ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

+14
சரவணன்
அன்பு தளபதி
சாந்தன்
ப்ரியா
சிவா
ARR
மஞ்சுபாஷிணி
mohan-தாஸ்
கலைப்பிரியன்
ஹாசிம்
ஸ்ரீ கிருஷ்ணன்
கலைவேந்தன்
வழிப்போக்கன்
தமிழ் தினா
18 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 6:54 pm

First topic message reminder :

என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.

வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 8:45 pm

mohan-தாஸ் wrote:வாருங்கள் உங்களை உறவுகள் அன்போடு வரவேற்கும் நானும் வரவேற்கிறேன்

வரவேற்புக்கு நன்றிகள் திரு. மோகன் தாஸ்.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 8:51 pm

மஞ்சுபாஷிணி wrote:

ஹை தினா புன்னகை ரொம்ப சந்தோஷம் டா உன்னை இங்கே பார்த்தது கலை என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? மஞ்சு நமக்கு பிடிச்ச ஒருத்தர் இப்ப ஈகரைல வந்திருக்கார் கண்டுபிடி பாக்கலாம் அப்டின்னு... ஓடி வந்து பார்த்தேன். மனசு நிறைஞ்சு போச்சு டா....

தினா எப்படி இருக்கே? அம்மா அக்கா எல்லாரும் சௌக்கியமா?

அச்சச்சோ சந்தோஷத்துல அன்பான வரவேற்புகள் சொல்ல மறந்துட்டேனே... அன்பான வரவேற்புகள்டா...

நல்லா இருக்கியாடா? கலை உன்னை இங்கே கூப்பிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம் டா... உன் கவிதைகள் உன் கட்டுரைகள் எல்லாமே இனி இங்கே பார்ப்பேன் டா....

நீங்கள் என்னைக் கண்டுகொள்வீர்கள் என்று அய்யாவுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் அக்கா. ஆனாலும் அவர், குறிப்பு கொடுக்காமல் இருந்திருக்கலாம். புன்னகை

நான், அம்மா, சகோ எல்லோருமே நலம் அக்கா. நீங்கள் வரவேற்பு சொல்லாவிட்டாலும் உங்கள் மனம் தெரியாதா அக்கா..!?

உங்களுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மீண்டும் ஒரு களஞ்சியத்தின் வாயிலாகவும் உங்களுடன் உரையாட இயலுமே.

என் பங்களிப்புகளை நான் நிச்சயம் வழங்குவேன் அக்கா.

இணைந்திருப்போம்.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 8:52 pm

ARR wrote:வருக வருக தினா..!

வரவேற்புகளுக்கு நன்றிகள் ராஜா அண்ணா. உங்களையும் இங்கு கண்டதில் மகிழ்ச்சி.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 8:55 pm

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:

ஹை தினா புன்னகை ரொம்ப சந்தோஷம் டா உன்னை இங்கே பார்த்தது கலை என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? மஞ்சு நமக்கு பிடிச்ச ஒருத்தர் இப்ப ஈகரைல வந்திருக்கார் கண்டுபிடி பாக்கலாம் அப்டின்னு... ஓடி வந்து பார்த்தேன். மனசு நிறைஞ்சு போச்சு டா....

தினா எப்படி இருக்கே? அம்மா அக்கா எல்லாரும் சௌக்கியமா?

அச்சச்சோ சந்தோஷத்துல அன்பான வரவேற்புகள் சொல்ல மறந்துட்டேனே... அன்பான வரவேற்புகள்டா...

நல்லா இருக்கியாடா? கலை உன்னை இங்கே கூப்பிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம் டா... உன் கவிதைகள் உன் கட்டுரைகள் எல்லாமே இனி இங்கே பார்ப்பேன் டா....

[You must be registered and logged in to see this image.]

சிரி ஜாலி அன்பு மலர் நன்றி
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 8:58 pm

சிவா wrote:தினா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்! இன்று இங்கு திருநாளாக அமைந்துள்ளது! மகிழ்ச்சி!

உங்களின் இனிய வரவேற்புக்கு என் நன்றிகள். ஆம், திருநாளே தான். இத்திரு நாள் கொண்டாட்டத்தில் உங்களுடன் நானும் திளைத்து மகிழ்கிறேன். மகிழ்ச்சி
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by சிவா Sat May 08, 2010 9:00 pm

தமிழ் தினா wrote:
சிவா wrote:தினா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்! இன்று இங்கு திருநாளாக அமைந்துள்ளது! மகிழ்ச்சி!

உங்களின் இனிய வரவேற்புக்கு என் நன்றிகள். ஆம், திருநாளே தான். இத்திரு நாள் கொண்டாட்டத்தில் உங்களுடன் நானும் திளைத்து மகிழ்கிறேன். மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by அன்பு தளபதி Sat May 08, 2010 9:07 pm

வாருங்கள் தினா ஈகரையிலும் நம் மக்கள் உள்ளத்திலும் இடம் உண்டு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 9:11 pm

priyatharshi wrote:
தமிழ் தினா wrote:என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.

வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....
வாருங்கள் தினா , தாங்கள் இசை அமைப்பாளர் தினா தானா ?இல்லை தினா பெயரில் இசை அமைப்பாளர் ஒருவர் இருக்கின்றார்."கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு " திருப் பாச்சியில் நீங்கள் போட்ட மேட்டு அருமை அப்படி என்ன்று உங்களை கேட்டக மாட்டேன் .... நீங்கள் தமிழ்த் தினா ... அருமை வாருங்கள்

ஈகரை ஒரு தெவிட்டாத தேனூற்று அள்ளிப் பருகுங்கள் ,அதேபோல் எங்களுக்கும் சுவைக்க நீங்களும் தாருங்கள் .. ஆரம்பியுங்கள் உங்கள் கலக்கலை ....
எங்கே உறவுகளே தினாவுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰 🐰 🐰
பாருக தினா இன்னும் கதைச்சு முடியல அதுக்குள்ள கச்சேரியே பண்ணிட்டாங்க ....

என்ன கொடுமை சார் இது

ஹ..ஹா..ஹா. அவர் இயற்பெயர் என்னவோ, நானறியேன் பிரியதர்ஷிணி அவர்களே. ஆனால் எனக்கு அன்னை இட்ட பெயர் தமிழ், தந்தையிட்டது தினகர். தமிழ் என்று சிலரும், தினா எனப் பலரும் அழைப்பதுண்டு.

ஆனால் பாருங்கள்.. நம்ம பேர் அப்படி.. அஜித் பண்ணின பாவம், அவர் ஒரு படத்தில தீனா என நடித்தார். ஹ..ஹா... இன்னும் என் நண்பர் ஒருவர் என்னை தல (இதிலே ரைம்ங்கா வேறு ஒன்றும் சொல்லித் தொலைப்பார்) எனக் கூப்பிடுவார், மற்றவர்கள் உடனே ஒரு நக்கல் பார்வை விடுவார்கள். ( அஜித் இதைப் படிக்காமல் கடவுள் காப்பாற்றுவாராக.. அநியாயம் )

இங்கே உங்களின் உற்சாகமான வரவேற்புகளுக்கு என் கோடி நன்றிகள். தரமான பங்களிப்புகள் தர முயல்வேன்.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by ப்ரியா Sat May 08, 2010 9:16 pm

நன்றி நண்பா கோபம் இல்லைத்தானே ... சும்மா கலாய்க்கத்தான் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 9:18 pm

நிர்மல் wrote:வாருங்கள் தினா அண்ணா .....
உங்களை வரவேற்பதில் பெருமை ....
ஈகரைக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகுக ...
[You must be registered and logged in to see this image.]

வணக்கம் தம்பி நிர்மல். என்னை வரவேற்பதில் பெருமையா..? ஆமாம், நீங்கள் தம்பிதானே..? என்ன, எனக்கு ஒரு பதினைந்து வயது ஆகிறது.. ஜாலி

விளையாட்டு போதும். உங்களின் பெருமை மிகு வரவேற்புக்கு உரித்தாய் செயல்பட ஆசை.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 3 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum