ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.

+2
சிவா
சரவணன்
6 posters

Go down

கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Empty கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.

Post by சரவணன் Thu May 06, 2010 10:57 pm

சென்னை : கால்சென்டர் பெண் ஊழியர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மயக்க ஊசி போட்டு கற்பழிக்கப்பட்டதாக வந்த புகாரில் உள்ள உண்மை நிலையை அறிய போலீசார் தங்கள் விசாரணையை துவக்கியுள்ளனர். மருத்துவமனையில் அப்பெண், சோதனைக்கு மறுத்து வருவதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமான்னார் கோவில் விடியல் குடி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் பெயர் ஸ்ரீ கலா (21- பெயர் மாற்றப்பட்டுள்ளது).கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சென்னையில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்தார். தரமணியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். கடந்த 20ம் தேதி சொந்த ஊருக்கு சென்ற ஸ்ரீகலா, தன்னை கனடா அனுப்புவதற்கு வேலை பார்க்கும் நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரை கனடாவிற்கு வழியனுப்ப கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்ரீகலாவுடன்
சென்னை வந்தனர்.

அன்று காலை 9 மணியளவில் தரமணில் உள்ள ஸ்ரீ கலா பணியாற்றும் நிறுவனம் முன்பு காரில் வந்திறங்கினர். ஸ்ரீ கலா மட்டும் உள்ளே சென்று சொல்லிவிட்டு வந்து விடுவதாக கூறி சென்றார். வெகு நேரமாகியும் வராததால், ராஜேந்திரன் தனது மகளை தொடர்பு கொண்டார். விரைவில் வருவதாக கூறி அவர் துண்டித்தார். பின்பு தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் பதட்டத்தில் இருந்த ராஜேந்திரனுக்கு மாலை 5:30 மணியளவில் போன் வந்தது.
அதில் பேசியவர், ஸ்ரீ கலாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி துண்டித்தார். தொடர்ந்து பல மருத்துவமனைகளில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.


இந்நிலையில், இரவு 7:30 மணியளவில் ஸ்ரீ கலாவே தனது தந்தையை தொடர்பு கொண்டு, தான் சி.ஐ.டி., நகர் பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு சென்ற பெற்றோர், மயங்கிய நிலையில் இருந்ததாக ஸ்ரீ
கலாவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து இருதினங்களுக்கு முன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரித்த போது, ஸ்ரீ கலாவை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் காரில்
ஏற்றி, மயக்க ஊசி போட்டு கற்பழித்ததாக அவரது பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. அந்த பெண்ணை விசாரிக்க போலீசார் பல முறை முயன்றும் சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரீ கலா பணியாற்றிய
நிறுவனத்தினர் இந்த பெண் இங்கு பணியாற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஸ்ரீ கலா கற்பழிக்கப்பட்டாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ கலா குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்தாண்டில் சிதம்பரத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிதம்பரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மேலும் போலீசார் ஸ்ரீ கலா, பெற்றோரை ஏமாற்றுவதற்காக பொய் நாடகம் ஆடுகிறாரா? ஸ்ரீ கலா அந்த நிறுவனத்திற்குள் செல்வதாக கூறி எங்கு சென்றார்? உண்மையில் அவர் அங்கு வேலை பார்த்தாரா? அவருக்கு இங்கு காதலன்,
ஆண் நண்பர்கள் உண்டா? என்ற கேள்விகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Empty Re: கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.

Post by சிவா Thu May 06, 2010 10:59 pm

இன்று கால் சென்டர்கள் எல்லாம் வேறு சென்டர்கள் போல் மாறி விட்டது!!! நாகரீக வளர்ச்சியாம்!!! கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. 56667


கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Empty Re: கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.

Post by Aathira Thu May 06, 2010 11:04 pm

கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. 440806 கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. 440806 கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. 440806 கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. 440806


கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Aகால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Aகால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Tகால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Hகால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Iகால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Rகால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Aகால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Empty Re: கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.

Post by sathyan Thu May 06, 2010 11:21 pm

இதற்க்கு எல்லாம் காரணம் பெற்றோரின் வளர்ப்பு தான்.பணம் அதிகமா வருதுன்னு கால் சென்டர் ,கை சென்டர் ன்னு அனுப்புறாங்க .
அங்க அவங்க பசங்க என்ன பண்றாங்கன்னு கவனிப்பது இல்லை .இது தமிழ்நாட்ல நடக்கிறது தான் உச்சபச்ச கொடுமை .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Empty Re: கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.

Post by சிவா Thu May 06, 2010 11:24 pm

sathyan wrote:இதற்க்கு எல்லாம் காரணம் பெற்றோரின் வளர்ப்பு தான்.பணம் அதிகமா வருதுன்னு கால் சென்டர் ,கை சென்டர் ன்னு அனுப்புறாங்க .
அங்க அவங்க பசங்க என்ன பண்றாங்கன்னு கவனிப்பது இல்லை .இது தமிழ்நாட்ல நடக்கிறது தான் உச்சபச்ச கொடுமை .

அச்சச்சோ..!


கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Empty Re: கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.

Post by கலைவேந்தன் Fri May 07, 2010 2:21 am

இடியாப்பச் சிக்கலா இல்ல இருக்கு...? கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. 838572



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Empty Re: கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.

Post by சிவா Fri May 07, 2010 10:17 am

கலை wrote:இடியாப்பச் சிக்கலா இல்ல இருக்கு...? கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. 838572

இடியாப்பத்த சிக்கல் இருக்கான்னு பார்க்க கூடாது, கலந்து சாப்பிட தேங்காய் பாலா, சாம்பாரான்னுதான் யோசிக்கனும்!


கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Empty Re: கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.

Post by வேணு Fri May 07, 2010 11:20 am

தல நேற்று வடை ..........
இன்று இடியாப்பம் தேங்காய் பாலா ...........
நடக்கட்டும் நடக்கட்டும் ..........
ஒரு கட்டு கட்டலாம் எல்லோரும் வாங்கப்பா ...... கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Icon_lol
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு. Empty Re: கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கனடா துப்பாக்கிச் சூடு, 16 பேர் பலி: பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் காவல் துறை – நடந்தது என்ன?
» சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
» சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
» விபசார விடுதியில் விற்கப்பட்ட கால் சென்டர் ஊழியர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum