ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

+15
இளமாறன்
Aathira
முத்து
ப்ரியா
சம்சுதீன்
அப்புகுட்டி
Malaimagal
ரிபாஸ்
muthupandian82
வழிப்போக்கன்
சரண்யா
சிவா
கலைவேந்தன்
mohan-தாஸ்
ஹாசிம்
19 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Empty கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by ஹாசிம் Sat May 08, 2010 7:46 pm

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Att681907
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550
கருணைவடிவே
அம்மா......... நீ
பத்து மாதம்
பொத்திக்காத்து
பெத்தெடுத்து
உன் பாசத்தை
என்மீது மழையாய்
பொழிந்தாய்

எத்துயர் வந்திடினும்
அத்தனையும் சிரம்
ஏற்ற என்தாயே
இன்றும் மழை பொழிய
என்னைக் காக்க
உன் சிரம் ஏற்றதில்
பொறாமை கொண்ட
வானமும் ஆனந்தக்
கண்ணீராய் அதிகம்தான்
வடிக்கிறது....

இப்படியும் காத்த
என் மாதாவின்
இளகிய மனதுக்கு
எப்படி நான்
நன்றி கூற
தாயே நீ...
என் பொக்கிசம்
ஆதலினால்...
இறைவா என்தாயின்
மனங்கோணா
வாழ்கையினை
அமைத்திடுவாயா!!!
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550


நேசமுடன் ஹாசிம்
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by mohan-தாஸ் Sat May 08, 2010 7:52 pm

ஆஹா அருமையாக வடித்துள்ளீர்கள் கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 942


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by ஹாசிம் Sat May 08, 2010 8:15 pm

mohan-தாஸ் wrote:ஆஹா அருமையாக வடித்துள்ளீர்கள் கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 942

மிக்க நன்றி நண்பா கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550


நேசமுடன் ஹாசிம்
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 8:17 pm

அம்மாவின் பெருமை சொல்லும் அருமையான கவிதை ஹாசிம்...! கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by சிவா Sat May 08, 2010 8:30 pm

நாளை அன்னையர் தினம்! அதற்கு ஏற்ப அன்னையின் சிறப்பை பறைசாற்றி அன்னையர் தினத்தை துவங்கி வைத்த ஹாசிமுக்கு நன்றி!


கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by சரண்யா Sat May 08, 2010 8:38 pm

ஆமா ஹாசிம் அவர்களே...
தன்னலம் கருதாமல்
தமையனாய் மறவாமல்
தாயின் அன்பால் தந்த
கவிக்கு வாழ்த்து...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by சிவா Sat May 08, 2010 8:40 pm

சரண்யா wrote:ஆமா ஹாசிம் அவர்களே...
தன்னலம் கருதாமல்
தமையனாய் மறவாமல்
தாயின் அன்பால் தந்த
கவிக்கு வாழ்த்து...

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 677196 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 677196 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 677196


கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by வழிப்போக்கன் Sat May 08, 2010 8:53 pm

அம்மா பற்றிய கவிதை அருமை


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by muthupandian82 Sat May 08, 2010 10:20 pm

அன்னை அன்பிற்கு இன்னொரு பெயர் சுவர்க்கம்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by ஹாசிம் Sun May 09, 2010 11:40 am

கலை wrote:அம்மாவின் பெருமை சொல்லும் அருமையான கவிதை ஹாசிம்...! கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550

மிக்க நன்றி அண்ணா கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 678642 கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) 154550


நேசமுடன் ஹாசிம்
கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்) Empty Re: கருணை வடிவே அம்மா.... (Mother's day விஷேசம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum