ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா!

+2
மஞ்சுபாஷிணி
சிவா
6 posters

Go down

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Empty கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா!

Post by சிவா Sat May 08, 2010 10:46 pm

ஹீரோயின்களை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பெரும்பாலான மொழிகளில் டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்கள். இது சரியில்லை. பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார் நயன்தார்.

தமிழில் சுத்தமாகப் படங்களே இல்லை இவருக்கு. ஒரு மலையாளப் படத்திலும், கன்னடப் படத்திலும் நடிக்கிறார். இந் நிலையில் சினிமாவில் பெண்களின் நிலை குறித்து கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளார் நயன்.

அவர் அளித்த பேட்டியில்,

"உச்சகட்ட நாயகியாக இருந்துவிட்டேன். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் முன்னணி நாயகியாக இருந்தவள் நான்
கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! 705463 இப்போது மலையாளத்தில் கவனம் செலுத்துகிறேன்.

பொதுவாக கமர்ஷியல் படங்களின் ஊறுகாய் அளவுக்குதான் நாயகிகளின் பங்களிப்பு உள்ளது. இது தவறு. இனியாவது, பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிற பாத்திரங்களுக்கு இயக்குநர்கள் முக்கியத்துவம் தரவேண்டும். வெறுமனே மரத்தைச் சுற்றி டூயட் பாடுவது மட்டுமே ஹீரோயின் வேலை என்றாகிவிட்டது. இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும்" என்றார்.


கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Empty Re: கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா!

Post by மஞ்சுபாஷிணி Sat May 08, 2010 10:48 pm

அக்கா இதுவரை நடிச்ச படத்தில் அருமையா ரேவதி போல சாவித்திரி அம்மா போல நடிச்சிருக்காங்களா???

ஓவர் சீன்பா இதெல்லாம்.... ஒழுங்கா நடிக்க தெரிந்த நடிகை பிரியாமணி அங்காடி தெரு ஹீரோயின் இவங்க எல்லாம் எத்தனை அருமையா நடிக்கிறாங்க....

நயந்தாரா நடிக்கவே இல்லப்பா... புன்னகை

பகிர்வுக்கு நன்றிகள் சிவா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Empty Re: கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா!

Post by Aathira Sat May 08, 2010 10:53 pm

இதையெல்லாம் மாத்த இன்னொரு சதாவதானி பானுமதி, இன்னொரு நடிகையர் திலகம் சாவித்திரி வந்தாத்தான் முடியும்... அந்தக்காலமெலலாம் மலையேறிப்போச்சு ஆத்தா..பசிச்சவன் பழங்கணக்க பாத்த் கதைதான்.. முன்னணின்னு சொல்லிட்டு போகட்டுமே சிவா..பாவம்...இப்படியெல்லாம் சிரித்து கிண்டல் செய்யக்கூடாது.. கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! 502589 கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! 502589


கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Aகதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Aகதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Tகதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Hகதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Iகதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Rகதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Aகதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Empty Re: கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா!

Post by ARR Sat May 08, 2010 10:57 pm

நயன் தாராவுக்கு படம் ஒண்ணும் கைவசம் இல்லியோ..!

இப்புடியெல்லாம் சிந்தி(யிரு)க்குது..!!!
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Empty Re: கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா!

Post by இளமாறன் Sat May 08, 2010 11:32 pm

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! 440806 கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! 440806 பொழுது போக அல்லது நானும் இருக்கிறேனு பேட்டி கொடுத்து இருக்காங்களா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Empty Re: கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா!

Post by கலைவேந்தன் Sun May 09, 2010 10:14 pm

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! 440806 கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! 440806 ஐயோ பாவம்... கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! 440806 கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! 440806



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா! Empty Re: கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum