ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன்!

Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன்! Empty சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன்!

Post by நிலாசகி Sat May 08, 2010 6:53 pm

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் இந்த ஆண்டு வருமா வராதா என நிறைய
பேருக்கு சந்தேகம் இருக்கிறது. கண்டிப்பாக இந்த ஆண்டு, அதாவது இன்னும் சில
மாதங்களில் வெளி்யாகவிருக்கிறது எந்திரன் என்கிறார் இயக்குநர் ஷங்கர்.

ஒரு
தயாரிப்பாளராக சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் முதல் படம் எந்திரன். ரஜினி
ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். டேனி டெங்ஸோங்பா வில்லனாக
நடிக்கிறார்.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், கிராபிக்ஸ்
பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஹாலிவுட்டின் சான்வின்ஸ்டன்
ஸ்டுடியோஸ் இதனை கவனிக்கிறது.

இதற்கிடையில் இந்தப் படத்தின் பேட்ச்
ஒர்க் காட்சிகளுக்காக மீண்டும் சில தினங்கள் படப்பிடிப்பினை நடத்தத்
தீர்மானித்த ஷங்கர், நேற்று பெருங்குடி பகுதியில் ஷூட்டிங் நடத்தினார்.
இந்தக் காட்சிகளில் ரஜினியும் டேனியும் நடித்தனர்.

படப்பிடிப்பு
முழுவதுமாக முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்
மீண்டும் முக்கிய காட்சிகள் படமாவதாக செய்திகள் வந்ததால், படம் வெளியாவது
தாமதமாகுமோ என கவலையுற்றனர் ரசிகர்கள் . இந்த நிலையில் படம் இந்த ஆண்டே
வெளியாகிவிடும் என்று ஷங்கர் பதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர்
கூறுகையில், "எந்திரன் படம் இந்த வருடத்துக்குள் வருமா, அடுத்த ஆண்டு ஆகுமா
என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது,
'எந்திரன் இந்த ஆண்டே வெளியாகும். அதுவும் சில மாதங்களில் வெளியாகும்'
என்பதே" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: Dinamalar.com


தீதும் நன்றும் பிறர் தர வாரா சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சூப்பர் ஸ்டார் இளமை … அசத்தலான "எந்திரன்" உயர்தர படங்கள்
» சூப்பர் ஸ்டார் ரஜினி முழுமையாக குணமடைந்ததும் ராணா படத்தை எடுத்தால் என்ன?
» சூப்பர் ஸ்டார் இளமை … அசத்தலான "எந்திரன்" உயர்தர படங்கள்
» ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கிப் போகிறேன் - சூப்பர் ஸ்டார் ரஜினி
» மருத்துவமனையில் ரஜினி… நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum