ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதொரு குடும்பம்

4 posters

Go down

நல்லதொரு குடும்பம் Empty நல்லதொரு குடும்பம்

Post by muthupandian82 Sat May 08, 2010 10:09 pm

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க எளிய வழிமுறைகள் சில.


1. நேர்மையாய் இருப்பது! வாழ்க்கையில் மிகவும் தேவை.அந்த நேர்மை நம்பிக்கையாய் மாறும் போது, வாழ்க்கையும் இனிமையானதாக மாற ஆரம்பித்து விடும். மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை அப்படியே உங்கள் துணையிடம் மென்மையாக பகிர்ந்து கொள்ளுங்கள் .உங்கள் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி போல உங்கள் வார்த்தைகள் அமைந்து விட்டால், மன கசப்பிற்கு இடமே இல்லை. இயல்பாகவே எல்லாவிடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் போது தோழன் அல்லது தோழியுடன் பேசிக் கொண்டிருப்பது போல இருவருமே உணர ஆரம்பித்து விடுவீர்கள் .

2. நீங்கள் இருவருமே வேலைக்குப் போகின்றவராக இருந்தால் குடும்பத்தினருக்கு முடிந்தவரை நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.அப்படி சேர்ந்து இருக்கும் போது சந்தோசமாய் பேசிக் கொள்ளுங்கள் .அல்லது ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்தபடி சற்று காலற நடவுங்கள்.

3. உங்கள் துணை தொழில் ரீதியாக புதிய துறையில் செல்லும்போது அதை சந்தோசமான மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள் . கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும் கூட வாழ்வை சந்தோசமாக்கி விடும்.

4. கணவன் மனைவி இருவருமே சேர்ந்து சிரியுங்கள்.சேர்ந்து நிறையப் பேசுங்கள்.அதே போல் ஒருவரின் துயரத்தில் மற்றொருவரும் பங்கெடுங்கள்.இப்படி செய்யும் போது உங்களை அறியாமலே ஒருவித அன்னியோன்னியம் ஏற்பட்டு விடும்.

5. ஒருவர் பேசுவதை மற்றொருவர் காது கொடுத்துக் கேளுங்கள்.அதே போல ஏதாவது ஒரு விடயம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டால்
உடனே பேச்சை நிறுத்தி விட்டு அமைதியாக சென்று விடுங்கள் .ஏனெனில் வீண் வார்த்தைகள் உறவுகளைச் சிதைத்து விடும்.

6. உங்கள் துணையின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படாதீர்கள். நீங்களும் கூட சில விடயங்களை விட்டுக்கொடுக்க முன்வாருங்கள் .இப்போது உங்களை பற்றிய உங்கள் துணையின் அபிப்பிராயம் உயரும்.

7. ஒருவரின் சுதந்திரத்தில் இன்னொருவர் அனாவசியமாகதலையிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் .அதிக தலையீடு ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி விடும்.

8. குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும் போது ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதை விட்டுவிட்டு பிரச்சனைக்கான தீர்வுகளை தேட முற்படுங்கள் .தீர்வுகள் வந்து விட்டால் குடும்பத்தில் அமைதி கிட்டும்.

9. ஒரு நாளில் ஒரு பொழுதேனும் குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துங்கள்.

10. உங்கள் மனது அதிக உற்சாகமாக இருக்கும் நாட்களில் உதாரணமாக திருமண நாள்,பிறந்தநாள் போன்ற நாட்களில் உங்கள் துணைவரின் அல்லது துணைவியின் விருப்பத்திற்கு ஏற்ற அன்பளிப்புகளை கொடுங்கள் ..இதை விட அருமையான சந்தோசம் வேறென்ன இருக்க முடியும்.?
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

நல்லதொரு குடும்பம் Empty Re: நல்லதொரு குடும்பம்

Post by சிவா Sat May 08, 2010 10:11 pm

இவைகளைப் பின்பற்றினால் நிச்சயம் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்!

நல்லதொரு குடும்பம் 678642


நல்லதொரு குடும்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்லதொரு குடும்பம் Empty Re: நல்லதொரு குடும்பம்

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 10:15 pm

தச சீல வாழ்க்கை வழிகாட்டிக்கு நன்றி நண்பரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நல்லதொரு குடும்பம் Empty Re: நல்லதொரு குடும்பம்

Post by சபீர் Sat May 08, 2010 10:21 pm

சிவா wrote:இவைகளைப் பின்பற்றினால் நிச்சயம் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்!

நல்லதொரு குடும்பம் 678642

தல சொன்னால் சரி ஆமோதித்தல் ஆமோதித்தல்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நல்லதொரு குடும்பம் Empty Re: நல்லதொரு குடும்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum