ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

+7
mohan-தாஸ்
Aathira
ரிபாஸ்
சிவா
தண்டாயுதபாணி
வேணு
arularjuna
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Post by arularjuna Sat May 08, 2010 9:15 am

மும்பை:குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து, அரைகுறைக் கோலத்தில் கிடந்த தோழியைப் படம் எடுத்து, லட்சக்கணக்கில் பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கல்லூரியில் படிப்பவர்கள் காவேஷ் மதன், கரண் மதன்(18) என்ற இரட்டையர்கள் மற்றும் மகேஷ். இவர்களின் நண்பர் மூலம் தோழியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் கல்லூரியில் படிக்கும் இளம் பெண் ஒருவர்.

மதன்சகோதரர்கள் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, அடக்கமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தோழியோ செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.அறிமுகமான அன்றே, நான்கு பேரும் சேர்ந்து ஒரு 'பப்'பில் பார்ட்டி கொண்டாடுவதற்காகச் சென்றுள்ளனர். அங்கு, தோழியின் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்துள்ளனர் மதன் சகோதரர்களும், மகேஷும்.மயங்கிப் போன தோழி, மது மயக்கத்தில் அரைகுறை ஆடையுடன் படுக்கையில் கிடந்தார். அதை அப்படியே படம் பிடித்துக் கொண்டனர் மூவரும்.

இந்தச் சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது.அதையடுத்து, அந்தப் படங்களை இணையதளத்தில் போட்டு விடுவதாகவும், தோழியின் பெற்றோரிடம் காட்டி, மானத்தை வாங்கப் போவதாகவும் மிரட்டி, பணமாக 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், தங்க வளையல்கள், சங்கிலிகள், பிரேஸ்லெட்கள் என நகைகளாக மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பு வரையிலும் பணம் பறித்துள்ளனர்.ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாமல் இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும், மதன் சகோதரர்களையும், மகேஷையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

கொந்தளித்துப் போன மதன் சகோதரர்களின் குடும்பத்தார், 'அந்தப் பெண்ணுக்கு, இவர்கள் இருவரில் ஒருவர் மீது காதல் இருந்திருக்கிறது. ஒரு பையன் தனியாக இருக்கும் போது அவள் அவனது வீட்டுக்கு வந்திருக்கிறாள்' என்று கதையை மாற்றிக் கூறினர்.இருப்பினும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், மதன் சகோதரர்கள், 'இளம் பெண்ணின் தந்தையிடம் நாங்கள் ஐந்தரை லட்ச ரூபாய் கடனாக வாங்கியதை திருப்பித் தர வேண்டும் என்று அவர் கோரியுள்ளது தவறு. நாங்கள் அவ்வளவு தொகை கடன் வாங்கவில்லை.தவறுதலாக இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளோம்' என்றும் கூறி, அவர் மீது வழக்குத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty Re: குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Post by வேணு Sat May 08, 2010 9:17 am

கூட இருந்தே குழி பறிக்கும் கம்னாட்டி கஸ்மாலங்கள்......... குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 740322
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty Re: குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Post by தண்டாயுதபாணி Sat May 08, 2010 9:19 am

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 56667 குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 56667 குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 128872


குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty Re: குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Post by arularjuna Sat May 08, 2010 9:27 am

வேணு wrote:கூட இருந்தே குழி பறிக்கும் கம்னாட்டி கஸ்மாலங்கள்......... குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 740322
அந்த பெண்ணிற்கு அறிவில்லைய அறிமுகமான அன்றே 'பப்'பில் பார்ட்டி கேக்குதோ இந்தமாதிரி பொறுப்பில்லாமல் போனால் இப்படித்தான் நடக்கும் கூடாது கூடாது
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty Re: குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Post by சிவா Sat May 08, 2010 9:40 am

arularjuna wrote:
வேணு wrote:கூட இருந்தே குழி பறிக்கும் கம்னாட்டி கஸ்மாலங்கள்......... குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 740322
அந்த பெண்ணிற்கு அறிவில்லைய அறிமுகமான அன்றே 'பப்'பில் பார்ட்டி கேக்குதோ இந்தமாதிரி பொறுப்பில்லாமல் போனால் இப்படித்தான் நடக்கும் கூடாது கூடாது

என் கருத்தை நீங்கள் பிரதிபலித்து விட்டீர்கள் அருள்!


குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty Re: குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Post by ரிபாஸ் Sat May 08, 2010 9:44 am

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty Re: குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Post by Aathira Sat May 08, 2010 10:02 am

arularjuna wrote:
வேணு wrote:கூட இருந்தே குழி பறிக்கும் கம்னாட்டி கஸ்மாலங்கள்......... குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 740322
அந்த பெண்ணிற்கு அறிவில்லைய அறிமுகமான அன்றே 'பப்'பில் பார்ட்டி கேக்குதோ இந்தமாதிரி பொறுப்பில்லாமல் போனால் இப்படித்தான் நடக்கும் கூடாது கூடாது
குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 359383 குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 359383 பார்ட்டி என்று கேட்டவுடன் குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 230655 வேண்டாமா?


குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Aகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Aகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Tகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Hகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Iகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Rகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Aகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty Re: குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Post by சிவா Sat May 08, 2010 10:21 am

இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!


குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty Re: குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Post by Aathira Sat May 08, 2010 10:24 am

சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!
இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.. இந்தத் தலைமுறை எங்கே செல்கிறது என்று.. எந்த ஒரு விஷயத்தையும் (நட்பு உட்பட) நனமைக்காகப் பயன்படுத்தத் தெரிவதில்லையே இவர்களுக்கு என்று.. குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 440806 குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் 440806


குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Aகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Aகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Tகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Hகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Iகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Rகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Aகுளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty Re: குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Post by arularjuna Sat May 08, 2010 10:27 am

சிவா wrote:இனிமேல் ஓடிவிடுவார் அக்கா! சிலருக்கு பட்டால் தான் தெரியும் என்பார்கள்தானே! அந்த வகையை சேர்ந்தவர் இவர்!

இனிமேல் ஓடி ஒளிச்சி என்ன ஆகப்போது
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள் Empty Re: குளிர்பானத்தில் மது கலந்து தோழியைப் படம் எடுத்த மாணவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum