ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

+6
நிலாசகி
ஹாசிம்
கலைவேந்தன்
உதயசுதா
ஹனி
மஞ்சுபாஷிணி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Empty கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Post by மஞ்சுபாஷிணி Sat May 08, 2010 1:38 pm

விந்தை உலகம்
மொந்தைக் கள்ளாய்
பழமையைக் கொண்டாடும்
பழமைவாதிகளும்
புதியதை படைக்கும்
புதுமை விரும்பிகளும்

வரதட்சணையால்
வரன் தொலைத்த
பேரிளம்பெண்களும்
காதலைப்பேசி
காசைக் கரியாக்கும்
இன்றைய விடலைகளும்

கழுத்தை இறுக்கும்
லஞ்சமும் ஊழலும்
பொதுவாய் வந்து
பாவமாய் ஓட்டுப்போட்டு
விலகும் பொதுஜனமும்
மனைவியின் காசில்
வெட்டிப்பொழுதை
போக்கும் கனவான்களும்

வட்டித்தின்று
வயிற்றை வளர்க்கும்
ஈட்டிக்காரர்களும்

அழும் குழந்தைகளுக்கு
கள்ளிப்பாலால் அமுதூட்டி
வறுமைக்கு பெண்குழந்தையை
பரிதாபமாய் பலியாக்கி

கல்லுக்கு அபிஷேகம் செய்து
செய்யும் திருட்டுக்கெல்லாம்
இறைவனை உடந்தையாக்கும்
இன்றைய அரசியல்வாதிகளும்

ஐயோ அம்மா
வேண்டாம் வேண்டாம்
இந்த உலகம் காணும்
கொடிய பிறப்பு
எனக்கு வேண்டாம்

மூச்சை இறுக்கி
என்னை உன்னுள் வைத்து
அமிழ்த்தி சுகமாய்
இரு(ற)க்க விடு அம்மா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Empty Re: கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Post by ஹனி Sat May 08, 2010 2:08 pm

ஒவ்வொரு வரிகளும் மனதை கலங்க வைக்குது அக்கா நன்றிகள் பல நன்றி நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Empty Re: கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Post by உதயசுதா Sat May 08, 2010 2:25 pm

அழுகை அழுகை அழுகை
UNGA KAVITHAIYA PADISSUTTU ALUTTEN MANJU.


கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Uகர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Dகர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Aகர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Yகர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Aகர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Sகர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Uகர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Dகர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Hகர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Empty Re: கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 2:36 pm

இன்றைய உலகின் அவலங்கள் எல்லாமே அட்டவனையிட்டு அந்த கொடுமைகள் காணப்பிடிக்காமல் கர்ப்பத்துக்குள்ளேயே தன்னைக் கருகிக்கொள்ளும் கருவை அழகாக சித்தரித்துவிட்டாய் மஞ்சு...

கவிதை மிக அருமை... இன்றைய இளைய சமுதாயத்தைக் கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும் கவிதைகள் இன்றைக்கு அவசியம் ... அந்தக்குறையைப் போக்கும் அருமையான கவிதையைப் படைத்துவிட்ட மஞ்சுவுக்கு கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 678642 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Empty Re: கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Post by ஹாசிம் Sat May 08, 2010 2:38 pm

அருமையன வரிகள் இப்படி ஏங்கிய எத்தனை குழந்தைகள் இன்று இவ்வுலகில் அவதிப்படுகிறதோ தெரியவில்லை கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 678642 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 677196

ஏன் குழந்தாய்
இத்தனை தயக்கம்
உனக்கு வீரனாய்
பெற்றெடுத்து
இந்த விந்தை
உலகை வென்றிட
வழிசெய்கிறேன்
கலங்காதே மகனே/மகளே.....



நேசமுடன் ஹாசிம்
கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Empty Re: கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Post by நிலாசகி Sat May 08, 2010 2:39 pm

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 440806 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 440806 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 440806 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 440806 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 440806 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 440806 உருக்கம் !


தீதும் நன்றும் பிறர் தர வாரா கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Empty Re: கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Post by இளமாறன் Sat May 08, 2010 2:47 pm

இவ்வளவு நடந்தும் நாம நம் வேலையை பார்த்துக்கிட்டு போறோமே அது தன் நடைமுறை சாதாரணமனித வாழ்க்கை தோலுரித்து காட்டி இருக்கீங்க வாழ்த்துக்கள் கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 154550 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Empty Re: கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Post by srinihasan Sat May 08, 2010 2:49 pm

சமுதாயத்தில் நிகழும் அவலங்களையும் கேவலங்களையும் கருவின் வழியில் கவிதையின் கருவாய் கொண்டு.... கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 677196 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 677196 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 677196 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 678642 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 678642 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Empty Re: கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Post by மஞ்சுபாஷிணி Sat May 08, 2010 3:29 pm

ஹனி wrote:ஒவ்வொரு வரிகளும் மனதை கலங்க வைக்குது அக்கா நன்றிகள் பல நன்றி நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு நன்றிகள் ஹனி.... சௌக்கியமா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Empty Re: கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Post by மஞ்சுபாஷிணி Sat May 08, 2010 3:32 pm

உதயசுதா wrote:அழுகை அழுகை அழுகை
UNGA KAVITHAIYA PADISSUTTU ALUTTEN MANJU.

அழக்கூடாது (செல்லம்) உதயசுதா.... இப்ப பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ரொம்ம்ம்ம்ப ஸ்மார்ட் உங்களைப்போலவே... சோ சிரிங்க பார்ப்போம் புன்னகை இப்படி தான் குட் குட்.... சமர்த்து....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... Empty Re: கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum