ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

+14
சரவணன்
அன்பு தளபதி
சாந்தன்
ப்ரியா
சிவா
ARR
மஞ்சுபாஷிணி
mohan-தாஸ்
கலைப்பிரியன்
ஹாசிம்
ஸ்ரீ கிருஷ்ணன்
கலைவேந்தன்
வழிப்போக்கன்
தமிழ் தினா
18 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 6:54 pm

First topic message reminder :

என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.

வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down


இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by ARR Sat May 08, 2010 8:07 pm

வருக வருக தினா..!
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 8:10 pm

மஞ்சுபாஷிணி wrote:
தமிழ் தினா wrote:என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.

வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....

ஹை தினா புன்னகை ரொம்ப சந்தோஷம் டா உன்னை இங்கே பார்த்தது கலை என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? மஞ்சு நமக்கு பிடிச்ச ஒருத்தர் இப்ப ஈகரைல வந்திருக்கார் கண்டுபிடி பாக்கலாம் அப்டின்னு... ஓடி வந்து பார்த்தேன். மனசு நிறைஞ்சு போச்சு டா....

தினா எப்படி இருக்கே? அம்மா அக்கா எல்லாரும் சௌக்கியமா?

அச்சச்சோ சந்தோஷத்துல அன்பான வரவேற்புகள் சொல்ல மறந்துட்டேனே... அன்பான வரவேற்புகள்டா...

நல்லா இருக்கியாடா? கலை உன்னை இங்கே கூப்பிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம் டா... உன் கவிதைகள் உன் கட்டுரைகள் எல்லாமே இனி இங்கே பார்ப்பேன் டா....

[You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by சிவா Sat May 08, 2010 8:16 pm

தினா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்! இன்று இங்கு திருநாளாக அமைந்துள்ளது! மகிழ்ச்சி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by ப்ரியா Sat May 08, 2010 8:25 pm

தமிழ் தினா wrote:என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.

வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....
வாருங்கள் தினா , தாங்கள் இசை அமைப்பாளர் தினா தானா ?இல்லை தினா பெயரில் இசை அமைப்பாளர் ஒருவர் இருக்கின்றார்."கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு " திருப் பாச்சியில் நீங்கள் போட்ட மேட்டு அருமை அப்படி என்ன்று உங்களை கேட்டக மாட்டேன் .... நீங்கள் தமிழ்த் தினா ... அருமை வாருங்கள்

ஈகரை ஒரு தெவிட்டாத தேனூற்று அள்ளிப் பருகுங்கள் ,அதேபோல் எங்களுக்கும் சுவைக்க நீங்களும் தாருங்கள் .. ஆரம்பியுங்கள் உங்கள் கலக்கலை ....
எங்கே உறவுகளே தினாவுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰 🐰 🐰
பாருக தினா இன்னும் கதைச்சு முடியல அதுக்குள்ள கச்சேரியே பண்ணிட்டாங்க ....
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 8:29 pm

கலை wrote:வாங்க தமிழ்தினா.. உங்கள் வரவால் அகமகிழ்கிறது ஈகரை...! [You must be registered and logged in to see this image.]

உங்கள் வரவேற்புக்கு நன்றி சொல்லும் முன் அலைபேசி அழைப்பும், உரையாடலுமாக ஆகிப் போனது. தாமதம் உணர்வீர்கள் என எனக்குத் தெரியும். புன்னகை

உங்களை மேலும் மகிழ்விக்க முயல்வேன்.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 8:34 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:வாங்க தினா உங்கள் வரவு. ...
நல்வரவு ஆகுக. . ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்
ஐ லவ் யூ அன்பு மலர்

உங்களின் இனிய வரவேற்புக்கு என் நன்றிகள் பல. உங்கள் கையொப்பம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். அருமையான கையொப்பம்.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 8:37 pm

ஹாசிம் wrote:உங்களை உறவுகளுடன் வரவேற்றதில் மகிழ்ச்சி இக்குடும்பத்தில் இணைந்ததால் உங்களுக்கும் கிடைக்கம் உயர்ச்சி வருக வருக [You must be registered and logged in to see this image.]

வரவேற்புக்கு நன்றிகள் பல, ஹாசிம். புன்னகை
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 8:40 pm

வழிப்போக்கன் wrote:
தமிழ் தினா wrote:
வழிப்போக்கன் wrote:அட வாங்க தினா இனிய வரவேற்புகள்.. நலமா?

நன்றி பாலன் அண்ணா. நான் நலம். நீங்களும் நலம் தானே..?

நான் மற்றும் அனைவரும் நலமே, நன்றி தினா, நீண்ட நாட்களின் பின்னர் இங்கு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, இணைந்திருங்கள் அன்பு மலர்

மகிழ்ச்சி அண்ணா. நீங்கள் இங்கு இணைந்த நாளே குறிப்பிடத் தக்க நாளாயிருந்திருக்கிறதே. மிகவும் மகிழ்வானதொரு நாளில் தான் இணைந்திருக்கிறீர்கள். இன்றும் கூட ஒரு விழா நாள் தான். ஆனால், சொன்னால் அக்கா அடிப்பார்கள். ஜாலி

இணைந்திருப்பேன் அண்ணா.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 8:42 pm

கலைப்பிரியன் wrote:உறவுகளோடு இணைந்ததில் மகிழ்ச்சி நண்பரே! [You must be registered and logged in to see this image.]

நன்றி கலைப்பிரியன். புகைப்படம் தங்கள் இளமைப் பருவத்ததா அல்லது த்ங்கள் வாரிசுனுடையதா..? யாருடையதாயினும், படமும் சேர்ந்து உற்சாக வரவேற்பு தந்தாற் போல் இருக்கிறது.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by சாந்தன் Sat May 08, 2010 8:44 pm

வாருங்கள் தினா அண்ணா .....
உங்களை வரவேற்பதில் பெருமை ....
ஈகரைக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகுக ...
[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு - Page 2 Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum