ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

+14
எஸ்.எம். மபாஸ்
தண்டாயுதபாணி
அப்புகுட்டி
கலைப்பிரியன்
Aathira
சரவணன்
மஞ்சுபாஷிணி
வழிப்போக்கன்
சாந்தன்
அன்பு தளபதி
சிவா
கலைவேந்தன்
ஹாசிம்
ப்ரியா
18 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Empty ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Post by ப்ரியா Sat May 08, 2010 8:02 pm

First topic message reminder :

பாதுகை இல்லாத பாதங்களோடு
பச்சைப் புல்லில் நடக்கப் பிடிக்கும்
பச்சைப் புல்லின் நுனியில் உறங்கும்
பனித்துளி தன்னை எடுக்கப் பிடிக்கும்


நீலக் கடலின் ஓரம் நின்று
கால்கள் மட்டும் நனைக்கப் பிடிக்கும்
சொட்டும் மழையை பார்த்துக் கொண்டு
சூடாய் தேநீர் குடிக்கப் பிடிக்கும்


பௌர்ணமி நிலவை பார்த்துக் கொண்டு
பாயை விரித்து படுக்கப் பிடிக்கும்
எழுந்த பின்பும் போர்வைக்குள்
நுழைந்து கொஞ்சம்
தூங்கப் பிடிக்கும்


எனக்கு மட்டும் கேட்கும் குரலில்
இரவில் பாட்டு பாடப் பிடிக்கும்
பழைய பாடல் கேட்டுக் கொண்டே
படுக்கை மீது தூங்கப் பிடிக்கும்


பாதித் தூக்க கனவில் தோன்றும்
பள்ளிக்கூட நினைவுகள் பிடிக்கும்
வெப்பக் கோடையில் நீட்டிக் கிடக்க
வெப்ப மரத்துக் கட்டில் பிடிக்கும்


ஈகரையுடன் நானிருந்தால்
நரகம் கூட எனக்குப் பிடிக்கும்
நாளை என்பது வந்தால் வரட்டும்
ஒவ்வொரு நிமிடமும் எனக்குப் பிடிக்கும்


தனியாக இருந்தால் இயற்கையுடன் பேசப் பிடிக்கும்
சபை நடுவே நான் இருந்தால் மௌனம் பிடிக்கும்
ஈகரையில் நானிருந்தால் கலகலப்பு ரொம்பப் பிடிக்கும்
எனக்குப் பிடித்தது பிடிக்கும் என்ற இதயங்களுடன் இறுதிவரை இருக்கப் பிடிக்கும்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


Last edited by priyatharshi on Sat May 08, 2010 8:18 pm; edited 1 time in total
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Empty Re: ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Post by எஸ்.அஸ்லி Thu May 13, 2010 9:38 pm

ஆசைகள் அசத்தல்.பிடிச்சிருக்கு.


ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Empty Re: ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Post by ப்ரியா Thu May 13, 2010 9:39 pm

எஸ்.அஸ்லி wrote:ஆசைகள் அசத்தல்.பிடிச்சிருக்கு.

நன்றி தோழியே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Empty Re: ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Post by கலைவேந்தன் Thu May 13, 2010 9:52 pm

ப்ரியதர்ஷி wrote:தென்றல் காற்று ஆடைக்குள்ளே
சில்மிஷம் செய்வது எனக்குப் பிடிக்கும்
தென்னங் கீற்றில் வெளிச்சம் வழிந்து
சிந்தி விழுவது எனக்குப் பிடிக்கும்


மெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளியில்
குளியல் அறைக்குள் குளிக்கப் பிடிக்கும்
சுகமாய் குளித்து துவட்டும் போது
துண்டில் மணக்கும் சுகந்தம் பிடிக்கும்

இதெல்லாம் எனக்கும் பிடிக்கும் வாலுத்தங்கையே... ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 102564



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Empty Re: ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Post by ப்ரியா Thu May 13, 2010 9:58 pm

கலை wrote:
ப்ரியதர்ஷி wrote:தென்றல் காற்று ஆடைக்குள்ளே
சில்மிஷம் செய்வது எனக்குப் பிடிக்கும்
தென்னங் கீற்றில் வெளிச்சம் வழிந்து
சிந்தி விழுவது எனக்குப் பிடிக்கும்


மெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளியில்
குளியல் அறைக்குள் குளிக்கப் பிடிக்கும்
சுகமாய் குளித்து துவட்டும் போது
துண்டில் மணக்கும் சுகந்தம் பிடிக்கும்

இதெல்லாம் எனக்கும் பிடிக்கும் வாலுத்தங்கையே... ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 102564

பிடிக்காம இருக்குமா ? அண்ணாக்கு பிடித்தது தானே தங்கைக்கும் பிடிக்கும் ...

வாலுத் தங்கை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Empty Re: ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Post by ஹனி Fri May 14, 2010 12:22 am

ப்ரியாவின் ஆசைகள் மிகவும் சுவாரஷ்யமான ஆசைகள் உங்கள் ஆசைகள் நிறை வேற என் வாழ்த்துக்கள் ப்ரியா.
அன்புடன்
ஹனி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Empty Re: ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Post by அப்புகுட்டி Fri May 14, 2010 12:42 am

ப்ரியதர்ஷி wrote:தென்றல் காற்று ஆடைக்குள்ளே
சில்மிஷம் செய்வது எனக்குப் பிடிக்கும்
தென்னங் கீற்றில் வெளிச்சம் வழிந்து
சிந்தி விழுவது எனக்குப் பிடிக்கும்


மெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளியில்
குளியல் அறைக்குள் குளிக்கப் பிடிக்கும்
சுகமாய் குளித்து துவட்டும் போது
துண்டில் மணக்கும் சுகந்தம் பிடிக்கும்
ஆறுதல் ஆறுதல்


ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Empty Re: ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Post by சரவணன் Fri May 14, 2010 1:12 am

பேராசை பேரு நஷ்ட்டம் - பழமொழி.

ஆசையே துன்பத்திற்கு காரணம் - புத்தர்

இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 755837 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 755837


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Empty Re: ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Post by இளமாறன் Fri May 14, 2010 1:40 am

சிறகடித்து பறந்துட வேன்டியது தான் ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 677196 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 4 Empty Re: ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum