ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

+4
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
srinihasan
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Empty கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by சிவா Sat May 08, 2010 3:01 pm

First topic message reminder :

Spoiler:


அமெரிக்க இளைஞர்கள், இளைஞிகளிடையே இப்போது வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஃபேஷன், கவலை அளிப்பதாக இருக்கிறது என்று பெரியவர்கள் கருதுகிறார்கள். பேன்ட்டைத் தொள தொளவென்று போட்டுக் கொள்ளும் ஃபேஷன்தான் அது!

லூஸாக இருந்தால் கூடப் பரவாயில்லை. இடுப்புக்குக் கீழ் இறங்கி வந்து விடுகிறதாம் இவர்களின் பேன்ட்! முன்னாள் போலீஸ் கேப்டனும் இப்போது புரூக்ளின் தொகுதி செனட்டராகவும் உள்ள எர்ரிக் ஆடம்ஸ் இளைய சமுதாயத்தினரிடையே ஒரு தீவிரப் பிரச்சாரத்தையே தற்சமயம் மேற்கொண்டிருக்கிறார்.

"தொய்வை நிறுத்துங்கள்' என்பதுதான் அந்தப் பிரசாரத்தின் தலைப்பு. "கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்... அதன் மூலம் உங்கள் இமேஜையும்' என்று ஆங்காங்கே இப்போது விளம்பரப் போர்டுகள் வைக்கப்படுகின்றன.

அமெரிக்கத் தொலைக்காட்சிகளில், சட்டப்பேரவைகளில், நீதிமன்றங்களில் பள்ளிக்கூட விவாதங்களில் என்று எல்லா இடங்களிலும் இன்று பேன்ட்டை மேலே தூக்கிப் போடுவதுதான் ஹாட் டாப்பிக்.

விளம்பரத்தைப் பார்த்தால் சட்டென்று உறைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பேர் நின்று கொண்டிருப்பது போலவும் அவர்களின் உள்ளாடை தெரிகிற அளவுக்குப் பேன்ட் கீழே இறங்கி இருப்பது போலவும் விளம்பரப் போர்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவில்தான் உரிமை அதிகமாயிற்றே! "பசங்கள் எப்படி வேண்டுமானாலும் பேண்ட் போட்டுக் கொண்டு போகட்டுமே. அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லையா என்ன?!' என்று பேண்ட் உரிமை ஆர்வலர்களும் முளைத்திருக்கிறார்கள்.

சிறைச்சாலைச் சீருடைகள் தொள தொளவென்று பெல்ட் இல்லாமல் இருப்பதைப் பார்த்து இந்த பேஷன் உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.


கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 6:17 pm

srinihasan wrote:தனியா போறப்ப தென்பட்டா பரவாயில்லை... வீட்டில் உள்ள பெண்களுடனோ அல்லது தெரிந்த உறவினர்களுடனோ அல்லது தோழியர்/உடன் வேலை பார்ப்பவர்கள் என யாராவது ஒருவருடன் செல்லும் போது சொல்லவே அசிங்கமா இருக்கு...


கலை சார், நீங்க சொல்லுறது ஒருவகையான் தண்டனை தான்... இருந்தாலும் பண்ணவேண்டும் என்று நாம் நினைக்கும் போதே அருவெருப்பு தோன்றுகின்றது.... ஆனாலும் அவர்கள் எப்படி செல்கிறார்களோ?

(கொஞ்சம் யோசனை பண்ணிபாருத்தேன் நீங்க சொன்னத யாராவது அவன் குடும்பத்தினருடன் செல்லும்போது நடந்தால் எப்படியிருக்கும் என்று)

சரி சரி,,, அருவெருப்புன்னா கையால செய்ய வேண்டாம்... அம்பெய்து சாதிப்போம்,,, கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by இளமாறன் Sat May 08, 2010 6:19 pm

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 440806 கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 440806 அண்ணா இங்க கேர்ள்ஸ் அப்படி தானே .. அவங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீங்க கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Icon_eek


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 6:19 pm

ஹாசிம் wrote:
கலை wrote:அவ்னுங்க எதிர்பாராத சமயம் சட்டுனு எல்லாத்தையும் தெரியறமாதிரி பேண்ட்டை கீழ இழுத்துவிட்டு அவன் முகம் போகும் போக்கை பார்க்கனும்... அப்ப தான் திருந்துவானுங்க... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 56667

கலைசாரின் பின்னுட்டத்தில் அதிகமா சிரிக்க முடிந்தது உன்மைதான் சார் கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 359383 கரிகாலம் சார் எல்லாத்திலும் புதுமை கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 154550

அதனால தான் அம்பெய்யும் புதுமை வழி சொன்னேன் ஹாசிம்... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 740322

- கையில் வில்லுடன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 6:21 pm

இளமாறன் wrote:கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 440806 கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 440806 அண்ணா இங்க கேர்ள்ஸ் அப்படி தானே .. அவங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீங்க கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Icon_eek

பாய்ஸ் மேல எய்யும் அம்பை பிடுங்கி கேர்ள்ஸ் மேல பிரயோகிக்க வேண்டியது தான்.... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 168300

- அம்பறாத் தூணியுடன் ( அப்படின்னா என்ன்ன்னு தெரியலைன்னா கேளுங்க.)



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by இளமாறன் Sat May 08, 2010 6:23 pm

கலை wrote:
இளமாறன் wrote:கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 440806 கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 440806 அண்ணா இங்க கேர்ள்ஸ் அப்படி தானே .. அவங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீங்க கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Icon_eek

பாய்ஸ் மேல எய்யும் அம்பை பிடுங்கி கேர்ள்ஸ் மேல பிரயோகிக்க வேண்டியது தான்.... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 168300

- அம்பறாத் தூணியுடன் ( அப்படின்னா என்ன்ன்னு தெரியலைன்னா கேளுங்க.)

அப்படினா அம்பயர் துணி இல்லாமயா ?? கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 440806 கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 6:25 pm

உதயசுதா wrote:
கலை wrote:அவ்னுங்க எதிர்பாராத சமயம் சட்டுனு எல்லாத்தையும் தெரியறமாதிரி பேண்ட்டை கீழ இழுத்துவிட்டு அவன் முகம் போகும் போக்கை பார்க்கனும்... அப்ப தான் திருந்துவானுங்க... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 56667

அப்ப கூட அவனுங்க திருந்த மாட்டாங்க கலை. இதெல்லாம் சகஜமப்பான்னு போய்டுவாங்க

அதுக்கு தான் வேற வழியும் சொல்லி இருக்கேன் உதயா... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Icon_idea



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் - Page 2 Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum