ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

+15
இளமாறன்
Aathira
முத்து
ப்ரியா
சம்சுதீன்
அப்புகுட்டி
Malaimagal
ரிபாஸ்
muthupandian82
வழிப்போக்கன்
சரண்யா
சிவா
கலைவேந்தன்
mohan-தாஸ்
ஹாசிம்
19 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by ஹாசிம் Sat May 08, 2010 7:46 pm

First topic message reminder :

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Att681907
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550
கருணைவடிவே
அம்மா......... நீ
பத்து மாதம்
பொத்திக்காத்து
பெத்தெடுத்து
உன் பாசத்தை
என்மீது மழையாய்
பொழிந்தாய்

எத்துயர் வந்திடினும்
அத்தனையும் சிரம்
ஏற்ற என்தாயே
இன்றும் மழை பொழிய
என்னைக் காக்க
உன் சிரம் ஏற்றதில்
பொறாமை கொண்ட
வானமும் ஆனந்தக்
கண்ணீராய் அதிகம்தான்
வடிக்கிறது....

இப்படியும் காத்த
என் மாதாவின்
இளகிய மனதுக்கு
எப்படி நான்
நன்றி கூற
தாயே நீ...
என் பொக்கிசம்
ஆதலினால்...
இறைவா என்தாயின்
மனங்கோணா
வாழ்கையினை
அமைத்திடுவாயா!!!
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by ரிபாஸ் Sun May 09, 2010 11:45 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள் சூப்பர் வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by ஹாசிம் Sun May 09, 2010 12:30 pm

சிவா wrote:நாளை அன்னையர் தினம்! அதற்கு ஏற்ப அன்னையின் சிறப்பை பறைசாற்றி அன்னையர் தினத்தை துவங்கி வைத்த ஹாசிமுக்கு நன்றி!

மிக்க நன்றி தலைவா கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by ஹாசிம் Sun May 09, 2010 3:17 pm

சரண்யா wrote:ஆமா ஹாசிம் அவர்களே...
தன்னலம் கருதாமல்
தமையனாய் மறவாமல்
தாயின் அன்பால் தந்த
கவிக்கு வாழ்த்து...

மிக்க நன்றி சரண்யா கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 677196


நேசமுடன் ஹாசிம்
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by ஹாசிம் Sun May 09, 2010 3:22 pm

வழிப்போக்கன் wrote:அம்மா பற்றிய கவிதை அருமை

மிக்க நன்றி நண்பரே கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by Malaimagal Sun May 09, 2010 3:27 pm

அருமையான அம்மா பற்றிய கவிதை...வாழ்த்துக்கள்…!!உலகில் எல்லா தாய்களுக்கும் ஒரே சிறப்பான குணம் தியாகம் என்பதை எடுத்துக்காட்டுகிறது…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by ஹாசிம் Sun May 09, 2010 4:08 pm

muthupandian82 wrote:அன்னை அன்பிற்கு இன்னொரு பெயர் சுவர்க்கம்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்

நிச்சயமாக நண்பா
தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
அதாவது தாயை பேணிக்காத்தால் போதும் நாம் சுவர்க்கம் அடையலாம்
நன்றி தங்களின் வரிகளில் இதை நினைக்க முடிந்தது கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550


நேசமுடன் ஹாசிம்
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by அப்புகுட்டி Sun May 09, 2010 4:13 pm

தாய்மைக்கு கவி பாடிய எங்கள் சிறப்புக் கவிஞ்சர் ஹாசிமுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் முத்தம் முத்தம் முத்தம்


கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by சம்சுதீன் Sun May 09, 2010 4:46 pm

அருமையான அம்மா பற்றிய கவிதை...வாழ்த்துக்கள்…!!உலகில் எல்லா தாய்களுக்கும் ஒரே சிறப்பான குணம் தியாகம் என்பதை எடுத்துக்காட்டுகிறது…ஹாசிமுக்கு தாய் மேல் உள்ள பாசமும் தெரிகிறது எல்லா தாய்க்கும் ஒரே குணம் தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமும் இல்லை.... கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by ஹாசிம் Sun May 09, 2010 5:15 pm

Malaimagal wrote:அருமையான அம்மா பற்றிய கவிதை...வாழ்த்துக்கள்…!!உலகில் எல்லா தாய்களுக்கும் ஒரே சிறப்பான குணம் தியாகம் என்பதை எடுத்துக்காட்டுகிறது…

நிச்சயமாக ஒருதாயால்தான் அதை உணர முடியும் என்பதை வரிகளில் தந்தீர்கள் நன்றி கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642


நேசமுடன் ஹாசிம்
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by ஹாசிம் Sun May 09, 2010 5:17 pm

அப்புகுட்டி wrote:தாய்மைக்கு கவி பாடிய எங்கள் சிறப்புக் கவிஞ்சர் ஹாசிமுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் முத்தம் முத்தம் முத்தம்

தங்களுக்கும் மிக்க நன்றி நண்பா கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 942 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 942 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 942 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 942


நேசமுடன் ஹாசிம்
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) - Page 2 Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum