலில் பனிச்சாரலாய் அருமையான படஙளுடன் குளிமையான கவிதை...
மிக்க நன்றி வாசன்...
மிக்க நன்றி வாசன்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கோடையில் ஓர் காதல்...
கலை wrote:இந்த கொளுத்தும் வெயிலில் பனிச்சாரலாய் அருமையான படஙளுடன் குளிமையான கவிதை...
மிக்க நன்றி வாசன்...
மிக்க நன்றி ஐயா... தங்களின் பார்வைக்கும் மற்றும் மனபூர்வமான பாராட்டுக்கும்...
முறைப்படி நான் தானே தங்களுக்கு நன்றி கூறவேண்டும்...அதனால் அன்பு காணிக்கையாக ஏற்றுக்கொள்ளுங்கள்...
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கோடையில் மழை
» கோடையில் கொடையிலிருந்து.....
» கோடையில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?
» கோடையில் தாக்கும் கண் நோய்கள்
» கோடையில் துவர்ப்பா சாப்பிடுங்க!
» கோடையில் கொடையிலிருந்து.....
» கோடையில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?
» கோடையில் தாக்கும் கண் நோய்கள்
» கோடையில் துவர்ப்பா சாப்பிடுங்க!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum