Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
+14
சரவணன்
அன்பு தளபதி
சாந்தன்
ப்ரியா
சிவா
ARR
மஞ்சுபாஷிணி
mohan-தாஸ்
கலைப்பிரியன்
ஹாசிம்
ஸ்ரீ கிருஷ்ணன்
கலைவேந்தன்
வழிப்போக்கன்
தமிழ் தினா
18 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
First topic message reminder :
என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.
வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....

தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
mohan-தாஸ் wrote:வாருங்கள் உங்களை உறவுகள் அன்போடு வரவேற்கும் நானும் வரவேற்கிறேன்
வரவேற்புக்கு நன்றிகள் திரு. மோகன் தாஸ்.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
மஞ்சுபாஷிணி wrote:
ஹை தினாரொம்ப சந்தோஷம் டா உன்னை இங்கே பார்த்தது கலை என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? மஞ்சு நமக்கு பிடிச்ச ஒருத்தர் இப்ப ஈகரைல வந்திருக்கார் கண்டுபிடி பாக்கலாம் அப்டின்னு... ஓடி வந்து பார்த்தேன். மனசு நிறைஞ்சு போச்சு டா....
தினா எப்படி இருக்கே? அம்மா அக்கா எல்லாரும் சௌக்கியமா?
அச்சச்சோ சந்தோஷத்துல அன்பான வரவேற்புகள் சொல்ல மறந்துட்டேனே... அன்பான வரவேற்புகள்டா...
நல்லா இருக்கியாடா? கலை உன்னை இங்கே கூப்பிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம் டா... உன் கவிதைகள் உன் கட்டுரைகள் எல்லாமே இனி இங்கே பார்ப்பேன் டா....
நீங்கள் என்னைக் கண்டுகொள்வீர்கள் என்று அய்யாவுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் அக்கா. ஆனாலும் அவர், குறிப்பு கொடுக்காமல் இருந்திருக்கலாம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான், அம்மா, சகோ எல்லோருமே நலம் அக்கா. நீங்கள் வரவேற்பு சொல்லாவிட்டாலும் உங்கள் மனம் தெரியாதா அக்கா..!?
உங்களுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மீண்டும் ஒரு களஞ்சியத்தின் வாயிலாகவும் உங்களுடன் உரையாட இயலுமே.
என் பங்களிப்புகளை நான் நிச்சயம் வழங்குவேன் அக்கா.
இணைந்திருப்போம்.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
ARR wrote:வருக வருக தினா..!
வரவேற்புகளுக்கு நன்றிகள் ராஜா அண்ணா. உங்களையும் இங்கு கண்டதில் மகிழ்ச்சி.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
கலை wrote:மஞ்சுபாஷிணி wrote:
ஹை தினாரொம்ப சந்தோஷம் டா உன்னை இங்கே பார்த்தது கலை என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? மஞ்சு நமக்கு பிடிச்ச ஒருத்தர் இப்ப ஈகரைல வந்திருக்கார் கண்டுபிடி பாக்கலாம் அப்டின்னு... ஓடி வந்து பார்த்தேன். மனசு நிறைஞ்சு போச்சு டா....
தினா எப்படி இருக்கே? அம்மா அக்கா எல்லாரும் சௌக்கியமா?
அச்சச்சோ சந்தோஷத்துல அன்பான வரவேற்புகள் சொல்ல மறந்துட்டேனே... அன்பான வரவேற்புகள்டா...
நல்லா இருக்கியாடா? கலை உன்னை இங்கே கூப்பிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம் டா... உன் கவிதைகள் உன் கட்டுரைகள் எல்லாமே இனி இங்கே பார்ப்பேன் டா....
[You must be registered and logged in to see this image.]
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
சிவா wrote:தினா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்! இன்று இங்கு திருநாளாக அமைந்துள்ளது! மகிழ்ச்சி!
உங்களின் இனிய வரவேற்புக்கு என் நன்றிகள். ஆம், திருநாளே தான். இத்திரு நாள் கொண்டாட்டத்தில் உங்களுடன் நானும் திளைத்து மகிழ்கிறேன்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
தமிழ் தினா wrote:சிவா wrote:தினா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்! இன்று இங்கு திருநாளாக அமைந்துள்ளது! மகிழ்ச்சி!
உங்களின் இனிய வரவேற்புக்கு என் நன்றிகள். ஆம், திருநாளே தான். இத்திரு நாள் கொண்டாட்டத்தில் உங்களுடன் நானும் திளைத்து மகிழ்கிறேன்.
[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
வாருங்கள் தினா ஈகரையிலும் நம் மக்கள் உள்ளத்திலும் இடம் உண்டு
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
priyatharshi wrote:வாருங்கள் தினா , தாங்கள் இசை அமைப்பாளர் தினா தானா ?இல்லை தினா பெயரில் இசை அமைப்பாளர் ஒருவர் இருக்கின்றார்."கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு " திருப் பாச்சியில் நீங்கள் போட்ட மேட்டு அருமை அப்படி என்ன்று உங்களை கேட்டக மாட்டேன் .... நீங்கள் தமிழ்த் தினா ... அருமை வாருங்கள்தமிழ் தினா wrote:என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.
வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....
ஈகரை ஒரு தெவிட்டாத தேனூற்று அள்ளிப் பருகுங்கள் ,அதேபோல் எங்களுக்கும் சுவைக்க நீங்களும் தாருங்கள் .. ஆரம்பியுங்கள் உங்கள் கலக்கலை ....
எங்கே உறவுகளே தினாவுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
:suspect: :suspect: :suspect:
![]()
![]()
![]()
![]()
![]()
பாருக தினா இன்னும் கதைச்சு முடியல அதுக்குள்ள கச்சேரியே பண்ணிட்டாங்க ....
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ஹ..ஹா..ஹா. அவர் இயற்பெயர் என்னவோ, நானறியேன் பிரியதர்ஷிணி அவர்களே. ஆனால் எனக்கு அன்னை இட்ட பெயர் தமிழ், தந்தையிட்டது தினகர். தமிழ் என்று சிலரும், தினா எனப் பலரும் அழைப்பதுண்டு.
ஆனால் பாருங்கள்.. நம்ம பேர் அப்படி.. அஜித் பண்ணின பாவம், அவர் ஒரு படத்தில தீனா என நடித்தார். ஹ..ஹா... இன்னும் என் நண்பர் ஒருவர் என்னை தல (இதிலே ரைம்ங்கா வேறு ஒன்றும் சொல்லித் தொலைப்பார்) எனக் கூப்பிடுவார், மற்றவர்கள் உடனே ஒரு நக்கல் பார்வை விடுவார்கள். ( அஜித் இதைப் படிக்காமல் கடவுள் காப்பாற்றுவாராக..
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
இங்கே உங்களின் உற்சாகமான வரவேற்புகளுக்கு என் கோடி நன்றிகள். தரமான பங்களிப்புகள் தர முயல்வேன்.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
தமிழ் தினா wrote:priyatharshi wrote:வாருங்கள் தினா , தாங்கள் இசை அமைப்பாளர் தினா தானா ?இல்லை தினா பெயரில் இசை அமைப்பாளர் ஒருவர் இருக்கின்றார்."கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு " திருப் பாச்சியில் நீங்கள் போட்ட மேட்டு அருமை அப்படி என்ன்று உங்களை கேட்டக மாட்டேன் .... நீங்கள் தமிழ்த் தினா ... அருமை வாருங்கள்தமிழ் தினா wrote:என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.
வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....
ஈகரை ஒரு தெவிட்டாத தேனூற்று அள்ளிப் பருகுங்கள் ,அதேபோல் எங்களுக்கும் சுவைக்க நீங்களும் தாருங்கள் .. ஆரம்பியுங்கள் உங்கள் கலக்கலை ....
எங்கே உறவுகளே தினாவுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
:suspect: :suspect: :suspect:
![]()
![]()
![]()
![]()
![]()
பாருக தினா இன்னும் கதைச்சு முடியல அதுக்குள்ள கச்சேரியே பண்ணிட்டாங்க ....
![]()
ஹ..ஹா..ஹா. அவர் இயற்பெயர் என்னவோ, நானறியேன் பிரியதர்ஷிணி அவர்களே. ஆனால் எனக்கு அன்னை இட்ட பெயர் தமிழ், தந்தையிட்டது தினகர். தமிழ் என்று சிலரும், தினா எனப் பலரும் அழைப்பதுண்டு.
ஆனால் பாருங்கள்.. நம்ம பேர் அப்படி.. அஜித் பண்ணின பாவம், அவர் ஒரு படத்தில தீனா என நடித்தார். ஹ..ஹா... இன்னும் என் நண்பர் ஒருவர் என்னை தல (இதிலே ரைம்ங்கா வேறு ஒன்றும் சொல்லித் தொலைப்பார்) எனக் கூப்பிடுவார், மற்றவர்கள் உடனே ஒரு நக்கல் பார்வை விடுவார்கள். ( அஜித் இதைப் படிக்காமல் கடவுள் காப்பாற்றுவாராக..)
இங்கே உங்களின் உற்சாகமான வரவேற்புகளுக்கு என் கோடி நன்றிகள். தரமான பங்களிப்புகள் தர முயல்வேன்.
நன்றி நண்பா கோபம் இல்லைத்தானே ... சும்மா கலாய்க்கத்தான்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
நிர்மல் wrote:வாருங்கள் தினா அண்ணா .....
உங்களை வரவேற்பதில் பெருமை ....
ஈகரைக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகுக ...
[You must be registered and logged in to see this image.]
வணக்கம் தம்பி நிர்மல். என்னை வரவேற்பதில் பெருமையா..? ஆமாம், நீங்கள் தம்பிதானே..? என்ன, எனக்கு ஒரு பதினைந்து வயது ஆகிறது..
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
விளையாட்டு போதும். உங்களின் பெருமை மிகு வரவேற்புக்கு உரித்தாய் செயல்பட ஆசை.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரையின் புதுவரவு வினு....
» இக்கரைக்கு அக்கரை…பச்சை
» ஈகரையில் புதுவரவு
» இக்கரைக்கு அக்கரை - ஒரு பக்க கதை
» இக்கரைக்கு அக்கரை வெறுமை
» இக்கரைக்கு அக்கரை…பச்சை
» ஈகரையில் புதுவரவு
» இக்கரைக்கு அக்கரை - ஒரு பக்க கதை
» இக்கரைக்கு அக்கரை வெறுமை
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|