ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு

+2
அன்பு தளபதி
sathyan
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு - Page 2 Empty அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு

Post by sathyan Fri May 07, 2010 1:37 pm

First topic message reminder :

அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடட்.,க்கு கே.ஜி., பேசின் எரிவாயுவை மார்க்கெட் விலைக்கு கீழ் விற்பனை செய்ய குடும்ப ஒப்பந்தம் ஒன்று முன்னதாக ஏற்படுத்தப்பட்டிருந்தது.








அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு - Page 2 FrmHome
அதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஒரு யூனிட் காஸை 2.34 அமெரிக்க டாலருக்கு, அனில் அம்பானிக்கு 17 வருடங்களுக்கு கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முகேஷ் அம்பானி, கே.ஜி., பேசின் இயற்கை எரிவாயு அரசுக்கு சொந்தம் என்பதால், அதை குடும்ப ஓப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விலைக்கு கொடுக்க முடியாது என்றார். மாறாக மத்திய அரசு நிர்ணயித்த 4,. 24 அமெரிக்க டாலருக்கு தான் ஒரு யூனிட் காஸ் விற்கப்படும் என்றார்.

இந்த ஒப்பந்தத்தின் மீது இரு சகோதரர்களுக்கும் உடன்படிக்கை இல்லாததால் விவகாரம் கோர்ட்டுக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முகேஷ் அம்பானிக்கு ஆ‌தரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அம்பானி சகோரர்கள் விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே பங்குச்சந்தையில் அதன் தாக்கம் எதிரொலித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடும் இருப்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் ரிலையன்ஸ் பங்கு வர்த்தகம் சுணக்கத்தை கண்டது.

இதனால் காலையில் சென்செக்ஸ் 230 புள்ளிகளுக்கு மேல் சரிந்து தொடங்கியது. தீர்ப்பு வெளியானதை அடுத்து அனில் அம்பானியில் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடட்., பங்குகள் பங்குச் சந்தையில் கடும் சரிவை கண்டுள்ளது.
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down


அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு - Page 2 Empty Re: அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு

Post by வேணு Fri May 07, 2010 7:19 pm

இவுங்க அம்பானிகளா.........
இல்லை வம்பாநிகளா தெரியலையே ......... அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு - Page 2 Icon_lol
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு - Page 2 Empty Re: அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு

Post by ARR Sat May 08, 2010 7:07 pm

வேணு wrote:இவுங்க அம்பானிகளா.........
இல்லை வம்பாநிகளா தெரியலையே ......... அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு - Page 2 Icon_lol

அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு - Page 2 Hand_applause
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு - Page 2 Empty Re: அம்பானி சகோதர்களால் பங்கு சந்தையில் சரிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum