ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

+10
Manik
ஹனி
கெர்ஷோம்
ஸ்ரீ கிருஷ்ணன்
Aathira
உதயசுதா
முத்து
சிவா
சாந்தன்
சரண்யா
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by சரண்யா Sun May 09, 2010 9:13 am

First topic message reminder :


அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 23885.jpg.w300h305
அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Voucher_Codes_Mothers_Day_Gifts_Shopping_Guide
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by Aathira Sun May 09, 2010 12:40 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
தாய் கவிதை
தாய் போல அரவணைக்க
தரணியிலே யாருண்டு?
சேயெனக்கு உணவளிக்க
சேற்றினிலும் நடந்திடுவாள்

தாய்மடியில் தலைசாய்த்தால்
பசிகூட மறந்துவிடும்
வெண்குரலில் பண்ணிசைத்து
வேந்தனெனைத் துயில வைப்பாள்

இனிப்புகளை எனக்களித்தாள்
இன்சுவையை அவளறியாள் – பட்டப்
படிப்புகளை எனக்களித்தாள்
பள்ளியினை அவளறியாள்

தவறு செய்து நான் வருவேன்
தடியெடுத்து அடித்திடுவாள்
தேம்பியழ நினைக்கும் முன்னே
தேனெடுத்து பூசிடுவாள்

இனிமையிலும், வறுமையிலும்
இருப்பதையே பகிர்ந்தளித்தாள்
தடைக்கல்லில் இடறுகையில்
படிக்கல்லாய் அவளிருந்தாள்

ஊருறங்கும் வேளையிலே
உணவுகளைச் சமைத்திடுவாள்
உயிருறங்கும் வேளையிலும்
சமைத்தவுடன் உண்ணமாட்டாள்

மிஞ்சியவை உண்டுவிட்டு
மீண்டுமெனை அணைத்துக் கொள்வாள்
தாய் போல அரவணைக்க
தரணியிலே வேறுளரோ…?

கவிதை நல்லா அருமையா இருக்கு. தனித்திரியில்(லு)ம் பதிவிடுங்கள் க்ருஷ் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 154550


அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Aஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Aஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Tஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Hஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Iஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Rஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Aஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by கெர்ஷோம் Sun May 09, 2010 12:46 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :star
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010

http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by ஹனி Sun May 09, 2010 3:10 pm

என் தாய் உட்பட அனைத்து தாய் தாய்மார்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by Manik Sun May 09, 2010 4:19 pm

அன்னையர் தின வாழ்த்துக்கள் இந்த பூவுலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by அப்புகுட்டி Sun May 09, 2010 6:06 pm

உலகில் நடமாடும் தெய்வங்கள் நம் தாய்கள் என் மதிப்புக்குரிய அன்பு அன்னையே உன்னை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.


அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by ரிபாஸ் Sun May 09, 2010 6:10 pm

சூப்பர் நண்பா அருமை அருமை வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by மஞ்சுபாஷிணி Sun May 09, 2010 9:04 pm

ஈகரை உறவுகளின் அன்னையருக்கு என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்....

ஈகரையின் அன்பு அன்னையருக்கும் என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்....

ஸ்ரீ க்ருஷ்ணனின் தாய்க்கான வாழ்த்து மிக அருமை...

அன்பு நன்றிகள்....

அன்னையர் தின வாழ்த்துக்கான திரி தொடங்கிய சரண்யாவுக்கு என் மனமார்ந்த அன்பு நன்றிகள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by ப்ரியா Sun May 09, 2010 9:08 pm

மஞ்சுபாஷிணி wrote:ஈகரை உறவுகளின் அன்னையருக்கு என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்....

ஈகரையின் அன்பு அன்னையருக்கும் என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்....

ஸ்ரீ க்ருஷ்ணனின் தாய்க்கான வாழ்த்து மிக அருமை...

அன்பு நன்றிகள்....

அன்னையர் தின வாழ்த்துக்கான திரி தொடங்கிய சரண்யாவுக்கு என் மனமார்ந்த அன்பு நன்றிகள்....

ஈகரையின் அன்பு அன்னையருக்கும் என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by சரண்யா Mon May 10, 2010 7:50 am

மஞ்சுபாஷிணி wrote:ஈகரை உறவுகளின் அன்னையருக்கு என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்....

ஈகரையின் அன்பு அன்னையருக்கும் என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்....

ஸ்ரீ க்ருஷ்ணனின் தாய்க்கான வாழ்த்து மிக அருமை...

அன்பு நன்றிகள்....

அன்னையர் தின வாழ்த்துக்கான திரி தொடங்கிய சரண்யாவுக்கு என் மனமார்ந்த அன்பு நன்றிகள்....
நன்றி அக்கா...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... - Page 2 Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum