Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்
+4
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
srinihasan
சிவா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்
First topic message reminder :
அமெரிக்க இளைஞர்கள், இளைஞிகளிடையே இப்போது வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஃபேஷன், கவலை அளிப்பதாக இருக்கிறது என்று பெரியவர்கள் கருதுகிறார்கள். பேன்ட்டைத் தொள தொளவென்று போட்டுக் கொள்ளும் ஃபேஷன்தான் அது!
லூஸாக இருந்தால் கூடப் பரவாயில்லை. இடுப்புக்குக் கீழ் இறங்கி வந்து விடுகிறதாம் இவர்களின் பேன்ட்! முன்னாள் போலீஸ் கேப்டனும் இப்போது புரூக்ளின் தொகுதி செனட்டராகவும் உள்ள எர்ரிக் ஆடம்ஸ் இளைய சமுதாயத்தினரிடையே ஒரு தீவிரப் பிரச்சாரத்தையே தற்சமயம் மேற்கொண்டிருக்கிறார்.
"தொய்வை நிறுத்துங்கள்' என்பதுதான் அந்தப் பிரசாரத்தின் தலைப்பு. "கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்... அதன் மூலம் உங்கள் இமேஜையும்' என்று ஆங்காங்கே இப்போது விளம்பரப் போர்டுகள் வைக்கப்படுகின்றன.
அமெரிக்கத் தொலைக்காட்சிகளில், சட்டப்பேரவைகளில், நீதிமன்றங்களில் பள்ளிக்கூட விவாதங்களில் என்று எல்லா இடங்களிலும் இன்று பேன்ட்டை மேலே தூக்கிப் போடுவதுதான் ஹாட் டாப்பிக்.
விளம்பரத்தைப் பார்த்தால் சட்டென்று உறைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பேர் நின்று கொண்டிருப்பது போலவும் அவர்களின் உள்ளாடை தெரிகிற அளவுக்குப் பேன்ட் கீழே இறங்கி இருப்பது போலவும் விளம்பரப் போர்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவில்தான் உரிமை அதிகமாயிற்றே! "பசங்கள் எப்படி வேண்டுமானாலும் பேண்ட் போட்டுக் கொண்டு போகட்டுமே. அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லையா என்ன?!' என்று பேண்ட் உரிமை ஆர்வலர்களும் முளைத்திருக்கிறார்கள்.
சிறைச்சாலைச் சீருடைகள் தொள தொளவென்று பெல்ட் இல்லாமல் இருப்பதைப் பார்த்து இந்த பேஷன் உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
- Spoiler:

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்
srinihasan wrote:தனியா போறப்ப தென்பட்டா பரவாயில்லை... வீட்டில் உள்ள பெண்களுடனோ அல்லது தெரிந்த உறவினர்களுடனோ அல்லது தோழியர்/உடன் வேலை பார்ப்பவர்கள் என யாராவது ஒருவருடன் செல்லும் போது சொல்லவே அசிங்கமா இருக்கு...
கலை சார், நீங்க சொல்லுறது ஒருவகையான் தண்டனை தான்... இருந்தாலும் பண்ணவேண்டும் என்று நாம் நினைக்கும் போதே அருவெருப்பு தோன்றுகின்றது.... ஆனாலும் அவர்கள் எப்படி செல்கிறார்களோ?
(கொஞ்சம் யோசனை பண்ணிபாருத்தேன் நீங்க சொன்னத யாராவது அவன் குடும்பத்தினருடன் செல்லும்போது நடந்தால் எப்படியிருக்கும் என்று)
சரி சரி,,, அருவெருப்புன்னா கையால செய்ய வேண்டாம்... அம்பெய்து சாதிப்போம்,,,
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்
அண்ணா இங்க கேர்ள்ஸ் அப்படி தானே .. அவங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்
ஹாசிம் wrote:கலை wrote:அவ்னுங்க எதிர்பாராத சமயம் சட்டுனு எல்லாத்தையும் தெரியறமாதிரி பேண்ட்டை கீழ இழுத்துவிட்டு அவன் முகம் போகும் போக்கை பார்க்கனும்... அப்ப தான் திருந்துவானுங்க...
கலைசாரின் பின்னுட்டத்தில் அதிகமா சிரிக்க முடிந்தது உன்மைதான் சார் கரிகாலம் சார் எல்லாத்திலும் புதுமை
அதனால தான் அம்பெய்யும் புதுமை வழி சொன்னேன் ஹாசிம்...
- கையில் வில்லுடன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்
இளமாறன் wrote: அண்ணா இங்க கேர்ள்ஸ் அப்படி தானே .. அவங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீங்க
பாய்ஸ் மேல எய்யும் அம்பை பிடுங்கி கேர்ள்ஸ் மேல பிரயோகிக்க வேண்டியது தான்....
- அம்பறாத் தூணியுடன் ( அப்படின்னா என்ன்ன்னு தெரியலைன்னா கேளுங்க.)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்
கலை wrote:இளமாறன் wrote: அண்ணா இங்க கேர்ள்ஸ் அப்படி தானே .. அவங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீங்க
பாய்ஸ் மேல எய்யும் அம்பை பிடுங்கி கேர்ள்ஸ் மேல பிரயோகிக்க வேண்டியது தான்....
- அம்பறாத் தூணியுடன் ( அப்படின்னா என்ன்ன்னு தெரியலைன்னா கேளுங்க.)
அப்படினா அம்பயர் துணி இல்லாமயா ??
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்
உதயசுதா wrote:கலை wrote:அவ்னுங்க எதிர்பாராத சமயம் சட்டுனு எல்லாத்தையும் தெரியறமாதிரி பேண்ட்டை கீழ இழுத்துவிட்டு அவன் முகம் போகும் போக்கை பார்க்கனும்... அப்ப தான் திருந்துவானுங்க...
அப்ப கூட அவனுங்க திருந்த மாட்டாங்க கலை. இதெல்லாம் சகஜமப்பான்னு போய்டுவாங்க
அதுக்கு தான் வேற வழியும் சொல்லி இருக்கேன் உதயா...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பாகுபலி லிங்கம் தூக்கி வருவதற்கு தூக்கி வருவதற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல...!
» ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்
» மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்!!!!
» வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் விலை குறையும் !
» என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா
» ஆபாச இணையதளங்களை தடுத்து நிறுத்துங்கள்
» மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்!!!!
» வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் விலை குறையும் !
» என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum