ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_c10கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_m10கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_c10 
heezulia
கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_c10கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_m10கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_c10 
E KUMARAN
கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_c10கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_m10கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_c10 
mohamed nizamudeen
கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_c10கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_m10கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

+4
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
srinihasan
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Empty கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by சிவா Sat May 08, 2010 3:01 pm

Spoiler:


அமெரிக்க இளைஞர்கள், இளைஞிகளிடையே இப்போது வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஃபேஷன், கவலை அளிப்பதாக இருக்கிறது என்று பெரியவர்கள் கருதுகிறார்கள். பேன்ட்டைத் தொள தொளவென்று போட்டுக் கொள்ளும் ஃபேஷன்தான் அது!

லூஸாக இருந்தால் கூடப் பரவாயில்லை. இடுப்புக்குக் கீழ் இறங்கி வந்து விடுகிறதாம் இவர்களின் பேன்ட்! முன்னாள் போலீஸ் கேப்டனும் இப்போது புரூக்ளின் தொகுதி செனட்டராகவும் உள்ள எர்ரிக் ஆடம்ஸ் இளைய சமுதாயத்தினரிடையே ஒரு தீவிரப் பிரச்சாரத்தையே தற்சமயம் மேற்கொண்டிருக்கிறார்.

"தொய்வை நிறுத்துங்கள்' என்பதுதான் அந்தப் பிரசாரத்தின் தலைப்பு. "கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்... அதன் மூலம் உங்கள் இமேஜையும்' என்று ஆங்காங்கே இப்போது விளம்பரப் போர்டுகள் வைக்கப்படுகின்றன.

அமெரிக்கத் தொலைக்காட்சிகளில், சட்டப்பேரவைகளில், நீதிமன்றங்களில் பள்ளிக்கூட விவாதங்களில் என்று எல்லா இடங்களிலும் இன்று பேன்ட்டை மேலே தூக்கிப் போடுவதுதான் ஹாட் டாப்பிக்.

விளம்பரத்தைப் பார்த்தால் சட்டென்று உறைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பேர் நின்று கொண்டிருப்பது போலவும் அவர்களின் உள்ளாடை தெரிகிற அளவுக்குப் பேன்ட் கீழே இறங்கி இருப்பது போலவும் விளம்பரப் போர்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவில்தான் உரிமை அதிகமாயிற்றே! "பசங்கள் எப்படி வேண்டுமானாலும் பேண்ட் போட்டுக் கொண்டு போகட்டுமே. அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லையா என்ன?!' என்று பேண்ட் உரிமை ஆர்வலர்களும் முளைத்திருக்கிறார்கள்.

சிறைச்சாலைச் சீருடைகள் தொள தொளவென்று பெல்ட் இல்லாமல் இருப்பதைப் பார்த்து இந்த பேஷன் உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.


கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by srinihasan Sat May 08, 2010 3:07 pm

அண்ணா, இந்த மாதிரியான பேஷன் விரும்பிகளும் இங்கேயும் தொடங்கியுள்ளார்கள் (வாழ்கிறார்கள்)....

அவர்களுக்கு அது பேஷனாக இருக்கலாம்... கண்ணில் தென்படும் அந்த காட்சிகள் காண்பவர்களை எந்த அளவுக்கு சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதனை உணராமல்...
கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 56667 கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 56667 கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 56667
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 3:18 pm

அவ்னுங்க எதிர்பாராத சமயம் சட்டுனு எல்லாத்தையும் தெரியறமாதிரி பேண்ட்டை கீழ இழுத்துவிட்டு அவன் முகம் போகும் போக்கை பார்க்கனும்... அப்ப தான் திருந்துவானுங்க... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by மஞ்சுபாஷிணி Sat May 08, 2010 3:26 pm

கலை wrote:அவ்னுங்க எதிர்பாராத சமயம் சட்டுனு எல்லாத்தையும் தெரியறமாதிரி பேண்ட்டை கீழ இழுத்துவிட்டு அவன் முகம் போகும் போக்கை பார்க்கனும்... அப்ப தான் திருந்துவானுங்க... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 56667

ஏன் கலை எப்பவும் ஆசிரியராவே கண்டிப்பா இருக்கே? புன்னகை அன்பா நல்லவிதமா சொல்லு கேட்டுப்பாங்க புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by srinihasan Sat May 08, 2010 3:27 pm

தனியா போறப்ப தென்பட்டா பரவாயில்லை... வீட்டில் உள்ள பெண்களுடனோ அல்லது தெரிந்த உறவினர்களுடனோ அல்லது தோழியர்/உடன் வேலை பார்ப்பவர்கள் என யாராவது ஒருவருடன் செல்லும் போது சொல்லவே அசிங்கமா இருக்கு...


கலை சார், நீங்க சொல்லுறது ஒருவகையான் தண்டனை தான்... இருந்தாலும் பண்ணவேண்டும் என்று நாம் நினைக்கும் போதே அருவெருப்பு தோன்றுகின்றது.... ஆனாலும் அவர்கள் எப்படி செல்கிறார்களோ?

(கொஞ்சம் யோசனை பண்ணிபாருத்தேன் நீங்க சொன்னத யாராவது அவன் குடும்பத்தினருடன் செல்லும்போது நடந்தால் எப்படியிருக்கும் என்று)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by ஹாசிம் Sat May 08, 2010 3:28 pm

கலை wrote:அவ்னுங்க எதிர்பாராத சமயம் சட்டுனு எல்லாத்தையும் தெரியறமாதிரி பேண்ட்டை கீழ இழுத்துவிட்டு அவன் முகம் போகும் போக்கை பார்க்கனும்... அப்ப தான் திருந்துவானுங்க... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 56667

கலைசாரின் பின்னுட்டத்தில் அதிகமா சிரிக்க முடிந்தது உன்மைதான் சார் கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 359383 கரிகாலம் சார் எல்லாத்திலும் புதுமை கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 154550


நேசமுடன் ஹாசிம்
கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by உதயசுதா Sat May 08, 2010 4:19 pm

கலை wrote:அவ்னுங்க எதிர்பாராத சமயம் சட்டுனு எல்லாத்தையும் தெரியறமாதிரி பேண்ட்டை கீழ இழுத்துவிட்டு அவன் முகம் போகும் போக்கை பார்க்கனும்... அப்ப தான் திருந்துவானுங்க... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 56667

அப்ப கூட அவனுங்க திருந்த மாட்டாங்க கலை. இதெல்லாம் சகஜமப்பான்னு போய்டுவாங்க


கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Uகீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Dகீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Aகீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Yகீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Aகீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Sகீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Uகீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Dகீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Hகீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by ஹாசிம் Sat May 08, 2010 4:41 pm

உதயசுதா wrote:
கலை wrote:அவ்னுங்க எதிர்பாராத சமயம் சட்டுனு எல்லாத்தையும் தெரியறமாதிரி பேண்ட்டை கீழ இழுத்துவிட்டு அவன் முகம் போகும் போக்கை பார்க்கனும்... அப்ப தான் திருந்துவானுங்க... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 56667

அப்ப கூட அவனுங்க திருந்த மாட்டாங்க கலை. இதெல்லாம் சகஜமப்பான்னு போய்டுவாங்க
கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 705463 கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 705463 கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 705463


நேசமுடன் ஹாசிம்
கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by அப்புகுட்டி Sat May 08, 2010 4:44 pm

srinihasan wrote:தனியா போறப்ப தென்பட்டா பரவாயில்லை... வீட்டில் உள்ள பெண்களுடனோ அல்லது தெரிந்த உறவினர்களுடனோ அல்லது தோழியர்/உடன் வேலை பார்ப்பவர்கள் என யாராவது ஒருவருடன் செல்லும் போது சொல்லவே அசிங்கமா இருக்கு...


கலை சார், நீங்க சொல்லுறது ஒருவகையான் தண்டனை தான்... இருந்தாலும் பண்ணவேண்டும் என்று நாம் நினைக்கும் போதே அருவெருப்பு தோன்றுகின்றது.... ஆனாலும் அவர்கள் எப்படி செல்கிறார்களோ?

(கொஞ்சம் யோசனை பண்ணிபாருத்தேன் நீங்க சொன்னத யாராவது அவன் குடும்பத்தினருடன் செல்லும்போது நடந்தால் எப்படியிருக்கும் என்று)
சியர்ஸ் சியர்ஸ்


கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 6:16 pm

மஞ்சுபாஷிணி wrote:
கலை wrote:அவ்னுங்க எதிர்பாராத சமயம் சட்டுனு எல்லாத்தையும் தெரியறமாதிரி பேண்ட்டை கீழ இழுத்துவிட்டு அவன் முகம் போகும் போக்கை பார்க்கனும்... அப்ப தான் திருந்துவானுங்க... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 56667

ஏன் கலை எப்பவும் ஆசிரியராவே கண்டிப்பா இருக்கே? புன்னகை அன்பா நல்லவிதமா சொல்லு கேட்டுப்பாங்க புன்னகை

இல்ல மஞ்சு.. இவங்க அன்பால திருந்துறவங்க இல்ல... அம்பால திருந்துறவங்க,,,, சரியா குறிபாத்து அம்பு போடனும்... கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 128872 கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள் Empty Re: கீழிறங்கும் கால் சட்டையைத் தூக்கி நிறுத்துங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum