புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுறா லேட்டஸ்ட் விமர்சனம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
சுறா
குருவி, வில்லு, வேட்டைக்காரனில் பார்த்த அதே நாலு நாள் தாடி விஜய், அதே வசன உச்சரிப்பு, பன்ச் டயலாக், ஓபனிங் பாடல், ஹிஸ்டீரியா வில்லன், கிச்சுகிச்சு வடிவேலு, அசமந்தான ஹீரோயின்... படத்தின் பெயர் மட்டும் வேறு, சுறா.
WD
யாழ் குப்பத்தின் செல்லப்பிள்ளை சுறா (விஜய்). குப்பத்து ஜனங்களுக்கு ஒரு கஷ்டமென்றால் கிராஃபிக்ஸ் சூறாவளியுடன் பொங்கியெழுவார். எண்பது வயது கிழவர், இதுவரை சுறாவோட வழிகாட்டலில் வாழ்ந்திட்டோம், இனி என்ன செய்யப் போகிறோம் என்று கண்கலங்கும் போது நமக்கு நெஞ்சு வெடிக்கிறது. முப்பது வயசு சுறா எண்பது வயசு பெரிசுக்கு எப்பிடிப்பா வழி காட்டினார்?
குப்பத்து மக்களின் ஒட்டுமொத்த பில்டப்பில் வாழும் சுறாவுக்குள் ஒரு லட்சியம் ஒளிந்திருக்கிறது. மொத்த குப்பத்துக்கும் தீயில் எரியாத, மழையில் ஒழுகாத காரை வீடு கட்டித்தர வேண்டும். லட்சியத்தை எப்படி அடைவது என்று சுறா யோசிக்கும் போது, உள்ளூர் அமைச்சர் குப்பத்தையே தூக்கிவிட்டு தீம் பார்க் கட்ட பிளான் பண்ணுகிறார். சுறா சுறுசுறுப்படைகிறார்.
ஓவர் நைட்டில் அமைச்சரின் கடத்தல் பொருட்களை கையகப்படுத்தி, மும்பையில் அதை விற்று காசாக்கி (100 கோடி) ஐம்பது லட்ச ரூபாய் காரில் அடுத்த நாள் காலை குப்பத்துக்குள் எண்ட்ரியாகிறார் விஜய். காசு குடு சந்தைக்குப் போணும், ஆத்தா வையும் சப்பாணி மாதிரி அமைச்சர் நூறு கோடி கேட்டு விஜய்யை இம்சிக்க, அவர் தர மறுக்க, இறுதியில் விஜய்யின் காரை வீடு கனவு நிறைவேறியதா என்பதுடன் சுபம்.
திரைக்கதையில் ஓட்டையைப் பார்த்திருக்கிறோம். ஒரு ஓட்டையையே திரைக்கதையாக்கியிருக்கும் திறமைசாலி இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ராஜகுமார். புயலில் அறுபது மீனவர்கள் மாட்டிக் கொண்டார்களாம். அறுபது பேரையும் விஜய் தனியாளாக கரை சேர்த்தாராம் (ஏன், அந்த மீனவ நண்பர்களுக்கு நீச்சல் தெரியாதா?). ஆனால் அறுபது பேரை காப்பாற்றிய விஜய்யை மட்டும் காணவில்லை. விஜய்யின் அருமை பெருமைகளை குப்பம் அள்ளிவிடும் போது இடுப்பளவு தண்ணியிலிருந்து எம்பி வருகிறார் விஜய். தொடங்குகிறது ஓபனிங் சரவெடி பாட்டு.
ஐம்பது ரேஷன் கார்டையே பாதுகாப்பாக வைக்க முடியாமல் பாதிரியாரிடம் ஒப்படைக்கும் விஜய், நூறு கோடி பெறுமானமுள்ள லேப் டாப்களை கடத்தி மும்பை பார்ட்டியிடம் விற்று... அழகழகா பூச்சுற்றுகிறார்கள். அதிலும் சிவகாசி புஸ்வாணத்தை கொளுத்தி கடத்தல்காரர்களை ஓடவிடுவதெல்லாம் ‘தமிழ்ப்படத்தை’யே கிண்டலடிக்கும் சமாச்சாரங்கள்.
WD
விஜய்க்கு ஆக்சனும், நடனமும் அற்புதமாக வருகிறது. ஆனால் இந்த ‘ஒளியும் ஒலி’யும் மட்டும் ஒரு படத்துக்குப் போதாது என்பதை அவர் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்? அதேபோல் காமெடி என்றதும் தோளை குறுக்கி வாய்ஸை நாய்ஸாக மாற்றுவதையும் விட்டுவிட்டால் நல்லது. கோர்ட்டில் அவர் அடிக்கும் கொட்டம் காமெடி அல்ல, ராவடி.
தேவையேயில்லாத திணிப்பு தமன்னா. நாய் காணாமல் போனதுக்காக கடலில் விழுந்து சாகப் போகும் இவரது கேரக்டர் இந்த வருடத்தின் மொக்க ராசு. சிரிக்க மட்டுமே தெரிந்த இவரிடமிருந்து நடிப்பை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சாட்சி.
சுறாவின் தோஸ்தாக வரும் வடிவேலுக்கும் பெரிதாக ஸ்கோப்பில்லை. என்றாலும் கிடைக்கிற கேப்பிலும் கிச்சு கிச்சு மூட்டுகிறார். பாகவதர் வெண்ணிறாடை மூர்த்தியை பேசாமலே சதாய்க்கிறாரே... சபாஷ். முகர்ந்து பார்த்தே வெளியாள் தனது இடத்துக்கு வந்திருப்பதை கண்டுபிடிக்கும் வில்லன் தேவ் கில் அடுத்தடுத்த காட்சிகளில் தேய்ந்த கில்லாகிறார். தனது கெஸ்ட் ஹவுஸில் அவ்வளவு போலீஸுக்கு மத்தியில் விஜய்யை ஒன்றும் பண்ண முடியாமல் கையை பிசைவதெல்லாம் படா தமாஷ்.
படத்தின் ஆரம்ப காட்சிகள் ஏதோ சீரியல் பார்க்கும் எஃபெக்டையே தருகின்றன. ஏகாம்பரத்தின் கேமராவும், எடிட்டரின் கத்திரியும் இருந்ததால் பிழைத்தோம். படத்தின் ஆகப் பெரிய ப்ளஸ் பாடல்களும், விஜய்யின் நடனமும். கனல் கண்ணனின் ஆக்சனில் புதிதாக ஒன்றுமில்லை.
விஜய் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ்கான் கஞ்சா கேஸ் போட்டு கோர்ட்டில் நிறுத்துவதும், விஜய் நீதிபதியிடம் காமெடி செய்து ரியாஸ்கான் வீட்டை சோதனை போட வைப்பதும், அவர் வீட்டில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி, விஜய்யை விடுவித்து... ஐயா சத்தியமா நம்புங்க இந்த விஷயங்கள் எல்லாம் ஒரே நாளில் நடக்கிறது.
லெதர் கோட் போட்டு ஐம்பது லட்ச ரூபாய் காரில் சவுரி முடி விக்க வந்தேன் என்கிறார் விஜய். அதுவும் பாம் இருப்பதாக தகவல் கிடைத்த அமைச்சரின் வீட்டில். அப்பிடிங்களாயா... நீங்க போய்ட்டு வாங்க என சல்யூட் அடித்து அனுப்பி வைக்கிறது போலீஸ். ஒருத்தரை ஹீரோவாக்க மத்தவங்க எல்லோரையும் முட்டாளாக்க வேண்டுமா?
கூரான உறுதியான பற்கள் அதிகம் இருப்பதால் ‘கடி’ப்பதில் சுறாவுக்கே முதலிடம். இந்த அறிவியல் உண்மையை அனுபவப்பூர்வ மாக்கியிருக்கிறார்கள் விஜய்யும், ராஜகுமாரும்.

- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
priyatharshi wrote:விஜய்யின் அருமை பெருமைகளை குப்பம் அள்ளிவிடும் போது இடுப்பளவு தண்ணியிலிருந்து எம்பி வருகிறார் விஜய்.
அந்த கொடுமையை தான் நான் மூணு மணிநேரம் செத்து செத்து போலச்சேனே ......
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
maniajith007 wrote:மூணு மணி நேரம் மூச்சு தெனற தெனற அடிச்சான்
நீங்கலுமா மணி மாட்டிகிட்டிங்க
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
என்னால விமர்சனதியே படிக்க முடியல ,படத்தை பார்த்தவங்க நிலைமை ?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அருமையான படம் சூப்பர்.........விஜய்க்கு ஒரு
ரசிக்காமல் பார்த்த எல்லோருக்கும்
ரசிக்காமல் பார்த்த எல்லோருக்கும்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|