புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
7 Posts - 4%
prajai
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
16 Posts - 4%
prajai
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_m10ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசியமாய்.........சில ரகசியங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 4:06 am

எல்லா விஷயங்களையும் எல்லோரிடமும் சொல்வது கூடாது. அப்படிச் சொல்பவனை உளறுவாயன் என்று உலகம் தூற்றும். எதை யாரிடம் எந்த சமயத்தில் எப்படிச் சொல்ல வேண்டுமோ, அதை உரியவருக்கு உரிய சமயத்தில் உரிய விதத்தில் சொல்ல வேண்டும்.

இதை இன்றைய நவீன நிர்வாக இயல் பெரிய செமினார் போட்டு விளக்கும். 150 ரகசியங்களைப் பாதுகாக்குமாறு நவீன குருமார்கள் கூறுகிறார்கள்! ஆனால் இதை நமது புராணங்களும் இதிஹாஸங்களும் அற்புதமாக விளக்குவதைப் பார்க்கலாம்!

ரகசியங்களுள் உன்னதமானது ஆன்மீக ரகசியம். கண்ணபிரான் அர்ஜுனனிடம் பகவத் கீதையை உபதேசிக்கும் போது, இந்த ரகசியமயமான சாஸ்திரத்தை உனக்குச் சொன்னேன் என்று சொல்லி இதைத் தகுதி உடையவருக்கே சொல்ல வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறான்.

"இதி குஹ்யதமம் சாஸ்த்ரம் இதம் உக்தம் மயானக:"
(கீதை அத் 15- சுலோ 20)

குஹ்யம் என்ற சொல்லுக்கு ரகசியம் என்று பொருள். ராவணனை வெல்ல வேண்டிய கவலையில் இருந்த ராமபிரானுக்கு அகஸ்திய முனிவர், "ராமா! உயர்ந்த தோளை உடையோனே! சநாதனமாக என்றும் இருப்பதும் ரகசியமயமானதுமான ஆதித்ய ஹிருதயத்தைக் கேள்" (ராம ராம மஹாபாஹோ! ஸ்ருணு குஹ்யம் சனாதனம்) என்று கூறி உபதேசிக்கிறார். ராமரும் வெற்றி பெறுகிறார். லக்ஷ்மி ஸ்தோத்திரத்தில் ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமானது இந்தத் துதி என்று வருகிறது. (குஹ்யாத் குஹ்யதமம் பரம்)

ஆகவே, பரம மங்களத்தையும் உயர் நலத்தையும் செல்வத்தையும் ஆன்மீக அருளையும் தரும் அனைத்துமே பொதுவாக ரகசியமாகவே உள்ளன. இது தகுதியானவர்க்கு உரிய நேரத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதைத் தகுதி உடையவர் முயன்று பெறுகின்றனர். முயற்சி செய்யாமல் பெறுபவர் அதன் உண்மை மதிப்பை அறிவதில்லை.

ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யும் போதும் அவர் பிரதம மந்திரி உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்விக்கும் போதும் ராஜாங்க ரகசியத்தைக் காப்பது உறுதி செய்யப்படுகிறது. அலுவலகத்தில் வேலை பார்ப்போர் அலுவலக ரகசியங்களை வெளியே யாருக்கும் சொல்லக் கூடாது. டெண்டர் தொகையை உளறிக் கொட்டினாலோ, பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை அறிவிக்க வேண்டியவர் உரிய வேளையில் அறிவிக்கும் முன்னர் அதை உதவியாளர்கள் உளறி முன்னமேயே சொல்லிவிட்டால் ஏகப்பட்ட விபரீதம் ஏற்பட்டு விடும். யுத்த காலத்திலோ ராணுவ ரகசியங்கள் ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காக்கும் அல்லது போக்கும். ஆகவே ரகசியங்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட வேண்டியவை.

சுவாமி விவேகானந்தர் தன் சக குருபாயிக்களுக்கு கடிதம் மூலமாக பல அறிவுரைகளை சொல்லி இருக்கிறார். அதில் முக்கியமாக ரகசியத்தைக் காக்க வேண்டியதைப் பெரிதும் வலியுறுத்துகிறார். செய்ய வேண்டியதை முழுதுமாகச் செய்த பின்னரே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

கிருஷ்ணன் தூது வந்ததற்குப் பின்னர் பெரிதும் கவலையுற்ற திருதராஷ்டிரன் விதுரரை அழைத்து நீதிகளைக் கேட்கிறான். இது விதுர நீதி என்று உலகில் பிரசித்தமாகி விட்டது. (உத்யோக பர்வம் - மகாபாரதம்). அதில் பண்டிதன் யார் என்று விவரிக்கையில், ஒரு காரியத்தையோ அல்லது ரகசியமாக செய்யப்பட்ட ஆலோசனையையோ அது முடிந்த பிறகே பிறர் அறியுமாறு செய்து ரகசியத்தை யார் காக்கிறானோ அவனே பண்டிதன் அல்லது எல்லாம் வல்லவன் என்று கூறுகிறார்.

சாமானியன் எதை எதை ரகசியமாகக் காக்க வேண்டும் என்பதையும் அற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. யாருமே சொல்லக் கூடாதவை -அதாவது ரகசியமாகப் பாதுகாக்க வேண்டியவை ஒன்பது விஷயங்கள்!

1) பிறந்த ஆண்டு (அதாவது வயது)
2) கிடைத்திருக்கும் செல்வம்
3) நல்ல கோள்களின் பலன்கள் (அதாவது ஜோதிட ரீதியில் அறிந்த நல்ல பலன்கள்)
4) உண்டு வரும் மருந்து
5) குருநாதரிடம் பெற்ற உபதேசம்
6) தனக்கு நேர்ந்த மானக்கேடான விஷயங்கள்
7) தான் செய்த தானம்
8) பெண் சேர்க்கை
9) புகழ் பொருந்திய பெருமை

அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகத்தின் 39 வது பாடல்,

"சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,
தீதில் கிரகச்சாரமும், தின்று வரும் டதமும்,
மேலான தேசிகன் செப்பிய மகா மந்திரமும்,
புன்மை அவமானமும், தானமும், பைம்பொன் அணி
புனையும் மடவார் கலவியும், புகழ் மேவு மானமும்,
இவை ஒன்பதும் தமது புந்திக்குளே வைப்பதே
தர்மம் என்று உரை செய்வர்"
என்று விளக்குகிறது.

இதைக் கடைப் பிடித்து வாழ்ந்தால் அடுத்தவருடைய திருஷ்டி, பொறாமை, மற்றவரால் ஏற்படும் தீய பலன்கள் முதலானவை ஏற்படாது என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும். ஒரு நிகழ்வு முற்றுப் பெறும் வரை நிகழ்ந்ததாக ஆகாது; இதை இளைய தலைமுறையினருக்குப் பெரியோர் உரைத்தால் முயன்று எதிலும் வெற்றி கண்ட பிறகே அதை உரைக்கும் மனப்பக்குவம் வரும்.

போட்டி மிகுந்த இன்றைய பரபரப்பு யுகத்தில் ரகசியத்தைப் பாதுகாப்பது இன்று யுவதிகளுக்கும் வாலிபர்களுக்குமே இன்றியமையாத அவசியத் தேவை! ஆகவே ரகசியங்களை உரைக்கும் நல்ல ரகசிய சாஸ்திரங்களைக் கற்று, ரகசியமாய் சில ரகசியங்களை அறிந்து அவற்றை ரகசியமாகப் பாதுகாத்தால் நலமோடு வளமும் பெருகும்.

- ச.நாகராஜன்

ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 07, 2010 4:19 am

பதிவிற்கு நன்றி அண்ணா தரமாக உள்ளது நன்றி.

ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 07, 2010 11:06 am

உண்மைதான் சிவா... ரகசியங்களுக்கு மதிப்பே அவை இருவரிடையே இருக்கும் போதுதான்.. நல்ல பதிவு சிவா...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 12:19 pm

பரம ரகசியம்னு சொன்னா இதுதானோ....நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சிவா... ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 154550 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 154550 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642

அது தானா நம்ம தல என்ன வயசுன்னு சொல்லாம எப்ப பாத்தாலும் சின்ன புள்ளன்னும் கன்னிப் பையன்னும் சொல்லிகிட்டு இருக்காறா? ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 865843 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Icon_eek இப்பத்தான் புரியுது.
சோ ரகசியமா வச்சிருக்காரு வயச... ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Icon_rr
இதை நான் சொல்லல...தல...கலைதான் சொன்னாரு.... ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 838572

ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Aரகசியமாய்.........சில ரகசியங்கள்! Aரகசியமாய்.........சில ரகசியங்கள்! Tரகசியமாய்.........சில ரகசியங்கள்! Hரகசியமாய்.........சில ரகசியங்கள்! Iரகசியமாய்.........சில ரகசியங்கள்! Rரகசியமாய்.........சில ரகசியங்கள்! Aரகசியமாய்.........சில ரகசியங்கள்! Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri May 07, 2010 12:34 pm

Aathira wrote:பரம ரகசியம்னு சொன்னா இதுதானோ....நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சிவா... ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 154550 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 154550 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 678642

அது தானா நம்ம தல என்ன வயசுன்னு சொல்லாம எப்ப பாத்தாலும் சின்ன புள்ளன்னும் கன்னிப் பையன்னும் சொல்லிகிட்டு இருக்காறா? ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 865843 ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Icon_eek இப்பத்தான் புரியுது.
சோ ரகசியமா வச்சிருக்காரு வயச... ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Icon_rr
இதை நான் சொல்லல...தல...கலைதான் சொன்னாரு.... ரகசியமாய்.........சில ரகசியங்கள்! 838572

ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Icon_lol ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Icon_lol ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Icon_lol ரகசியமாய்.........சில ரகசியங்கள்! Icon_lol

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 1:09 pm

நம்மள்ட்ட ரகசியத்தை யாராலையும் கறக்க முடியாது நானே ஒளரிடுவேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக