புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
63 Posts - 57%
heezulia
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
31 Posts - 28%
mohamed nizamudeen
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
D. sivatharan
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
58 Posts - 56%
heezulia
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
29 Posts - 28%
mohamed nizamudeen
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_lcapபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_voting_barபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

படியில் பயணம் நொடியில் மரணம்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 10:54 pm

First topic message reminder :

கல்வி கற்று தரும் ஒவ்வொரு விஷயமும் பசுமரத்து ஆனி போல் பதியும் என்பர். போலீசார் பள்ளி, கல்லூரிக்கு சென்று, 'போக்குவரத்து விதிகளை எப்படி பின்பற்ற வேண்டும்: ரோட்டை எப்படி கடக்க வேண்டும்,' என விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், மாணவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. அவ்வப்போது போலீசார் கண்டித்தாலும், டிரைவர், கண்டக்டர் எச்சரித்தாலும் படிக்கட்டு, மேற்கூரை பயணம் செய்வோர் கண்டு கொள்ளவது இல்லை. 'இளங்கன்று பயமறியது' என்பது சரிதான். வாழ்க்கையில் சாதிக்க இன்னும் வாய்ப்புகள் இருக்கும்போது, இப்படி தொங்கி கொண்டு பயணம் செய்வதால், என்ன சாதிக்க போகின்றனர்? இன்னும் திருந்தாத இவர்களை குறைசொல்வதா; அல்லது டிரைவர், கண்டக்டர், போலீசாரை நொந்து கொள்வதா? நாளைய இந்தியா, இளைஞர்களின் கையில் என்பதை, இந்த எதிர்கால தூண்கள் உணரும் காலம் எப்போது? ஆபத்தான பயணத்தை தவிர்த்து, புதிய உலகு படைப்போம்.

படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 678642 தினமலர்!

படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 District_37984865904

படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 11:01 pm

Aathira wrote:சிவா நீங்க இந்த மாதிரி எல்லாம் பஸ்ல பயணம் செய்து இருக்கீங்களா இல்லையா யூத்துல?

இல்லை அக்கா! நான் எப்பொழுதுமே என்னுடைய பைக்கில்தான் பள்ளிக்குச் செல்வேன்!!! இதோ என் பைக்!!!

Spoiler:

படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 08, 2010 11:03 pm

சிவா wrote:
Aathira wrote:சிவா நீங்க இந்த மாதிரி எல்லாம் பஸ்ல பயணம் செய்து இருக்கீங்களா இல்லையா யூத்துல?

இல்லை அக்கா! நான் எப்பொழுதுமே என்னுடைய பைக்கில்தான் பள்ளிக்குச் செல்வேன்!!! இதோ என் பைக்!!!

Spoiler:
கல்லூரிக்கு?

படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Aபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Aபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Tபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Hபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Iபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Rபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Aபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 11:05 pm

உள்ளே போன போர் அடிக்குமே அது தான் எல்லாரும் வெளியே இருக்காங்களா படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 440806 படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 11:06 pm

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:சிவா நீங்க இந்த மாதிரி எல்லாம் பஸ்ல பயணம் செய்து இருக்கீங்களா இல்லையா யூத்துல?

இல்லை அக்கா! நான் எப்பொழுதுமே என்னுடைய பைக்கில்தான் பள்ளிக்குச் செல்வேன்!!! இதோ என் பைக்!!!

Spoiler:
கல்லூரிக்கு?

உண்மைய சொல்லாம விடமாட்டீங்க போலிருக்குதே!!!

நான் படிக்கும் பொழுது எங்கள் ஊருக்கு பேருந்து வசதியே இல்லை அக்கா! இறுதிவரை நான் பயன்படுத்தியது மிதிவண்டிதான்!!! (அதனாலதான் இப்படி வளர்ந்து விட்டேன் போலும்)

படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat May 08, 2010 11:06 pm

தேவைக்கேற்றவகையில் பேருந்துகள் இருந்தால் இத்தகைய அவலங்கள் அவ்வளவாக இராது என்று எண்ணுகிறேன். பொதுவாக தனியார் வண்டிகள்தாம் இவ்வாறு திணித்துக்கொண்டு போகும். இவற்றுக்கான காரணங்களாவன..

தன்னுடைய ட்ரிப்புக்கு முன்னும் பின்னும் தாமதமாகவே வேறு வண்டிகள் இருக்குமாறு ( கவனிக்கவேண்டியோரைக் கவனித்து) முதலாளிகள் பார்த்துக்கொள்வது..

தனியார் நடத்துநர்களுக்கும், பயணிகளுக்கும் பராமரிக்கப்படும் நல்ல நட்புறவு..

அரசு வண்டிகள் மீது மக்களுக்கிருக்கும் அவநம்பிக்கை..

அரசு நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களின் மக்கள் விரோதப்போக்கு..

என அடுக்கிக்கொண்டே போகலாம்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 11:07 pm

இளமாறன் wrote:உள்ளே போன போர் அடிக்குமே அது தான் எல்லாரும் வெளியே இருக்காங்களா படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 440806 படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 440806

உள்ளேதான் காற்றுகூட நுழையமுடியாத அளவிற்கு கூட்டம் உள்ளதே!!!

படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 08, 2010 11:20 pm

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:சிவா நீங்க இந்த மாதிரி எல்லாம் பஸ்ல பயணம் செய்து இருக்கீங்களா இல்லையா யூத்துல?

இல்லை அக்கா! நான் எப்பொழுதுமே என்னுடைய பைக்கில்தான் பள்ளிக்குச் செல்வேன்!!! இதோ என் பைக்!!!

Spoiler:
கல்லூரிக்கு?

உண்மைய சொல்லாம விடமாட்டீங்க போலிருக்குதே!!!

நான் படிக்கும் பொழுது எங்கள் ஊருக்கு பேருந்து வசதியே இல்லை அக்கா! இறுதிவரை நான் பயன்படுத்தியது மிதிவண்டிதான்!!! (அதனாலதான் இப்படி வளர்ந்து விட்டேன் போலும்)

இல்லை ஏன் கேட்டேன் என்றால்.. நான் சென்னைக்கு வந்த புதிதில் பேருந்தில்தான் போவேன்.. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரப் பயணம்..அப்போது நல்ல டைம் பாஸ்.... லயோலா கல்லுரி மாணவர்கள் ஒரு கூட்டம் ஏறுவார்கள்.. பேச்சு பேச்சு பேச்சு.. நான் பல நாள் அதை ரசித்து இருக்கிறேன்..நேரம் போவதே தெரியாது.. நிறுத்தம் வந்தும் கவணிக்காது அமர்ந்தும் இருந்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் இப்படித்தான் வெளவால்கள். ஒரே வித்தியாசம் நேராகத்தொங்குவார்கள்..
பஸ்ஸின் மேல் ஏறி நாங்களும் பயணம் செய்வோம். இப்படி இல்லை...பள்ளி கேம்பில்..
உங்கள் பதிலில் ஒரு மகிழ்ச்சி சிவா.. நீங்கள் பஸ்ஸில் சென்றது இல்லை.. அதனால் தான் (அதனாலதான் இப்படி வளர்ந்து விட்டேன் போலும்) இளமையிலேயே ஆகாய விமானத்தில் செல்லும் தகுதி பெற்றீர்களோ!! ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் என்பது இதுதானோ? படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 572280

படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Aபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Aபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Tபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Hபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Iபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Rபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Aபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 11:39 pm

அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் தீர்க்கமுடியாத பிரச்சினை என்று ஏதேனும் உள்ளதா...?

போக்குவரத்துக் காவலர்கள் அங்கங்கே நின்று வேடிக்கை பார்ப்பதேன்...?

இருந்தாலும்....

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான்,,, படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 440806

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 08, 2010 11:44 pm

சிவா wrote:படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 District_21560305357
இதுல நம்ம ஈகரை நிர்வாக தங்கம் சிங்கம்புணரி சிங்கம் இருக்குமோ? .

படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Aபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Aபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Tபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Hபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Iபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Rபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Aபடியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 8:14 pm

கலை wrote:அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் தீர்க்கமுடியாத பிரச்சினை என்று ஏதேனும் உள்ளதா...?

போக்குவரத்துக் காவலர்கள் அங்கங்கே நின்று வேடிக்கை பார்ப்பதேன்...?

இருந்தாலும்....

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான்,,, படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 440806
சரியாக சொன்னீர்கள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி

படியில் பயணம் நொடியில் மரணம்! - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக