புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படியில் பயணம் நொடியில் மரணம்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கல்வி கற்று தரும் ஒவ்வொரு விஷயமும் பசுமரத்து ஆனி போல் பதியும் என்பர். போலீசார் பள்ளி, கல்லூரிக்கு சென்று, 'போக்குவரத்து விதிகளை எப்படி பின்பற்ற வேண்டும்: ரோட்டை எப்படி கடக்க வேண்டும்,' என விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், மாணவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. அவ்வப்போது போலீசார் கண்டித்தாலும், டிரைவர், கண்டக்டர் எச்சரித்தாலும் படிக்கட்டு, மேற்கூரை பயணம் செய்வோர் கண்டு கொள்ளவது இல்லை. 'இளங்கன்று பயமறியது' என்பது சரிதான். வாழ்க்கையில் சாதிக்க இன்னும் வாய்ப்புகள் இருக்கும்போது, இப்படி தொங்கி கொண்டு பயணம் செய்வதால், என்ன சாதிக்க போகின்றனர்? இன்னும் திருந்தாத இவர்களை குறைசொல்வதா; அல்லது டிரைவர், கண்டக்டர், போலீசாரை நொந்து கொள்வதா? நாளைய இந்தியா, இளைஞர்களின் கையில் என்பதை, இந்த எதிர்கால தூண்கள் உணரும் காலம் எப்போது? ஆபத்தான பயணத்தை தவிர்த்து, புதிய உலகு படைப்போம்.
தினமலர்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira wrote:சிவா நீங்க இந்த மாதிரி எல்லாம் பஸ்ல பயணம் செய்து இருக்கீங்களா இல்லையா யூத்துல?
இல்லை அக்கா! நான் எப்பொழுதுமே என்னுடைய பைக்கில்தான் பள்ளிக்குச் செல்வேன்!!! இதோ என் பைக்!!!
- Spoiler:
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira wrote:கல்லூரிக்கு?சிவா wrote:Aathira wrote:சிவா நீங்க இந்த மாதிரி எல்லாம் பஸ்ல பயணம் செய்து இருக்கீங்களா இல்லையா யூத்துல?
இல்லை அக்கா! நான் எப்பொழுதுமே என்னுடைய பைக்கில்தான் பள்ளிக்குச் செல்வேன்!!! இதோ என் பைக்!!!
- Spoiler:
உண்மைய சொல்லாம விடமாட்டீங்க போலிருக்குதே!!!
நான் படிக்கும் பொழுது எங்கள் ஊருக்கு பேருந்து வசதியே இல்லை அக்கா! இறுதிவரை நான் பயன்படுத்தியது மிதிவண்டிதான்!!! (அதனாலதான் இப்படி வளர்ந்து விட்டேன் போலும்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேவைக்கேற்றவகையில் பேருந்துகள் இருந்தால் இத்தகைய அவலங்கள் அவ்வளவாக இராது என்று எண்ணுகிறேன். பொதுவாக தனியார் வண்டிகள்தாம் இவ்வாறு திணித்துக்கொண்டு போகும். இவற்றுக்கான காரணங்களாவன..
தன்னுடைய ட்ரிப்புக்கு முன்னும் பின்னும் தாமதமாகவே வேறு வண்டிகள் இருக்குமாறு ( கவனிக்கவேண்டியோரைக் கவனித்து) முதலாளிகள் பார்த்துக்கொள்வது..
தனியார் நடத்துநர்களுக்கும், பயணிகளுக்கும் பராமரிக்கப்படும் நல்ல நட்புறவு..
அரசு வண்டிகள் மீது மக்களுக்கிருக்கும் அவநம்பிக்கை..
அரசு நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களின் மக்கள் விரோதப்போக்கு..
என அடுக்கிக்கொண்டே போகலாம்..

இளமாறன் wrote:உள்ளே போன போர் அடிக்குமே அது தான் எல்லாரும் வெளியே இருக்காங்களா
உள்ளேதான் காற்றுகூட நுழையமுடியாத அளவிற்கு கூட்டம் உள்ளதே!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:Aathira wrote:கல்லூரிக்கு?சிவா wrote:Aathira wrote:சிவா நீங்க இந்த மாதிரி எல்லாம் பஸ்ல பயணம் செய்து இருக்கீங்களா இல்லையா யூத்துல?
இல்லை அக்கா! நான் எப்பொழுதுமே என்னுடைய பைக்கில்தான் பள்ளிக்குச் செல்வேன்!!! இதோ என் பைக்!!!
- Spoiler:
உண்மைய சொல்லாம விடமாட்டீங்க போலிருக்குதே!!!
நான் படிக்கும் பொழுது எங்கள் ஊருக்கு பேருந்து வசதியே இல்லை அக்கா! இறுதிவரை நான் பயன்படுத்தியது மிதிவண்டிதான்!!! (அதனாலதான் இப்படி வளர்ந்து விட்டேன் போலும்)
இல்லை ஏன் கேட்டேன் என்றால்.. நான் சென்னைக்கு வந்த புதிதில் பேருந்தில்தான் போவேன்.. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரப் பயணம்..அப்போது நல்ல டைம் பாஸ்.... லயோலா கல்லுரி மாணவர்கள் ஒரு கூட்டம் ஏறுவார்கள்.. பேச்சு பேச்சு பேச்சு.. நான் பல நாள் அதை ரசித்து இருக்கிறேன்..நேரம் போவதே தெரியாது.. நிறுத்தம் வந்தும் கவணிக்காது அமர்ந்தும் இருந்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் இப்படித்தான் வெளவால்கள். ஒரே வித்தியாசம் நேராகத்தொங்குவார்கள்..
பஸ்ஸின் மேல் ஏறி நாங்களும் பயணம் செய்வோம். இப்படி இல்லை...பள்ளி கேம்பில்..
உங்கள் பதிலில் ஒரு மகிழ்ச்சி சிவா.. நீங்கள் பஸ்ஸில் சென்றது இல்லை.. அதனால் தான் (அதனாலதான் இப்படி வளர்ந்து விட்டேன் போலும்) இளமையிலேயே ஆகாய விமானத்தில் செல்லும் தகுதி பெற்றீர்களோ!! ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் என்பது இதுதானோ?
அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் தீர்க்கமுடியாத பிரச்சினை என்று ஏதேனும் உள்ளதா...?
போக்குவரத்துக் காவலர்கள் அங்கங்கே நின்று வேடிக்கை பார்ப்பதேன்...?
இருந்தாலும்....
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான்,,,
போக்குவரத்துக் காவலர்கள் அங்கங்கே நின்று வேடிக்கை பார்ப்பதேன்...?
இருந்தாலும்....
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான்,,,
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
சரியாக சொன்னீர்கள் அண்ணாகலை wrote:அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் தீர்க்கமுடியாத பிரச்சினை என்று ஏதேனும் உள்ளதா...?
போக்குவரத்துக் காவலர்கள் அங்கங்கே நின்று வேடிக்கை பார்ப்பதேன்...?
இருந்தாலும்....
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான்,,,
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3