புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
56 Posts - 73%
heezulia
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
221 Posts - 75%
heezulia
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
8 Posts - 3%
prajai
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
3 Posts - 1%
Barushree
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சும்மா சும்மா Poll_c10சும்மா சும்மா Poll_m10சும்மா சும்மா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா சும்மா


   
   

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Fri Apr 23, 2010 5:16 pm

சும்மா இருக்கறவன்
சும்மா இல்லாம சும்மா இருக்கறவங்களுக்கு
சும்மா சும்மா E-mail (பதிவை) அனுப்பினா
சும்மா இருக்கறவங்க
சும்மா சும்மா இ-மெயில் படிச்சிட்டு
சும்மா இல்லாம
அத சும்மா நாலு பேருக்கு
அனுப்புவாங்க.
சும்மா சொல்லுறேன்னு இப்ப நீங்க
சும்மா இருந்துடாதீங்க!
சும்மா இருக்கறவங்களுக்கு இந்த பதிவை பத்தி கொஞ்சம் சொல்லுங்க (இ-மெயில் அனுப்புங்க)..
இல்லன்னா சும்மா இருங்க..
சும்மா தான் சொன்னேன்
அதுக்கு பொய் இப்படி கோபப்பட்டா எப்படி.......
எனக்காக சிரிச்சதுக்கு....
ரொம்ப நன்றி....
போர் அடிச்சது அதான்...
இப்படி சும்மா ஒரு பதிவு


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 23, 2010 5:19 pm

சும்மா சும்மா என்று சொல்லி
சும்மா சும்மா எங்களை
சும்மா சும்மா சிரிக்க வைத்தது
சும்மா சும்மா சும்மா சும்மா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சும்மா சும்மா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Apr 23, 2010 5:44 pm

சும்மா சும்மா ........
சும்மா பேசாமே சும்மா இருங்கப்பா .............
.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 5:52 pm

சும்மா இருந்த என்னை, இந்த சும்மா சும்மாங்கற பதிவைப் படிக்க வச்சு, சும்மா இருக்க விடாம பண்ணிட்டீங்களே!



சும்மா சும்மா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Fri Apr 23, 2010 6:40 pm

சிவா wrote:சும்மா இருந்த என்னை, இந்த சும்மா சும்மாங்கற பதிவைப் படிக்க வச்சு, சும்மா இருக்க விடாம பண்ணிட்டீங்களே!
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 23, 2010 6:45 pm

ச்சும்மா அதிருது போங்க.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 23, 2010 6:47 pm

சும்மா சும்மா 300136 சும்மா சும்மா 961517



தீதும் நன்றும் பிறர் தர வாரா சும்மா சும்மா 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 23, 2010 8:29 pm

சும்மா இது சுகம் தருமா
சும்மா இருந்தால் வருமானம் வருமா ?
சும்மா சுற்றிவந்தால் வேலை கிடைக்குமா ?
சும்மா சும்மா கூப்பிட்டால் உதவி கிடைக்குமா ?
சும்மா ஒரு பொய் சொல்ல சொன்னால் உண்மையாகுமா ?



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sat Apr 24, 2010 12:16 pm

kalaimoon70 wrote:சும்மா இது சுகம் தருமா
சும்மா இருந்தால் வருமானம் வருமா ?
சும்மா சுற்றிவந்தால் வேலை கிடைக்குமா ?
சும்மா சும்மா கூப்பிட்டால் உதவி கிடைக்குமா ?
சும்மா ஒரு பொய் சொல்ல சொன்னால் உண்மையாகுமா ?
சும்மா இல்லாமலா இப்படி கவுத மாதிரியும் கட்டுரை மாதிரியும் போட்டீங்க.. அநியாயம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 24, 2010 12:40 pm

சும்மா இருக்கலாம்னு நெனைச்சாலும் சும்மா விடாம் சும்மா எதாவது கவிதையை எழுதி சும்மா சும்மா எங்கள சிரிக்கவும் சும்மா எங்கள சிந்திக்காவும் வைக்கிறீங்களே.. சும்மா இருக்க மாட்டிங்களா.. சும்மாத்தான் சொன்னேன்...தப்பா நெனக்காதீங்க... சும்மா சும்மா 678642 சும்மா சும்மா 154550



சும்மா சும்மா Aசும்மா சும்மா Aசும்மா சும்மா Tசும்மா சும்மா Hசும்மா சும்மா Iசும்மா சும்மா Rசும்மா சும்மா Aசும்மா சும்மா Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக