ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

+8
மஞ்சுபாஷிணி
kalaimoon70
சரவணன்
அன்பு தளபதி
நிலாசகி
இளமாறன்
கலைவேந்தன்
Aathira
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Post by Aathira Fri May 07, 2010 11:15 am

கண் கெட்ட பிறகும் பார்வைப் ப்ரசாதம்

வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Copy+of+naakkaal+paarkkalam

பற்களும் நாக்கும் சந்திக்கும் போது நலம் விசாரித்துக்கொண்டு பேசுவது வழகமாம்.. ஒரு நாள் நாக்கு பல்லைப் பார்த்தவுடன் பல்தம்பி பல்தம்பி நலமா? என்றதாம். நாக்குதான் அண்ணா. பல்தான் தம்பி.. ஏனென்றால் நாக்கு இந்த உலகத்துக்கு மும்பே வந்துவிடுகிறது. பல் பின்னாலேதான் வருகிறது.. உடனே பல் கூறியதாம் நீங்க நலமாய் இருந்தா நாங்க நலமாக நாங்க உங்க புண்ணியத்துல நலமாய் இருப்போம் என்றதாம்.. ஆம் ஏதாவது சொல்லி வம்பை விலைக்கு வாங்குவது இந்த நாக்கின் வேலை..
பாவம் பல்...அதனால் உடைபட்டு உருவிழந்து போவது பல்தானே....

"உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது என்று கேட்டு ’நாக்குதான்’ என்று சிறு சொற்களால் இந்த உலகத்தையே அழிக்க
வல்ல இந்த நாக்கை நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷணன் கூறுவார்..

சுவையாகச் சாப்பிடுபவரை நாக்கு மட்டும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் என்று கிண்டலாகக் கூறுவது உண்டு. இந்த நாக்குக்கு இந்த ஆறு சுவைகளின் ருசி போதாதாம்.. அறுசுவைகளை ருசிப்பது மட்டும் இல்லாமல் இப்போது எலும்பு இல்லாத இந்த நாக்கு தன்னுடைய நரம்புகளின் உதவியுடன் ஏழாவது சுவையையும்
ருசிக்கிறது. சுவை மிக்க ருசியான உணவு கிடைக்காத போது நாக்கு செத்தே போயிடுச்சு என்றும் கூறுவதைக் கேட்டிருப்போம். இந்த நாக்கு செத்துப்போன கண்களுக்கு உயிர் கொடுக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இதனால் தான் திருவள்ளுவர் “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்” என்று கூறினார் போலும். இந்த அதிசயத்தை நம்பாதவர்கள் இதைப்படிங்க முதல்ல...

நாக்கு தன்னுடைய சுவையறி நரம்புகளால் காட்சிகளை அறிந்து, மூளை வழியாகக் கண்களுக்குத் தெரிவிக்கும் மற்றொரு அருமையான பணியைச் செய்கிறது. இதற்கு ஒரு புதிய மின்சாரக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனா, ஆஸ்திரேலியாவின் மெல்போன் நக்ரின் மருத்துவ விஞ்ஞானிகள். இந்த அசாதாரணத் தொழில் நுட்பக் க்ருவியின் பெயர் ப்ரைன் போர்ட் விஷன் டிவைஸ் (Brain port vision device).

இதன் அமைப்பு: இது சுவையறி நரம்புகளின் உதவியால் (Sensory substitution) மின்னதிவுகள் மூலமாக் (Electrotactile stimulation) காண்பவற்றை மூளைக்கு அறிவித்து, அங்கு காட்சியாக மாற்றும் ஒரு கருவி. இது கைக்குள் அடங்கும் மிகச்சிறிய வடிவில் அமைந்துள்ளது. இதில் ஒரு கட்டுப்பாட்டுக் கோலும் (control unit), ஒரு கறுப்புக் கண்ணாடியும் (Sun Glass), அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பும், அதன் முடிவில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் லாலி பாப் (Lolli pop) வடிவிலான பிளாஸ்டிக்
கைப்பிடியும் அமைந்துள்ளன. கறுப்புக் கண்ணாடியின் நடுவில் 25 செ.மீ. விட்டமுள்ள சிறிய டிஜிட்டல் கேமரா (Digital wdeo camera)
பொருத்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு கைப்பேசி அளவுதான் இருக்கும்.

செயல் படும் முறை:
இதனைஅணியும் போது காட்சிகள் கேமராவில் படமாக்கப்பட்டு கையினால் இயக்கப்படும் கண்ட்ரோல் கோலுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு பதிவான காட்சிகள், மின்னதிவுகளாக மாற்றப்பட்டு நாவின் மீது வைக்கப்படும் லாலி பாப்பின் மூலம் நாக்கு நரம்புகளால் உணரப்படுகிறது. இந்த மெல்லிய உணர்வுகள் நரமபுக்ளின் வழியாக மூளைக்குச் சென்றடையும் போது காட்சிகளாகக் காண முடிகிறது.

கையில் உள்ள கண்ட்ரோல் கோலின் உதவியால் காட்சிகளைத் தேவைக்கேற்பப் பெரிதாக்கிக் கொள்ளவும் (Zoom) முடியும்.

இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இக்கண்டுபிடிப்பு பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறியவும், பிறர் உதவியின்றி எங்கும் செல்லவும் பயன்படும் என்கின்றனர். மற்றொரு முக்கியமான பயன் இதன் உதவியால் துள்ளியமாகப் பார்க்கவும் முடியுமாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கருவையைச் சோதித்த போது இதைப் பயன் படுத்திய பார்வையற்ற ஒருவர் சுழன்று வந்த டென்னிஸ் பந்தை மிக எளிதாகப் பிடித்தாராம். அப்போது அவர்
கணப்பொழுதில் நாக்கால் காட்சியை எளிதாக உணர்ந்ததாகக் கூறி வியந்தாராம்.

முதன் முதலில் இக்கருவியை வாங்கிப் பயன்படுத்திய பார்வையற்ற ஒருவர் எழுத்துக்களைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். ஆனால் இக்கருவியைப் பயன் படுத்திப் புத்தகம் படிப்பது அவ்வளவு நல்லது இல்லை என்கின்றனர்.

இந்தக் கருவியைப் பயன்படுத்தும் முறையை ஒருவர் கற்றுக்கொள்ள சுமார் இருபது மணி நேரம்தான் ஆகுமாம். கண்
பார்வை இல்லாதவர்களுக்கு கண் கண்ட இல்லை இல்லை நாக்கு கண்ட தெய்வம் இந்தக் கருவி. வாழ்க இதைக் கண்டறிந்த் விஞ்ஞானிகள்!!!.


ஆதிரா..


Last edited by Aathira on Sat Jul 03, 2010 5:16 pm; edited 1 time in total


வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty Re: வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Post by கலைவேந்தன் Fri May 07, 2010 11:26 am

மிகவும் அருமையான தகவல்கள்... பகிவுக்கு நன்றி ஆதிரா.. வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 678642 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty Re: வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Post by கலைவேந்தன் Fri May 07, 2010 11:31 am

அப்புவின் இந்த திரியையும் வாசித்தால் இச்செய்தி நிறைவுபெறும்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty Re: வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Post by Aathira Fri May 07, 2010 11:44 am

இது தொடர்பான ஆங்கில கட்டுரை எல்லாம் படித்த பின்பே இதை எழுதினேன்.. அப்பு எழுதியுள்ள கட்டுரையை ஆங்கிலத்தில் படித்தேன்..நேவியிலும், மலை ஏறுபவர்களும் இக்கருவியைப் பயன் படுத்துகின்றனர். நீளம் கருதி செய்திகளைக் குறைத்து விட்டேன் கலை. இக்கட்டுரை குமுதத்திற்குக் கொடுத்தது.. மூன்று மாதத்திற்கு முன்பு.. அந்த போட்டோக்கள் பேஸ்ட் ஆக மாட்டேங்குது.. ஏன் என்று தெரியவில்லை.. அதற்கும் நான் தான் போட்டொ அனுப்பினேன்.. மிக்க நன்றி கலை.வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 440806


வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty Re: வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Post by கலைவேந்தன் Fri May 07, 2010 11:52 am

Aathira wrote:இது தொடர்பான ஆங்கில கட்டுரை எல்லாம் படித்த பின்பே இதை எழுதினேன்.. அப்பு எழுதியுள்ள கட்டுரையை ஆங்கிலத்தில் படித்தேன்..நேவியிலும், மலை ஏறுபவர்களும் இக்கருவியைப் பயன் படுத்துகின்றனர். இக்கட்டுரை குமுதத்திற்குக் கொடுத்தது.. மூன்று மாதத்திற்கு முன்பு.. அந்த போட்டோக்கள் பேஸ்ட் ஆக மாட்டேங்குது.. ஏன் என்று தெரியவில்லை.. அதற்கும் நான் தான் போட்டொ அனுப்பினேன்.. மிக்க நன்றி கலை.வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 440806

இதற்காக ஏன் சோகம்...?

ஒருமுறை நடந்த தகவல் சொல்லவா..?

என்கவிதை ஆனந்த விகடனின் கவிதைப்போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 7000 ரூபாய் பரிசும் கிடைத்தது 2002 இல்...

அந்த என் கவிதை ஒரு இணையத்தில் 2003 இல் யாரோ பதித்து இருந்தனர்..

என் கவிதையை நானே 2004 இல் ஒரு வலையில் மீண்டும் பதியும் போது அது ஏற்கனவே யாரோ எழுதியது என்று என்னையே காபி அடித்தவன் என்று ஏளனமாகக் கூறினர்... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 440806

என் கவிதை நான் பதியும்போதே இந்த நிலை என்றால்...

சியர் அப் ஆதிரா... உங்கள் திறமை ஈகரை அறியாததல்ல... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 678642

எங்கே சிரிங்க பார்க்கலாம்....ம்ம்ம்ம்ம்ம்ம்... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty Re: வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Post by இளமாறன் Fri May 07, 2010 11:58 am

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 677196 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 677196 மனிதன் குறை இன்றி வாழ அறிவியல் பயன்படுவது சிறப்பு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty Re: வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Post by Aathira Fri May 07, 2010 12:01 pm

கலை wrote:
Aathira wrote:இது தொடர்பான ஆங்கில கட்டுரை எல்லாம் படித்த பின்பே இதை எழுதினேன்.. அப்பு எழுதியுள்ள கட்டுரையை ஆங்கிலத்தில் படித்தேன்..நேவியிலும், மலை ஏறுபவர்களும் இக்கருவியைப் பயன் படுத்துகின்றனர். இக்கட்டுரை குமுதத்திற்குக் கொடுத்தது.. மூன்று மாதத்திற்கு முன்பு.. அந்த போட்டோக்கள் பேஸ்ட் ஆக மாட்டேங்குது.. ஏன் என்று தெரியவில்லை.. அதற்கும் நான் தான் போட்டொ அனுப்பினேன்.. மிக்க நன்றி கலை.வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 440806

இதற்காக ஏன் சோகம்...?

ஒருமுறை நடந்த தகவல் சொல்லவா..?

என்கவிதை ஆனந்த விகடனின் கவிதைப்போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 7000 ரூபாய் பரிசும் கிடைத்தது 2002 இல்...

அந்த என் கவிதை ஒரு இணையத்தில் 2003 இல் யாரோ பதித்து இருந்தனர்..

என் கவிதையை நானே 2004 இல் ஒரு வலையில் மீண்டும் பதியும் போது அது ஏற்கனவே யாரோ எழுதியது என்று என்னையே காபி அடித்தவன் என்று ஏளனமாகக் கூறினர்... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 440806

என் கவிதை நான் பதியும்போதே இந்த நிலை என்றால்...

சியர் அப் ஆதிரா... உங்கள் திறமை ஈகரை அறியாததல்ல... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 678642

எங்கே சிரிங்க பார்க்கலாம்....ம்ம்ம்ம்ம்ம்ம்... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 154550

ஒளரன்னே பொறந்தவங்களா கலை நீங்க.. என்னுடைய கட்டுரையும் அப்புவோடதும் வேறு வேறானது. நான் அப்புவோட கட்டுரையை ஆங்கிலத்தில் படித்தேன் என்றது செய்தி. வெறும் செய்தி. வருத்தம், போட்டோ போட முடியவில்லை என்பதே.. எல்லாத்தையும் தப்பு தப்பா யோசிக்கரது... ம்ம்ம்ம்வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 246975 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 246975


வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty Re: வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Post by இளமாறன் Fri May 07, 2010 12:04 pm

வயசகுது இல்ல கண்டுகாதீங்க வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 755837 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 755837 கண்ணாடி போட மறந்து பேசி இருப்பாரு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty Re: வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Post by கலைவேந்தன் Fri May 07, 2010 12:05 pm

ம்ம்ம்ம்ம் ...நல்லதுக்கு காலமில்லைடா சாமி...நாம ஆறுதல் சொல்லப்போனா நமக்கே ஆப்பு... ஹூம்....இருக்கட்டும் இருக்கட்டும்...நல்லா இருங்க ... நான் போறேன்...

மீண்டும் மாலை வாரேன்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty Re: வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Post by Aathira Fri May 07, 2010 12:09 pm

கலை wrote:ம்ம்ம்ம்ம் ...நல்லதுக்கு காலமில்லைடா சாமி...நாம ஆறுதல் சொல்லப்போனா நமக்கே ஆப்பு... ஹூம்....இருக்கட்டும் இருக்கட்டும்...நல்லா இருங்க ... நான் போறேன்...

மீண்டும் மாலை வாரேன்...

அடி வாங்குறதுக்கு முன்னாலயே வழக்கமா ஓடுரது மாதிரி ஜூட் விடுவீங்கன்னு நெனச்சேன் கலை.. அடி வாங்கிட்டீங்க... சந்தோஷம் இப்ப போகலாம்... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 705463 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 705463 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 705463 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 705463 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 705463 எதாவது கேள்வி கேட்டா ஜூட் விட்டுடுவீங்களா?? வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 246975 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 246975 போங்க போங்க.. வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! 154550


வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! Empty Re: வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum