ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னைத் தேடுகின்றேன்…!

+7
mohan-தாஸ்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
இளமாறன்
ஹாசிம்
அப்புகுட்டி
Malaimagal
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உன்னைத் தேடுகின்றேன்…! Empty உன்னைத் தேடுகின்றேன்…!

Post by Malaimagal Sat May 08, 2010 4:48 pm

உன்னைத் தேடுகின்றேன்…!

வெள்ளி நிலவொன்று
வீசும் கைகொண்டு
துள்ளி வந்து என்
தோளில் சாய்ந்தது


அள்ளி அனைக்கவென்று
அருகில் சென்றதும்
கள்ளி எனச் சொல்லி
காற்றாய் பறந்தது


புள்ளிமானை நான்
பிடிக்க முயன்றபோது
தள்ளிவிட்டு எங்கோ
தலைமறைவாய் போனது


வள்ளி இவளே என்
வாழ்வின் துணை என்று
சொல்லிப்புகழ்ந்த என்
துணையை தேடுகிறேன்
...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

உன்னைத் தேடுகின்றேன்…! Empty Re: உன்னைத் தேடுகின்றேன்…!

Post by அப்புகுட்டி Sat May 08, 2010 4:50 pm

உங்கள் தேடல் சீக்ரம் நிறைவடைய வாழ்த்துகிறேன்
வரிகள் அருமை தேடல் பேசுகிறது வாழ்த்துக்கள்.


உன்னைத் தேடுகின்றேன்…! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன்னைத் தேடுகின்றேன்…! Empty Re: உன்னைத் தேடுகின்றேன்…!

Post by Malaimagal Sat May 08, 2010 4:55 pm

கைக்கு கிட்டாததெல்லாம் தேடமாட்டோம்
கவலை வேண்டாம்…சும்மா சொன்னேன்...
அன்பான நன்றி உங்களுக்கும்… உன்னைத் தேடுகின்றேன்…! 154550 உன்னைத் தேடுகின்றேன்…! 154550
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

உன்னைத் தேடுகின்றேன்…! Empty Re: உன்னைத் தேடுகின்றேன்…!

Post by அப்புகுட்டி Sat May 08, 2010 4:57 pm

Malaimagal wrote:கைக்கு கிட்டாததெல்லாம் தேடமாட்டோம்
கவலை வேண்டாம்…சும்மா சொன்னேன்...
அன்பான நன்றி உங்களுக்கும்… உன்னைத் தேடுகின்றேன்…! 154550 உன்னைத் தேடுகின்றேன்…! 154550

ஆஹா அவசரப்பட்டோமே!
வட போச்சே புன்னகை


உன்னைத் தேடுகின்றேன்…! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன்னைத் தேடுகின்றேன்…! Empty Re: உன்னைத் தேடுகின்றேன்…!

Post by ஹாசிம் Sat May 08, 2010 5:00 pm

நல்ல கற்பனை அருமையான வரிகள் உன்னைத் தேடுகின்றேன்…! 154550


நேசமுடன் ஹாசிம்
உன்னைத் தேடுகின்றேன்…! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உன்னைத் தேடுகின்றேன்…! Empty Re: உன்னைத் தேடுகின்றேன்…!

Post by இளமாறன் Sat May 08, 2010 6:30 pm

உன்னைத் தேடுகின்றேன்…! 677196 உன்னைத் தேடுகின்றேன்…! 677196 உன்னைத் தேடுகின்றேன்…! 677196

தேடலில் கூட ஆசை வைத்து தேடுகிறீர்கள்... உங்கள் ஆசை நிறைவேற எனது வாழ்த்துக்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன்னைத் தேடுகின்றேன்…! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன்னைத் தேடுகின்றேன்…! Empty Re: உன்னைத் தேடுகின்றேன்…!

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 7:35 pm

Malaimagal wrote:உன்னைத் தேடுகின்றேன்…!

வெள்ளி நிலவொன்று
வீசும் கைகொண்டு
துள்ளி வந்து என்
தோளில் சாய்ந்தது


அள்ளி அனைக்கவென்று
அருகில் சென்றதும்
கள்ளி எனச் சொல்லி
காற்றாய் பறந்தது


புள்ளிமானை நான்
பிடிக்க முயன்றபோது
தள்ளிவிட்டு எங்கோ
தலைமறைவாய் போனது


வள்ளி இவளே என்
வாழ்வின் துணை என்று
சொல்லிப்புகழ்ந்த என்
துணையை தேடுகிறேன்
...

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தன் இணைதேடும் இயல்பை இறைவன் வகுத்தே படைத்தான்.. தன் பாதியைத் தேடும் அயற்சியில் தன் மீதியைப் பணயம் வைக்கிறான்...இறுதி வரை தேடித்தேடியே தன் பொழுதை ஓட்டி விடுகிறான்...

இனிய துணை தேடும் உஙகள் கவிதை மிக மிக அருமை மலைமகள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உன்னைத் தேடுகின்றேன்…! Empty Re: உன்னைத் தேடுகின்றேன்…!

Post by மஞ்சுபாஷிணி Sat May 08, 2010 7:51 pm

தன் துணையைத்தேடி காதல் காத்திருந்தது....

காத்திருப்பு பொய்க்கவில்லை உண்மைக்காதல் கண்டடெடுத்தது....

வரிகள் எத்தனை அழகா எழுதுறீங்க மலைமகள்....

அழகு அழகு அத்தனை அழகு...

அன்பு வாழ்த்துக்கள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னைத் தேடுகின்றேன்…! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன்னைத் தேடுகின்றேன்…! Empty Re: உன்னைத் தேடுகின்றேன்…!

Post by mohan-தாஸ் Sat May 08, 2010 7:54 pm

மஞ்சுபாஷிணி wrote:தன் துணையைத்தேடி காதல் காத்திருந்தது....

காத்திருப்பு பொய்க்கவில்லை உண்மைக்காதல் கண்டடெடுத்தது....

வரிகள் எத்தனை அழகா எழுதுறீங்க மலைமகள்....

அழகு அழகு அத்தனை அழகு...

அன்பு வாழ்த்துக்கள்...

உன்னைத் தேடுகின்றேன்…! 677196 உன்னைத் தேடுகின்றேன்…! 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உன்னைத் தேடுகின்றேன்…! Empty Re: உன்னைத் தேடுகின்றேன்…!

Post by Malaimagal Wed May 12, 2010 1:46 pm

ஹாசிம் wrote:நல்ல கற்பனை அருமையான வரிகள் உன்னைத் தேடுகின்றேன்…! 154550

நன்றி சகோதரன்…. உன்னைத் தேடுகின்றேன்…! 154550 உன்னைத் தேடுகின்றேன்…! 154550
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

உன்னைத் தேடுகின்றேன்…! Empty Re: உன்னைத் தேடுகின்றேன்…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum