புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீசை நரைக்கும் முன்னே....
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
மீசை நரைக்கும் முன்னே....
தெள்ளுதமிழ் நடையெடுத்துச்
சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!
மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!
காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!
யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!
சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!
இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!
மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!
ஆதிரா
தெள்ளுதமிழ் நடையெடுத்துச்
சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!
மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!
காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!
யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!
சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!
இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!
மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!
ஆதிரா
- prabumuruganஇளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!
![மீசை நரைக்கும் முன்னே.... 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!
![மீசை நரைக்கும் முன்னே.... 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மீசை நரைக்கும் முன்னே.... 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![மீசை நரைக்கும் முன்னே.... 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனின்
ஆட்சிவரக் கூடாதென்று!!!!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பாரதி பற்றிய அருமைக்கவிக்கு நன்றிகள் & பாராட்டுகள். ![மீசை நரைக்கும் முன்னே.... 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மீசை நரைக்கும் முன்னே.... 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![மீசை நரைக்கும் முன்னே.... Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
![மீசை நரைக்கும் முன்னே.... 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மீசை நரைக்கும் முன்னே.... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![மீசை நரைக்கும் முன்னே.... 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மீசை நரைக்கும் முன்னே.... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிக மிக அருமையான கவிதை ஆதிரா...
வார்த்தைகள் இல்லை பாராட்ட...
உங்கள் கவிதைக்கு என் எளிய பரிசாக என் கண்ணோட்டத்தில் பாரதியை சமர்ப்பிக்கிறேன்...
ஏற்றுக்கொள்வீர்களா...?
![மீசை நரைக்கும் முன்னே.... Im0709_bharathi](http://t1.gstatic.com/images?q=tbn:v4Ep4Lrno0qOzM:http://www.mazhalaigal.com/images/issues/mgl0709/im0709_bharathi.jpg)
பாரதி!
அந்த ஆகாயத்தையே
வளைத்து குடிசையாக்கிவிடும்
வல்லமை கொண்டவன் நீ!
தமிழ்ப் புலவர்க்ள் எல்லோரும்
மன்னர்களின் மோவாய்க்கட்டையின்
நீள அகலத்தைப் புகழந்தபோது
நீ மட்டுமே
தாயகத்தின் தாரகமந்திரம் தந்து
தமிழன்னையின் சுப்ரபாதம் வாசித்தாய்!
புல்லாங்குழலால் அடுப்பூதிய
புல்லுருவிப்புலவர்களுகு மத்தியில்
நீ மட்டுமே அதில்
தமிழ் ராகங்கள் வாசித்தாய்!
வடமொழிக்கு வால் பிடித்த
வல்லவராயன்களுக்கு மத்தியில்
சொற்சமர் நடத்தி
தமிழன்னைக்கு மகுடம் ஏற்றிய
சொல்லவராயன் நீ!
அடுப்பூதிய பெண்களின்
இடுப்பொடிந்த நிலையை மாற்றி
தலை நிமிரச் செய்தவன் நீ!
மனிதர்களிலும் பறவைகளிலும்
விலங்குகளிலும் புற்களிலும்
வித்தியாசம் கண்டதில்லை நீ!
தேடிதேடிச் சமத்துவம் சமைத்து
பறிமாறிக்களைக்காத
பகுத்தறிவுப் பரிசாரகன் நீ!
உனது கவிக்கனிகளால்
பல சுதந்திரப் பறவைகள்
உயிர் ஜனித்தன!
முப்பத்தொன்பது வருடங்களை
முத்தமிழுக்களித்துவிட்டு
மீதிச் சதங்களைத்
தமதவைக்குச் சேர்த்துக்கொண்ட
இறைவன் ஒரு சுய நலக்காரனே!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!
யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!
உங்கள் கவிதை முலம் இன்னும் பாரதி உள்ளான்!
![மீசை நரைக்கும் முன்னே.... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!
யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!
உங்கள் கவிதை முலம் இன்னும் பாரதி உள்ளான்!
![மீசை நரைக்கும் முன்னே.... 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மீசை நரைக்கும் முன்னே.... 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மீசை நரைக்கும் முன்னே.... 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மீசை நரைக்கும் முன்னே.... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|