Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
+14
சரவணன்
அன்பு தளபதி
சாந்தன்
ப்ரியா
சிவா
ARR
மஞ்சுபாஷிணி
mohan-தாஸ்
கலைப்பிரியன்
ஹாசிம்
ஸ்ரீ கிருஷ்ணன்
கலைவேந்தன்
வழிப்போக்கன்
தமிழ் தினா
18 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
First topic message reminder :
என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.
வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....

தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
மஞ்சுபாஷிணி wrote:தமிழ் தினா wrote:என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.
வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....
ஹை தினாரொம்ப சந்தோஷம் டா உன்னை இங்கே பார்த்தது கலை என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? மஞ்சு நமக்கு பிடிச்ச ஒருத்தர் இப்ப ஈகரைல வந்திருக்கார் கண்டுபிடி பாக்கலாம் அப்டின்னு... ஓடி வந்து பார்த்தேன். மனசு நிறைஞ்சு போச்சு டா....
தினா எப்படி இருக்கே? அம்மா அக்கா எல்லாரும் சௌக்கியமா?
அச்சச்சோ சந்தோஷத்துல அன்பான வரவேற்புகள் சொல்ல மறந்துட்டேனே... அன்பான வரவேற்புகள்டா...
நல்லா இருக்கியாடா? கலை உன்னை இங்கே கூப்பிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம் டா... உன் கவிதைகள் உன் கட்டுரைகள் எல்லாமே இனி இங்கே பார்ப்பேன் டா....
[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
தினா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்! இன்று இங்கு திருநாளாக அமைந்துள்ளது! மகிழ்ச்சி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
வாருங்கள் தினா , தாங்கள் இசை அமைப்பாளர் தினா தானா ?இல்லை தினா பெயரில் இசை அமைப்பாளர் ஒருவர் இருக்கின்றார்."கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு " திருப் பாச்சியில் நீங்கள் போட்ட மேட்டு அருமை அப்படி என்ன்று உங்களை கேட்டக மாட்டேன் .... நீங்கள் தமிழ்த் தினா ... அருமை வாருங்கள்தமிழ் தினா wrote:என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.
வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....
ஈகரை ஒரு தெவிட்டாத தேனூற்று அள்ளிப் பருகுங்கள் ,அதேபோல் எங்களுக்கும் சுவைக்க நீங்களும் தாருங்கள் .. ஆரம்பியுங்கள் உங்கள் கலக்கலை ....
எங்கே உறவுகளே தினாவுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)

பாருக தினா இன்னும் கதைச்சு முடியல அதுக்குள்ள கச்சேரியே பண்ணிட்டாங்க ....
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
கலை wrote:வாங்க தமிழ்தினா.. உங்கள் வரவால் அகமகிழ்கிறது ஈகரை...! [You must be registered and logged in to see this image.]
உங்கள் வரவேற்புக்கு நன்றி சொல்லும் முன் அலைபேசி அழைப்பும், உரையாடலுமாக ஆகிப் போனது. தாமதம் உணர்வீர்கள் என எனக்குத் தெரியும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உங்களை மேலும் மகிழ்விக்க முயல்வேன்.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
ஸ்ரீ கிருஷ்ணன் wrote:வாங்க தினா உங்கள் வரவு. ...
நல்வரவு ஆகுக. .![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
உங்களின் இனிய வரவேற்புக்கு என் நன்றிகள் பல. உங்கள் கையொப்பம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். அருமையான கையொப்பம்.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
ஹாசிம் wrote:உங்களை உறவுகளுடன் வரவேற்றதில் மகிழ்ச்சி இக்குடும்பத்தில் இணைந்ததால் உங்களுக்கும் கிடைக்கம் உயர்ச்சி வருக வருக [You must be registered and logged in to see this image.]
வரவேற்புக்கு நன்றிகள் பல, ஹாசிம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
வழிப்போக்கன் wrote:தமிழ் தினா wrote:வழிப்போக்கன் wrote:அட வாங்க தினா இனிய வரவேற்புகள்.. நலமா?
நன்றி பாலன் அண்ணா. நான் நலம். நீங்களும் நலம் தானே..?
நான் மற்றும் அனைவரும் நலமே, நன்றி தினா, நீண்ட நாட்களின் பின்னர் இங்கு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, இணைந்திருங்கள்
மகிழ்ச்சி அண்ணா. நீங்கள் இங்கு இணைந்த நாளே குறிப்பிடத் தக்க நாளாயிருந்திருக்கிறதே. மிகவும் மகிழ்வானதொரு நாளில் தான் இணைந்திருக்கிறீர்கள். இன்றும் கூட ஒரு விழா நாள் தான். ஆனால், சொன்னால் அக்கா அடிப்பார்கள்.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
இணைந்திருப்பேன் அண்ணா.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
கலைப்பிரியன் wrote:உறவுகளோடு இணைந்ததில் மகிழ்ச்சி நண்பரே! [You must be registered and logged in to see this image.]
நன்றி கலைப்பிரியன். புகைப்படம் தங்கள் இளமைப் பருவத்ததா அல்லது த்ங்கள் வாரிசுனுடையதா..? யாருடையதாயினும், படமும் சேர்ந்து உற்சாக வரவேற்பு தந்தாற் போல் இருக்கிறது.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு
வாருங்கள் தினா அண்ணா .....
உங்களை வரவேற்பதில் பெருமை ....
ஈகரைக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகுக ...
[You must be registered and logged in to see this image.]
உங்களை வரவேற்பதில் பெருமை ....
ஈகரைக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகுக ...
[You must be registered and logged in to see this image.]
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரையின் புதுவரவு வினு....
» இக்கரைக்கு அக்கரை…பச்சை
» ஈகரையில் புதுவரவு
» இக்கரைக்கு அக்கரை - ஒரு பக்க கதை
» இக்கரைக்கு அக்கரை வெறுமை
» இக்கரைக்கு அக்கரை…பச்சை
» ஈகரையில் புதுவரவு
» இக்கரைக்கு அக்கரை - ஒரு பக்க கதை
» இக்கரைக்கு அக்கரை வெறுமை
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|