ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பெயரை

+11
மஞ்சுபாஷிணி
பாரதிப்பிரியன்
Aathira
முத்து
கலைவேந்தன்
அப்புகுட்டி
நிலாசகி
ரமீஸ்
சரவணன்
அன்பு தளபதி
இளமாறன்
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உன் பெயரை - Page 2 Empty உன் பெயரை

Post by இளமாறன் Fri 7 May 2010 - 15:38

First topic message reminder :

உன் பெயரை
உச்சரிக்க மறுக்கிறேன்
இனிப்பாய் இருந்த பெயர்
இன்று நஞ்சாய் போனதோ
உண்மை தான் மறந்தும்
உன் பெயரை கண்டால்
கண்களை மூடிகொள்கிறேன்....


என் இதயம் கசிந்து
இரத்தமாக நீ
வெளியேறிவிட கூடாது
என்பதற்காக..


உயிர் கொடுத்த அந்த பெயர்
உயிருக்குள் மட்டும் உயிராய் வாழட்டுமெ
என்ற நப்பாசையில்
உன் பெயரை படிக்க மறுக்கிறேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பெயரை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


உன் பெயரை - Page 2 Empty Re: உன் பெயரை

Post by பாரதிப்பிரியன் Sat 8 May 2010 - 3:26

காதலின் வலி காதலால் உடைந்தவருக்குத்தான் தெரியும்...
காதலின் வழியில் வலி உண்டானால்
வலி தீர்க்கும் மருந்து
வரிகளே...

பாராட்டுகள் கவிதைக்கு...!

(நீங்கள் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று எண்ணுகின்றீர்கள் ஆனால் நானோ பெயரையே (பாரதி+பிரியன்)...தாங்கிக் கொண்டுள்ளேன்....)
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

உன் பெயரை - Page 2 Empty Re: உன் பெயரை

Post by மஞ்சுபாஷிணி Sat 8 May 2010 - 4:06

உயிராய் உருகும் காதல்
உண்மையாய் துடிக்கும்போது
காத்திருந்து கைப்பிடிக்கும்
காலமெல்லாம் இணைந்திருக்கும்
நம்பிக்கை துளிகள்
நெஞ்சில் விதைத்துவை...

வலி தீர்ந்து மீண்டும் இணையும் நன்னாள் சீக்கிரமே வர இறைவன் அருள் செய்யட்டும் இளமாறன்...

அன்பு பாராட்டுக்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன் பெயரை - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன் பெயரை - Page 2 Empty Re: உன் பெயரை

Post by Malaimagal Sat 8 May 2010 - 5:15

இளமாறன் wrote:உன் பெயரை
உச்சரிக்க மறுக்கிறேன்
இனிப்பாய் இருந்த பெயர்
இன்று நஞ்சாய் போனதோ
உண்மை தான் மறந்தும்
உன் பெயரை கண்டால்
கண்களை மூடிகொள்கிறேன்....



இனிப்பாக இருந்த பெயரும் நஞ்சாக மாறுமா….??அதிகம் நேசித்தால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும் நண்பா…முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்…நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் கவிதையை படிக்கிறேன்….என் வாழ்த்துக்களும் பாராட்டும்…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010

Back to top Go down

உன் பெயரை - Page 2 Empty Re: உன் பெயரை

Post by ஹாசிம் Sat 8 May 2010 - 12:27

இளமாறன் wrote:உன் பெயரை
உச்சரிக்க மறுக்கிறேன்
இனிப்பாய் இருந்த பெயர்
இன்று நஞ்சாய் போனதோ
உண்மை தான் மறந்தும்
உன் பெயரை கண்டால்
கண்களை மூடிகொள்கிறேன்....


என் இதயம் கசிந்து
இரத்தமாக நீ
வெளியேறிவிட கூடாது
என்பதற்காக..


உயிர் கொடுத்த அந்த பெயர்
உயிருக்குள் மட்டும் உயிராய் வாழட்டுமெ
என்ற நப்பாசையில்
உன் பெயரை படிக்க மறுக்கிறேன்

நீண்ட இடைவேளையின் பின் இளமாறனின் கவி மழையில் நனைந்ததில் ஆனந்தம் நண்பா உன் பெயரை - Page 2 677196 உன் பெயரை - Page 2 677196


நேசமுடன் ஹாசிம்
உன் பெயரை - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உன் பெயரை - Page 2 Empty Re: உன் பெயரை

Post by ஹனி Sat 8 May 2010 - 13:58

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உன் பெயரை - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

உன் பெயரை - Page 2 Empty Re: உன் பெயரை

Post by இளமாறன் Sat 8 May 2010 - 19:59

mhmramees wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உன் பெயரை - Page 2 678642 உன் பெயரை - Page 2 678642 உன் பெயரை - Page 2 154550 உன் பெயரை - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பெயரை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் பெயரை - Page 2 Empty Re: உன் பெயரை

Post by சபீர் Mon 10 May 2010 - 11:20

கலை wrote:இதயம் தொட்டது இளா... நேசித்த நெஞ்சம் மீண்டும் மலர யாசிக்கும் நிலை கொடுமைதான்..வாசித்த பெயரை மீண்டும் உச்சரிக்க யோசிக்கும் நிலைமை மிகவும் மோசம் தான்,,

உண்மை புரிந்தபின் உம்மைப் பிரிந்த காதலும் கைகூடும் ...!

அருமை இளா...! உன் பெயரை - Page 2 678642 உன் பெயரை - Page 2 154550

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உன் பெயரை - Page 2 Empty Re: உன் பெயரை

Post by இளமாறன் Mon 10 May 2010 - 14:01

கலை wrote:இதயம் தொட்டது இளா... நேசித்த நெஞ்சம் மீண்டும் மலர யாசிக்கும் நிலை கொடுமைதான்..வாசித்த பெயரை மீண்டும் உச்சரிக்க யோசிக்கும் நிலைமை மிகவும் மோசம் தான்,,

உண்மை புரிந்தபின் உம்மைப் பிரிந்த காதலும் கைகூடும் ...!

அருமை இளா...! உன் பெயரை - Page 2 678642 உன் பெயரை - Page 2 154550

டூ லேட் உன் பெயரை - Page 2 755837 உன் பெயரை - Page 2 755837


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பெயரை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் பெயரை - Page 2 Empty Re: உன் பெயரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum