புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
25 Posts - 50%
heezulia
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
3 Posts - 6%
Raji@123
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
7 Posts - 2%
prajai
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_m10என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்)

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 06, 2010 11:46 am

எண்ணிருந்தால் எத்தகையோ
சுயவாழ்கை வாழ்ந்துஇருக்கலாம்
எண்ணியது என்னவோ
பொதுவாழ்க்கை! எங்குஇருக்கிறாய் இன்று...

இதயத்தில் தமிழினம் என்போருக்கு
சமஉரிமை வேண்டும் என்ற உணர்வைகொண்டாய்
இலங்கையில் தமிழீழம் என்றதொரு
சட்டம் வேண்டும் என்று உரக்கசொன்னாய் ...

உன்வழி தவறு என்று
எண்ணுபவர்கள் ஏராளம்
காட்டும்வழி நன்று என்று
கண்டார்கள் போர்களம்
வெற்றியும் அமைதியும் என்று
ஆசைகள்மனதில் தாராளம்
ஈழம்வென்று கொடிநாட்டி
படுத்திடுவோம் அமர்க்களம்... நினைவிற்கொண்டு...

நாம் அழிந்தாலும்
நாள்தோறும் இரத்தம் சிந்தினாலும்
நம்மினம் அழியாமல்
நல்லதொரு வாழ்கை அமைந்திட

மரணம் என்று(ம்) தெரிந்தும்
பயந்திடாமல் பலலட்சம்பேர்
சரணம் என்று உன்னோடுசேர்ந்து
போராடியவர்கள் எத்தனையோபேர்...

கட்டாயம் சேரவேண்டும் என்ற
கட்டளையில்லை உன்னிடம் எப்பொழுதும்
நியாயம் பெறவேண்டும் உயிர்
தேவையில்லை வந்தவர்கள் அனைவரும்...

உயிர் தமிழுக்கு உடல் தமிழனுக்கு என்று(ம்)
உணர்ச்சிமட்டும் கொண்டவன் நான்
உணர்வோடு உள்ளதில்கொண்டு
உயிரை மாயித்து கொண்டவர்கள் எத்தனைபேர்...

பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன் கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?

மண்ணில் மறைந்து இருக்கிறாயோ?
மீண்டு வந்துவிடு இங்கு - ஒருவேளை
மண்ணில் மறைந்து இறந்திருந்தால்
மீண்டும் பிறந்திடு மீட்பதற்கு எங்களை...

(சென்ற வருடம் மே மாதம் 20ம் தேதி எழுதப்பட்டது)

இவன்,
வாசன்

http://thanjai-seenu.blogspot.com/2009/05/blog-post_22.html

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 12:04 pm

நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Aஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Aஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Tஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Hஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Iஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Rஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Aஎன் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 06, 2010 12:18 pm

Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642

மிக்க நன்றி அன்புள்ள .....க்கு, தங்களின் வாழ்த்திற்கு தலை வணங்குகின்றேன்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 154550

சந்தம், எதுகை, மோனை என தமிழ் இலக்கணமும் அறியாதவன் இந்த மகன்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 182891

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 12:33 pm

Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 359383 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 359383

நேசமுடன் ஹாசிம்
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 12:34 pm

தானைத் தலைவனுக்கு இயற்றிய கவி மிகவும் அருமை வாசன்!!!

///பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன்
கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?///

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 599303

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 06, 2010 12:35 pm

ஹாசிம் wrote:
Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 359383 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 359383

மிக்க நன்றி ஹாசிம்... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 06, 2010 12:38 pm

சிவா wrote:தானைத் தலைவனுக்கு இயற்றிய கவி மிகவும் அருமை வாசன்!!!

///பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன்
கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?///

என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 599303

அன்புள்ள அண்ணா... மிக்க மகிழ்ச்சி நீங்கள் படித்து (ரசித்தும்) மறுமொழி இட்டமைக்கு... என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 678642 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 154550 என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்) 599303

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 1:45 pm

ரொம்ப ஆழமான கருத்தாழம் நிறைந்த மிகவும் சிறப்பான ரொம்ப ஏக்கத்திலான வரிகள் இப்படியான கவிதை வடிக்க உங்களுக்கு நிகர் யாருமில்லை நண்பா தொடருங்கள்........நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Thu May 06, 2010 2:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 06, 2010 2:11 pm

வரிகளின் ஆழம் மனதை நெகிழவைக்கிறது...

தலைவரின் ஒவ்வொரு கட்டுரையும் தேடி படித்திருக்கிறேன்...

இதில் எழுதி இருக்கும் ஒவ்வொரு வரியும் வார்த்தையும் சத்தியம்...

அவர் நினைத்திருந்தால் நன்றாய் வாழ்ந்திருக்கலாம்... ஆனால் லட்சியத்துக்காக தன் உயிரை கூட பொருட்டாக நினைக்காத வீரன்...

நம்பிக்கையுடன் நானும் காத்திருப்பேன் நல்லது நடக்கும் என்றே....

தலைவணங்குகிறேன் அவருக்கான வரிகள் கண்டு...

அன்பான பாராட்டுக்கள் வாசன்....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக