ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் ஓர் காதல்...

+7
சிவா
mohan-தாஸ்
இளமாறன்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
சபீர்
srinihasan
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கோடையில் ஓர் காதல்... Empty கோடையில் ஓர் காதல்...

Post by srinihasan Sun May 09, 2010 3:07 pm

கோடையில் ஓர் காதல்...



கோடையில் ஓர் காதல்... Love1



பெண்ணை கண்டதும் காதல் பிறக்கும்
உன்னை காதல் கொண்டும் மலரவில்லை
காரணம்,
நான் கவிஞன் இல்லை!
காதலனாய் என்றென்றும்...
இன்று நான் கவிஞன்!
இங்கு நீ கவிதையாய்...
காரணம்,
கோடையின் பிறப்பா? - அல்ல
உன்னின் சிறப்பா?


கோடையில் ஓர் காதல்... Love6



தார்சாலையில்
தனியே சென்றேன்
எதற்கோ தலைகுனிந்தேன்
என்முகத்தை தரையில் கண்டேன்
பயந்தேன் சூரியனை எண்ணி!!!
சற்றே நிமிர்ந்தேன் - உன்
குனிந்த முகத்தில் அவனை கண்டேன்
வியந்தேன் உன்னை எண்ணி!!!
மயங்கி போனேன்
காரணம்,
கோடையின் சதியோ? - அல்ல
இந்த மதியோ?


கோடையில் ஓர் காதல்... Love4



மேகமாய் நீ இருந்தால்
தென்றாலாய் நான் வருவேன் - என்
மோகம்தன்னை அறிந்திடுவாய்!
தேகம்தன்னை அளித்திடுவாய்!!!
தூறல் பொங்கிடுமே...
காரணம்,
கோடையின் வியர்ப்பா? - அல்ல
உன்அன்பின் நனைப்பா?


கோடையில் ஓர் காதல்... Love2


கோடையில்...

உன்
வாடைகாற்று வீசினாலே போதும்!
ஓடைகாற்றும் குளிரும் வேண்டாம்!!!
உன்
சேலைமுகப்பு குடைபிடித்தாலே போதும்!
இளம்சோலை நிழலும் வேண்டாம்!!!
உன்
இதழ்களின் முத்தமொன்று போதும்!
பழங்களின் பிளிசாறும் வேண்டாம்!!!
உன்
கரம்கோர்த்து நடந்தால் போதும்!
கரையோரங்கள் எதுவும் வேண்டாம்!!!



கோடையில் ஓர் காதல்... Love3



வேண்டாம் வேண்டாம்
கோடை எவருக்கும்!
வேண்டும் வேண்டும்
கோடை எனக்கு மட்டும்!!!


கோடையில் ஓர் காதல்... Love5

காதலியின் அருமையை உணர்ந்தேன்
கோடையின் பெருமையாய் உன்னில்...


இவன்
வாசன்...
http://thanjai-seenu.blogspot.com/2010/05/blog-post_09.html
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கோடையில் ஓர் காதல்... Empty Re: கோடையில் ஓர் காதல்...

Post by சபீர் Sun May 09, 2010 5:29 pm

நண்பரே பின்னிபுடீங்க ரொம்ப அருமையான முத்துபோன்ர வரிகளாக உள்ளளன.ரொம்ப அனுபவமோ வாசனைத் தோழா.வாழ்த்துக்கள் நண்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கோடையில் ஓர் காதல்... Empty Re: கோடையில் ஓர் காதல்...

Post by ஹாசிம் Sun May 09, 2010 5:56 pm

காதல் வரிகளை அனுபவித்து வரைந்ததில் அற்புதம் அத்தனையும் அருமை நன்பா கோடையில் ஓர் காதல்... 154550 கோடையில் ஓர் காதல்... 678642 கோடையில் ஓர் காதல்... 677196 கோடையில் ஓர் காதல்... 677196 கோடையில் ஓர் காதல்... 677196


நேசமுடன் ஹாசிம்
கோடையில் ஓர் காதல்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கோடையில் ஓர் காதல்... Empty Re: கோடையில் ஓர் காதல்...

Post by srinihasan Mon May 10, 2010 1:42 pm

சபீர் wrote:நண்பரே பின்னிபுடீங்க ரொம்ப அருமையான முத்துபோன்ர வரிகளாக உள்ளளன.ரொம்ப அனுபவமோ வாசனைத் தோழா.வாழ்த்துக்கள் நண்பா

மிக்க நன்றி நண்பா... கோடையில் ஓர் காதல்... 678642

வாழ்கையில எல்லாம் ஒருவிதமான அனுபவம் தான்... பப்ளிக்.. பப்ளிக்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கோடையில் ஓர் காதல்... Empty Re: கோடையில் ஓர் காதல்...

Post by srinihasan Mon May 10, 2010 1:43 pm

ஹாசிம் wrote:காதல் வரிகளை அனுபவித்து வரைந்ததில் அற்புதம் அத்தனையும் அருமை நன்பா கோடையில் ஓர் காதல்... 154550 கோடையில் ஓர் காதல்... 678642 கோடையில் ஓர் காதல்... 677196 கோடையில் ஓர் காதல்... 677196 கோடையில் ஓர் காதல்... 677196

மிக்க நன்றி ஹாசிம் நண்பரே... கோடையில் ஓர் காதல்... 678642 கோடையில் ஓர் காதல்... 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கோடையில் ஓர் காதல்... Empty Re: கோடையில் ஓர் காதல்...

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 2:37 pm

கோடைக்காலத்தில் சிலு சிலு சாரலாய் கவிதைவரிகள் மிக அருமை வாசன்...

காதலில் திளைக்கும்போது கோடை மட்டுமா சிலுசிலுக்கும்?

பனி பொழியும் நிலாப்பொழியும்

கனவில் மெய்மறந்து நினைவுகள் தாலாட்டும்...

அழகிய வரிகள் வாசன்

அன்பு பாராட்டுக்கள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோடையில் ஓர் காதல்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கோடையில் ஓர் காதல்... Empty Re: கோடையில் ஓர் காதல்...

Post by இளமாறன் Mon May 10, 2010 2:59 pm

காதல் இனிக்கும் வரை அது தெய்வீக காதல் தான்

வாழ்த்துக்கள் வாசன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோடையில் ஓர் காதல்... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கோடையில் ஓர் காதல்... Empty Re: கோடையில் ஓர் காதல்...

Post by srinihasan Mon May 10, 2010 11:39 pm

மஞ்சுபாஷிணி wrote:கோடைக்காலத்தில் சிலு சிலு சாரலாய் கவிதைவரிகள் மிக அருமை வாசன்...

காதலில் திளைக்கும்போது கோடை மட்டுமா சிலுசிலுக்கும்?

பனி பொழியும் நிலாப்பொழியும்

கனவில் மெய்மறந்து நினைவுகள் தாலாட்டும்...

அழகிய வரிகள் வாசன்

அன்பு பாராட்டுக்கள்...

மிக்க நன்றி தங்களின் பாராட்டிற்கும் மற்றும் விமர்சனத்திற்கும்... கோடையில் ஓர் காதல்... 678642 கோடையில் ஓர் காதல்... 678642 கோடையில் ஓர் காதல்... 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கோடையில் ஓர் காதல்... Empty Re: கோடையில் ஓர் காதல்...

Post by srinihasan Mon May 10, 2010 11:42 pm

இளமாறன் wrote:காதல் இனிக்கும் வரை அது தெய்வீக காதல் தான்

வாழ்த்துக்கள் வாசன்

இளா, சரியா சொன்னீங்க போங்க... கோடையில் ஓர் காதல்... 677196 காதல் கசக்கும் வரை இனிக்கும்... கோடையில் ஓர் காதல்... 168113

மிக்க நன்றி தங்களின் வாழ்த்துகளுக்கு... கோடையில் ஓர் காதல்... 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கோடையில் ஓர் காதல்... Empty Re: கோடையில் ஓர் காதல்...

Post by mohan-தாஸ் Tue May 11, 2010 11:53 am

அருமையாக உள்ளது


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கோடையில் ஓர் காதல்... Empty Re: கோடையில் ஓர் காதல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum