புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
First topic message reminder :
மும்பை:குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து, அரைகுறைக் கோலத்தில் கிடந்த தோழியைப் படம் எடுத்து, லட்சக்கணக்கில் பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கல்லூரியில் படிப்பவர்கள் காவேஷ் மதன், கரண் மதன்(18) என்ற இரட்டையர்கள் மற்றும் மகேஷ். இவர்களின் நண்பர் மூலம் தோழியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் கல்லூரியில் படிக்கும் இளம் பெண் ஒருவர்.
மதன்சகோதரர்கள் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, அடக்கமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தோழியோ செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.அறிமுகமான அன்றே, நான்கு பேரும் சேர்ந்து ஒரு 'பப்'பில் பார்ட்டி கொண்டாடுவதற்காகச் சென்றுள்ளனர். அங்கு, தோழியின் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்துள்ளனர் மதன் சகோதரர்களும், மகேஷும்.மயங்கிப் போன தோழி, மது மயக்கத்தில் அரைகுறை ஆடையுடன் படுக்கையில் கிடந்தார். அதை அப்படியே படம் பிடித்துக் கொண்டனர் மூவரும்.
இந்தச் சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது.அதையடுத்து, அந்தப் படங்களை இணையதளத்தில் போட்டு விடுவதாகவும், தோழியின் பெற்றோரிடம் காட்டி, மானத்தை வாங்கப் போவதாகவும் மிரட்டி, பணமாக 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், தங்க வளையல்கள், சங்கிலிகள், பிரேஸ்லெட்கள் என நகைகளாக மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பு வரையிலும் பணம் பறித்துள்ளனர்.ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாமல் இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும், மதன் சகோதரர்களையும், மகேஷையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
கொந்தளித்துப் போன மதன் சகோதரர்களின் குடும்பத்தார், 'அந்தப் பெண்ணுக்கு, இவர்கள் இருவரில் ஒருவர் மீது காதல் இருந்திருக்கிறது. ஒரு பையன் தனியாக இருக்கும் போது அவள் அவனது வீட்டுக்கு வந்திருக்கிறாள்' என்று கதையை மாற்றிக் கூறினர்.இருப்பினும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், மதன் சகோதரர்கள், 'இளம் பெண்ணின் தந்தையிடம் நாங்கள் ஐந்தரை லட்ச ரூபாய் கடனாக வாங்கியதை திருப்பித் தர வேண்டும் என்று அவர் கோரியுள்ளது தவறு. நாங்கள் அவ்வளவு தொகை கடன் வாங்கவில்லை.தவறுதலாக இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளோம்' என்றும் கூறி, அவர் மீது வழக்குத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Aathira wrote:இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.. இந்தத் தலைமுறை எங்கே செல்கிறது என்று.. எந்த ஒரு விஷயத்தையும் (நட்பு உட்பட) நனமைக்காகப் பயன்படுத்தத் தெரிவதில்லையே இவர்களுக்கு என்று..சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!
இவர்களிடம் சென்று அறிவுரை கூறிப்பாருங்கள், எல்லாம் எங்களுக்கு தெரியும், நாங்களெல்லாம் மாடர்ன் யூத், உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று பதில் கிடைக்கும்!
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இளம்பெண்கள் சற்று நிலை தடுமாறினாலும் அவர்களின் வாழ்க்கை முற்றாக அழிக்கப்பட்டுவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
arularjuna wrote:சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!
இனிமேல் ஓடி ஒளிச்சி என்ன ஆகப்போது
அத சொல்லுங்க!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாங்கல் கூறுவது முற்றிலும் உண்மை சிவா. அறிவுரை கூறி அடிபட்ட அனுபவமும் உண்டு....சிவா wrote:Aathira wrote:இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.. இந்தத் தலைமுறை எங்கே செல்கிறது என்று.. எந்த ஒரு விஷயத்தையும் (நட்பு உட்பட) நனமைக்காகப் பயன்படுத்தத் தெரிவதில்லையே இவர்களுக்கு என்று..சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!
இவர்களிடம் சென்று அறிவுரை கூறிப்பாருங்கள், எல்லாம் எங்களுக்கு தெரியும், நாங்களெல்லாம் மாடர்ன் யூத், உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று பதில் கிடைக்கும்!
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இளம்பெண்கள் சற்று நிலை தடுமாறினாலும் அவர்களின் வாழ்க்கை முற்றாக அழிக்கப்பட்டுவிடும்!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
எல்லாம் எங்களுக்கு தெரியும், எல்லாம் எங்களுக்கு தெரியும், என்று கூறுவதால் தான் எல்லாமே எல்லோருக்கும் தெரிந்து போகும் என்பதை இப்போதாவது உணரட்டும்
arularjuna wrote:எல்லாம் எங்களுக்கு தெரியும், எல்லாம் எங்களுக்கு தெரியும், என்று கூறுவதால் தான் எல்லாமே எல்லோருக்கும் தெரிந்து போகும் என்பதை இப்போதாவது உணரட்டும்
அட.. அட... அட...!!! தத்துவமய்யா, தத்துவம்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகம் எங்க போயிட்டிருக்கோ ஹும்....
நம்பி நட்புக்கொண்டால் இப்படியா இருப்பாங்க?
ஆனால் செய்யும் தவறுகள் ஒவ்வொன்றுக்கும் கடவுளிடம் தண்டனை கண்டிப்பா கிடைக்கும்...
இந்த பொண்ணாவது இப்படி வெளியே நண்பர்களுடன் சுற்றுவதை தவிர்த்திருந்திருக்கலாம்...
பெற்றோர்களுக்கு நிம்மதி இல்லாமல் ஆகிறது... பாவம் இந்த பெண்ணின் எதிர்காலம்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
மஞ்சுபாஷிணி wrote:உலகம் எங்க போயிட்டிருக்கோ ஹும்....
நம்பி நட்புக்கொண்டால் இப்படியா இருப்பாங்க?
ஆனால் செய்யும் தவறுகள் ஒவ்வொன்றுக்கும் கடவுளிடம் தண்டனை கண்டிப்பா கிடைக்கும்...
இந்த பொண்ணாவது இப்படி வெளியே நண்பர்களுடன் சுற்றுவதை தவிர்த்திருந்திருக்கலாம்...
பெற்றோர்களுக்கு நிம்மதி இல்லாமல் ஆகிறது... பாவம் இந்த பெண்ணின் எதிர்காலம்
என்ன செய்வது நட்புக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை நம்பமறுக்கிறார்கள்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சிவா. அறிவுரை கூறி அடிபட்ட அனுபவமும் உண்டு....சிவா wrote:Aathira wrote:இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.. இந்தத் தலைமுறை எங்கே செல்கிறது என்று.. எந்த ஒரு விஷயத்தையும் (நட்பு உட்பட) நனமைக்காகப் பயன்படுத்தத் தெரிவதில்லையே இவர்களுக்கு என்று..சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!
இவர்களிடம் சென்று அறிவுரை கூறிப்பாருங்கள், எல்லாம் எங்களுக்கு தெரியும், நாங்களெல்லாம் மாடர்ன் யூத், உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று பதில் கிடைக்கும்!
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இளம்பெண்கள் சற்று நிலை தடுமாறினாலும் அவர்களின் வாழ்க்கை முற்றாக அழிக்கப்பட்டுவிடும்!
தங்களுக்குமா தோழரே?kalaimoon70 wrote:Aathira wrote:தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சிவா. அறிவுரை கூறி அடிபட்ட அனுபவமும் உண்டு....சிவா wrote:Aathira wrote:இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.. இந்தத் தலைமுறை எங்கே செல்கிறது என்று.. எந்த ஒரு விஷயத்தையும் (நட்பு உட்பட) நனமைக்காகப் பயன்படுத்தத் தெரிவதில்லையே இவர்களுக்கு என்று..சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!
இவர்களிடம் சென்று அறிவுரை கூறிப்பாருங்கள், எல்லாம் எங்களுக்கு தெரியும், நாங்களெல்லாம் மாடர்ன் யூத், உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று பதில் கிடைக்கும்!
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இளம்பெண்கள் சற்று நிலை தடுமாறினாலும் அவர்களின் வாழ்க்கை முற்றாக அழிக்கப்பட்டுவிடும்!
தாங்களும் தங்கள் துணையும் நலமா? அரட்டையில் பதில் பதிவை எதிர்பார்க்கிறேன்..
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3