ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 Empty ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது

Post by சரவணன் Sat May 08, 2010 12:41 am

First topic message reminder :

ஜி.டி.நாயிடுவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மட்டும் பதியுங்கள் நண்பர்களே!

நன்றி!!!

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 PJNOl2gSRiCKYhD22rsu+gdnaiduwithbike


Last edited by சரவணன் on Fri May 22, 2015 1:39 pm; edited 2 times in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 Empty Re: ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது

Post by சரவணன் Fri May 22, 2015 10:22 am

இளமாறன் wrote:அழியாத ப்ளேடு ஏதோ படிச்ச ஞாபகம்
மேற்கோள் செய்த பதிவு: 263827
அவர் எலக்ட்ரிக் ரேசரை கண்டுபிடித்தார். அது துரு பிடிக்காது, மேலும் அந்த ரேசரின் பிளேடை கூர் தீட்டுவதற்கு ஒரு அமைப்பும் அதில் உள்ளது எனவே அது எத்தனை முறை வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்...

ஜி.டி ஜாயுடு மியுசியம், கோயம்பத்தூரில் உள்ளது அங்கே இதை அழகாக செய்து காண்பித்தனர்....சென்று பாருங்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 Empty Re: ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது

Post by சரவணன் Fri May 22, 2015 10:24 am

சரவணன் wrote:* பல முறை மடக்கி கை அடக்கமாக கொண்டு செல்லும் கேமராவை கண்டுபிடித்தார்,ஹிட்லரை சந்தித்த தமிழர் என்ற பெருமையும் உண்டு, மேலும் ஹிட்லரை தன்னுடைய கேமராவால் படம்           பிடித்தார் என்றும் கூறுவார்கள்.

* அவர் கண்டுபிடித்த இரண்டு கண்ணாடிகளில், ஒன்றில் நம் உருவம் சிறியதாகவும்/குள்ளமாகவும், மற்றொன்றில் உயரமாகவும் காட்டுமாம்.
மேற்கோள் செய்த பதிவு: 272298

அவருடைய மியுசியத்தில் நான்கு நிலைக் கண்ணாடிகள் (பெரிய கண்ணாடிகள்) வைத்துள்ளனர். அது குழி, குவி மாறி மாறி உள்ளது..மிக வித்தியாசமாக நம் உருவத்தை காண்பிக்கிறது..நம் உருவத்தை கண்ணாடியில் பார்க்கவே சிரிப்பு சிரிப்பா வருது........... சிரி ..சென்று பாருங்கள்...!


Last edited by சரவணன் on Fri May 22, 2015 11:54 am; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 Empty Re: ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது

Post by krishnaamma Fri May 22, 2015 11:51 am

பழைய திரிகளை எல்லாம் மேலே கொண்டு வரீங்களா சரவணன் புன்னகை.....நடக்கட்டும் நடக்கட்டும்............எழுத்துப்பிழையை கவனத்தில் வையுங்கள் சரவணன்...
.
.
.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 Empty Re: ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது

Post by சரவணன் Fri May 22, 2015 11:55 am

krishnaamma wrote:பழைய திரிகளை எல்லாம் மேலே கொண்டு வரீங்களா சரவணன் புன்னகை.....நடக்கட்டும் நடக்கட்டும்............எழுத்துப்பிழையை கவனத்தில் வையுங்கள் சரவணன்...
.
.
.
திருத்தி விட்டேன் அதானால் இதையும் எடுத்து விடுகிறேன்....நன்றி..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 Empty Re: ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது

Post by krishnaamma Fri May 22, 2015 12:00 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:பழைய திரிகளை எல்லாம் மேலே கொண்டு வரீங்களா சரவணன் புன்னகை.....நடக்கட்டும் நடக்கட்டும்............எழுத்துப்பிழையை கவனத்தில் வையுங்கள் சரவணன்...
.
.
.
திருத்தி விட்டேன் அதானால் இதையும் எடுத்து விடுகிறேன்....நன்றி..
மேற்கோள் செய்த பதிவு: 1137987

சூப்பர் ! சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 Empty Re: ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது

Post by ayyasamy ram Fri May 22, 2015 1:16 pm

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 7a3tZUWyTCm2HUJMPMRg+imshr01
-
கழுத்தில் மாலையுடன் இருப்பவர் சர்.ஆர்தர் ஹோப்
அருகில் ஜி.டி.நாயுடு
-
அப்போது துவக்கப் பட்ட ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக்
பின்னாளில் கோவை அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி
ஆனது.
-
இந்த கல்வி நிலையத்திற்காக கட்டிடங்கள் மற்றும்
பொருள் உதவிகள் பல செய்தவர் ஜி.டி.நாயுடு.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 Empty Re: ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது

Post by சரவணன் Fri May 22, 2015 1:34 pm

ஜி.டி நாயுடு அவர்கள் பள்ளிப்படிப்பை கூட முழுதும் முடிக்காதவர் ஆனாலும் மா மேதை அவர்.
இவருக்கு நமது education System வெறுப்பாக இருந்ததாம். அதாவது மனப்பாடம் செய்து ஒப்பிப்பது, மற்றும் செயல்முறை கல்வி இல்லாதது அவருக்கு படிப்பில் வெறுப்பை தூடியதாம். அவர் காலத்தில் எழுதுவதற்கு சிலேட்டு கிடையாதாம். மண்ணில் எழுதி காட்ட வேண்டுமாம். இந்த படிப்பினையில் உள்ள வெறுப்பின் காரணமாகவே மண்ணை ஆசிரியரின் முகத்தில் தூவி விட்டாராம். அதனாலேயே பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது...

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 BtCbcfIfRquYiwzkznl6+motorbikeusedbyGDNAIDU-1024x768

மேல உள்ள பைக்கை கண்டு அதன் செயல்முறையை கண்டறிய நினைத்தார்   "English revenue official"
இங்கிலாந்து அலுவலரிடம் வாங்கி வந்து பலமுறை பிரித்து மறுபடியும் கோத்து அதன் செயல் முறைகளை அறிந்து கொண்டாராம்..

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 FirstelectricmotormadebyGDNAIDU-1024x768

மேலும் அவர் கண்டுபிடித்த முதல் எலக்ட்ரிக் மோட்டார் (இந்தியாவிலேயே முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது)




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது - Page 2 Empty Re: ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum