ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை

3 posters

Go down

தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Empty தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை

Post by arularjuna Sat May 08, 2010 12:50 pm

தைவான் நாட்டில் பொருளாதார வளர்ச்சி இல்லை. இதனால் குழந்தைகளை வளர்க்க மக்கள் அவதி படுகிறார்கள். எனவே, குழந்தைகள் பெற விரும்பவில்லை. கடந்த 2009-ம் ஆண்டில் அங்கு 20 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.

இது கடந்த 10 ஆண்டுகளில் 40 சதவீதம் குறைவு. இதே நிலை தொடர்ந்தால் மக்கள் தொகை முற்றிலும் குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் தொகையை பெருக்க தைவான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முதல் கட்டமாக குழந்தைபெறும் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளது. அதன்படி 5 வயது உள்ள குழந்தைகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.44 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இப்பணம் குழந்தைகளை வளர்க்க அக்குடும்பத்துக்கு பயன்படும் என கருதப்படுகிறது. இதன் மூலம் அதிக குழந்தைகளை பெற தம்பதிகள் முன் வருவார்கள் என அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் அடுத்த ஆண்டு (2011) முதல் அமலுக்கு வருகிறது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Empty Re: தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை

Post by உதயசுதா Sat May 08, 2010 1:02 pm

நல்ல திட்டமா இருக்கு. நம்ம நாட்டுல இரண்டாவது குழந்தை பெத்துக்காம இருக்கத்தான் ஊக்கத்தொகை கொடுக்கணும்.


தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Uதைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Dதைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Aதைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Yதைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Aதைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Sதைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Uதைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Dதைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Hதைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Empty Re: தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை

Post by ஹாசிம் Sat May 08, 2010 1:12 pm

உதயசுதா wrote:நல்ல திட்டமா இருக்கு. நம்ம நாட்டுல இரண்டாவது குழந்தை பெத்துக்காம இருக்கத்தான் ஊக்கத்தொகை கொடுக்கணும்.

என்ன சுதா மேடம் இப்படி அலுத்துப்போய் சொல்றிங்க காற்றுள்ள போதுதான் தூற்ற வேண்டும் என்பார்களே!


நேசமுடன் ஹாசிம்
தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Empty Re: தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை

Post by arularjuna Sat May 08, 2010 1:46 pm

ஹாசிம் wrote:
உதயசுதா wrote:நல்ல திட்டமா இருக்கு. நம்ம நாட்டுல இரண்டாவது குழந்தை பெத்துக்காம இருக்கத்தான் ஊக்கத்தொகை கொடுக்கணும்.

என்ன சுதா மேடம் இப்படி அலுத்துப்போய் சொல்றிங்க காற்றுள்ள போதுதான் தூற்ற வேண்டும் என்பார்களே!

நல்ல சொன்னீங்க ஹாசிம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை Empty Re: தைவான் நாட்டில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை: மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஹங்கேரி நாட்டில் நான்கு குழந்தைகள் பெற்றால் வருமான வரி விலக்கு
» பெரு நாட்டில் நில நடுக்கம் : பீதியில் மக்கள் ஓட்டம்
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
» "சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum