புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!)
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!)
![காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Vmalarnews_61861819029](https://2img.net/h/img.dinamalar.com/data/more_pic_gallery/vmalarnews_61861819029.jpg)
* பதில் சொல் 'நண்பனே...'
இறுகிய மனதுடன்
இயல்பாக
உன்னால் மட்டும்
எப்படி வாழ முடிகிறது...?
* உன்னிடம் நான் நேசித்தது
'தோழியே' என நீ
சொல்லும் ஒரு வார்த்தையை...
தினமும் ஆயிரம் முறை கேட்க
என் காதுகள் துடித்தாலும்
ஏனோ நீ சொல்வது
சில நேரங்களில் மட்டுமே...
* பாசத்தை பகிர்ந்து கொள்ள
'நண்பன்' நீ இருந்தும்,
புரிந்து கொள்ளாத
மனநிலையில் இருந்தென்ன
லாபம்...
* கை காட்டி
வழி காட்டிய நீ
இன்று கை கட்டி
நிற்பதேன்?
நம் பிரிவின் வலியை
நீ உணராததாலோ!
* பாசம் மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
உன் வேஷம்
தெரியவில்லையடா...
* சோர்ந்து போன நேரங்களில்
சோர்வை நீக்கிய
உன் வார்த்தைகள்
இன்று...
சோகத்தை தந்தது ஏனோ!
* எதிர்பார்த்த
எதிர்பாராத
தருணங்களில்
வந்த உன் தொலைபேசி
அழைப்புகள் இன்று
தொலைந்து போனது ஏனோ?
* நினைவுகளை அசைபோட்ட
இதயத்தின் வலியை
குறைக்க
கண்ணீர் துளிகள் ஆறுதல்
அளிக்கிறது அவ்வப்பொழுது!
* காற்றின் எடையை விட
லேசாய் இருந்த
என் இதயம்
கனமானது
இன்று
என், 'நண்பன்' பிரிவால்!
* அமைதியாய் இருந்த
என் உள்ளத்தில்
உன் நட்பு எனும்
புயல் வீசியதால்
இழப்புகள் ஏராளம்...
ஈடுசெய்ய
முடியவில்லை
எஞ்சியது
நீ வந்து சென்ற
கால் தடம் மட்டுமே!
* உன் நினைவுகள் தந்த
வலியால் துடிக்கும்
என்
இதயத்திற்கு
கற்றுக்கொடு
உன்னை மறக்க —
என்னை மாற்றிக் கொள்ள —
* முடியாத செயலுக்கு
முற்றுப்புள்ளி
மட்டுமே
முடிவு!
* கல்லாய் போன
உன் இதயம்
கரையுமோ
-
கரையாதோ...
காலம் மட்டுமே
பதில் சொல்லும்
காத்திருக்கிறேன்
என்,
'நண்பனு'க்காக...
— எஸ்.நாகதேவி, மதுரை.
* * *

- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
உதயசுதா wrote:இளா அண்ணாத்த இத நான் ஏற்கனவே போட்டுட்டேன்
ரகசியம் பேணப்பட வேண்டும்.நீங்க தெளிவா இருக்கீங்களா என்று பார்க்கத்தான் இப்படி ஒரு செக்காப்பாம் இளா சொன்னார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உளவுத்துறை அதிகாரிகள் ஈகரையில் சோதிக்கிறார்கள்....மக்களே ஜாக்கிரதை...சபீர் wrote:உதயசுதா wrote:இளா அண்ணாத்த இத நான் ஏற்கனவே போட்டுட்டேன்
ரகசியம் பேணப்பட வேண்டும்.நீங்க தெளிவா இருக்கீங்களா என்று பார்க்கத்தான் இப்படி ஒரு செக்காப்பாம் இளா சொன்னார்
![காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 806360](/users/1813/71/41/02/smiles/806360.gif)
![காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 806360](/users/1813/71/41/02/smiles/806360.gif)
![காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 806360](/users/1813/71/41/02/smiles/806360.gif)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:இளா அண்ணாத்த இத நான் ஏற்கனவே போட்டுட்டேன்
மன்னிக்கவும் சுதா.
![காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
என்னா அதிசயம் சொர்னக்கா கவிதை ரசிச்சி படிச்சி இருக்கீங்க
![காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பகிர்விற்கு நன்றி இளமாறன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|