ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

+13
வழிப்போக்கன்
ஹனி
சாந்தன்
அப்புகுட்டி
ஹாசிம்
ப்ரியா
ஸ்ரீ கிருஷ்ணன்
இளமாறன்
சிவா
உதயசுதா
கலைவேந்தன்
நிலாசகி
ARR
17 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by ARR Sat May 08, 2010 2:42 pm

First topic message reminder :

அன்புள்ளம் கொண்டோரே..!

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ராஜா. தமிழ் இணையத்துக்குப் புதியவன். உங்கள் அனைவரிடமிருப்பவற்றை அறிந்துகொள்ளவும், என்னிடமிருக்கும் இரண்டொன்றை பகிர்ந்து கொள்ளவும் வந்துள்ளேன்..

இந்த ஆலமரத்து நிழலில் எனக்கொரு இடமுண்டா உறவுகளே..?
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down


புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty Re: புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by இளமாறன் Sat May 08, 2010 3:06 pm

வாருங்கள்.. உங்கள் வரவு நல்வரவாகுக [You must be registered and logged in to see this image.]


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty Re: புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by ARR Sat May 08, 2010 3:26 pm

கலை wrote:நலம் தானே அண்ணா,,?

ஈகரையில் சுற்றிப்பாருங்கள்... உங்கள் எண்ணற்ற அறிவுப்பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...

மிக்க மகிழ்ச்சி அண்ணா...

அறிவுப் பொக்கிஷமா.. என்கிட்டயா..? [You must be registered and logged in to see this image.]

நீங்க வேறு யாரோன்னு நினைச்சுப் பதிஞ்சிருக்கீங்க போல..

"அண்ணா"ன்னு சொன்னப்போவே நான் சுதாரிச்சிருக்கணும்.. [You must be registered and logged in to see this image.]
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty Re: புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sat May 08, 2010 3:28 pm

வாருங்கள்.. உங்கள் வரவு நல்வரவாகுக [You must be registered and logged in to see this image.]
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty Re: புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by ARR Sat May 08, 2010 3:30 pm

உதயசுதா wrote:vaanga vaanga thiru ARR avarkale.vanthorai ellaam seththukollum anbu manam namathu eegarail illavarkalin manam.

நன்றி சுதா..!
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty Re: புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by ARR Sat May 08, 2010 3:33 pm

சிவா wrote:

வணக்கம் ராஜா! உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!

தமிழ் இணையத்துக்குப் புதியவரா? அல்லது இந்த இணையத்துக்குப் புதியவரா? (எப்புடி, வந்தவுடனே மடக்கிட்டோம்ல)

நன்றி சிவா..!

தமிழுக்கே நான் புதியவன்..!

(எப்பூடி, வந்தவுடனே அடங்கிட்டோம்ல)..
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty Re: புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 3:40 pm

ARR wrote:
கலை wrote:நலம் தானே அண்ணா,,?

ஈகரையில் சுற்றிப்பாருங்கள்... உங்கள் எண்ணற்ற அறிவுப்பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...

மிக்க மகிழ்ச்சி அண்ணா...

அறிவுப் பொக்கிஷமா.. என்கிட்டயா..? [You must be registered and logged in to see this image.]

நீங்க வேறு யாரோன்னு நினைச்சுப் பதிஞ்சிருக்கீங்க போல..

"அண்ணா"ன்னு சொன்னப்போவே நான் சுதாரிச்சிருக்கணும்.. [You must be registered and logged in to see this image.]


அப்படியா .... அப்படின்னா சாரி தம்பி... நான் எங்க அண்ணனை நினைச்சுக்கிட்டேன்... ஏன்னா அவரு பேரும் ராஜாதான்... அவரு ரொம்ப அறிவாளி... அதான் குழம்பிட்டேன் தம்பி...

( ஹூம் எப்படி எல்லாம் நடிக்கவேண்டி இருக்கு சிவ சிவா... )



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty Re: புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by ப்ரியா Sat May 08, 2010 3:41 pm

ARR wrote:அன்புள்ளம் கொண்டோரே..!

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ராஜா. தமிழ் இணையத்துக்குப் புதியவன். உங்கள் அனைவரிடமிருப்பவற்றை அறிந்துகொள்ளவும், என்னிடமிருக்கும் இரண்டொன்றை பகிர்ந்து கொள்ளவும் வந்துள்ளேன்..

இந்த ஆலமரத்து நிழலில் எனக்கொரு இடமுண்டா உறவுகளே..?

வாங்க ராஜா , ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை
இல்லையா ராஜா .....
அசத்துங்கள் ராஜா , உங்கள் 49 வது பதிவு வரை ஆலமர நிழலில் இளைப்பாறி உங்களை தயார் படுத்துங்கள், பின்பு நீங்கள் ஒரு விழுது தான் புரிஞ்சுதா ......

வருங்க வாருங்க :suspect: :suspect: 🐰 🐰 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty Re: புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by சிவா Sat May 08, 2010 3:45 pm

ARR wrote:
சிவா wrote:

வணக்கம் ராஜா! உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!

தமிழ் இணையத்துக்குப் புதியவரா? அல்லது இந்த இணையத்துக்குப் புதியவரா? (எப்புடி, வந்தவுடனே மடக்கிட்டோம்ல)

நன்றி சிவா..!

தமிழுக்கே நான் புதியவன்..!

(எப்பூடி, வந்தவுடனே அடங்கிட்டோம்ல)..

பழசுதான்னு பத்தடி தூரத்திலேருந்து பார்க்கும்பொழுதே தெரிஞ்சிருச்சு!!! இருந்தாலும் புது இடமாச்சே, கொஞ்சம் மிரட்டிப் பார்ப்போம்னு பார்த்தா இப்படி அடங்கிட்டீங்களே!!!

நம்ப ரவுசு ரொம்ப பவுசு. அதுக்கு இருக்கு தனி மவுசு. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty Re: புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by ஹாசிம் Sat May 08, 2010 3:48 pm

உங்களை வரவேற்றதில் மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty Re: புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 3:50 pm

நாராயண நாராயண.... என்ன சிவபெருமானே ... உங்கள் திருவிளையாட்டல் முடிந்துவிட்டதா...?

டெண்ட் பிரிக்க ஆளுங்க வந்துட்டஙக் சிவனாரே.... [You must be registered and logged in to see this image.]

- நவயுக நாரத்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..! - Page 2 Empty Re: புதியன கற்கவும், பழையன பகிரவும் வந்தேன்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum