புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_lcapநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_voting_barநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா?

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 6:23 pm

"கனநாளா இருமல். அடிக்கடி வந்து வந்து போகும். கன பேரட்டை மருந்து எடுத்தனான். மாறுற பாடாக் காணயில்லை." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சைத் தடவினார் அந்த தொந்தி பருத்த மனிதர்.

"
நெஞ்சிலை என்ன?" எனக் கேட்டேன். "ஒனறுமில்லை. நெஞ்சரிப்பு. அடிக்கடி வாறாது. இண்டைக்கு கொஞ்சம் கூடச் சாப்பிட்டிட்டன். அது தான் ..." என இழுத்தார். எனக்கு மின்லடித்தது போல அவரது இருமலுக்கான காரணம் வெளித்தது.

நெஞ்சரிப்பு என்பது ஒரு இடைஞ்சல் தரும் உணர்வு. எரிவு போலவோ, வலிப்பது போலவோ, சூடு போன்றது போலவோ ஆனதொரு உணர்வு. பொதுவாக மேல் வயிற்றில் ஆரம்பித்து நடு நெஞ்சுக்கு வருவது போல இருக்கும். தொண்டை வரை பரவுவதும் உண்டு. சில வேளைகளில் வாய்க்குள் புளித்துக் கொண்டு வருவது போலவும் செய்யும். செமியாத்தன்மை, சாப்பாடு மேலெழும்புவது, புளித்துக் கொண்டு வருதல், என்றெல்லாம் நாம் சொல்லுவதை ஆங்கிலத்தில் Heart Burn என்பார்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 6:23 pm

எப்படி அழைத்தாலும் இப் பிரச்சனைக்கும் இருதயம், மாரடைப்பு போன்ற பயமுறுத்தும் நோய்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆயினும் மிக அரிதாக மாரடைப்பானது நெஞ்சில் எரிவது போல வெளிப்படுவதுண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

பெரும்பாலும் நெஞ்செரிப்பானது உணவிற்குப் பின் வருவதை நீங்களும் அனுபவித்திருக்கலாம். உணவின் பின் இரண்டு மணி நேரம்வரை கூட நீடிக்கலாம். குனிவதாலும் படுப்பதாலும் இது திடீரென ஏற்படவும் வாய்ப்புண்டு. அவ்வாறான தருணங்களில் எழுந்திருந்தால், அல்லது எழுந்து நின்றால் அதிலிருந்து நீங்கள் விரைவில் விடுபட முடியும். அடிக்கடி நெஞ்செரிப்பு வருபவர்கள் சாப்பிட்ட உடன் படுக்கைக்குப் போகக் கூடாது. சாப்பிட்டு இரண்டு மணிநேரமாவது கழிந்த பின்னர்தான் படுக்கைக்குப் போக வேண்டும்.

இரைப்பைக்குள் வழமையாக இருக்கும் அமிலம் அல்லது அத்துடன சேர்ந்து குடலில் உள்ள உணவுகளும் மேலெழுந்து நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவுக் குழாயின் இன்னொரு பகுதியான களத்திற்குள் (Oesophagus) ஊடுருவுவதாலேயே நெஞ்சரிப்பு ஏற்படுகிறது. இரைப்பைக்குள் இருப்பவை மேலெழுந்து நெஞ்சுப் பகுதிக்கு வருவதைத் தடுக்கும் 'வால்வ்' (Lower oesophageal spincter) சரியாகச் செயற்படாததாலேயே இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதனால்தான் கருப்பையில் உள்ள குழந்தையானது இரைப்பையை அழுத்துவதால் கர்ப்பமாயிருக்கும் காலங்களில் தாய்க்கு அடிக்கடி நெஞ்செரிப்பு வருவதைக் காண்கிறோம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 6:24 pm

பொரித்த ஊணவுகள், கொழுப்புப் பண்டங்கள், சொக்கிளேட், பெப்பர்மின்ட், கோப்பி, மென் பானங்கள், மது போன்றவை நெஞ்செரிவைத் தூண்டும். நெஞ்செரிவு உள்ளவர்களுக்கு புளிக்கும் தன்மை உள்ள தோடம்பழம், தேசி, அன்னாசி போன்ற பழவகைகளும் கூடாது. உள்ளி, வெங்காயம், தக்காளி, மற்றும் காரமான உணவு வகைகளும் நோயைத் தீவிரமாக்கலாம்.

புகைத்தலும், புகையிலையும், அத்துடன் கூடவே வலிநிவாரணி மாத்திரைகள், இரும்புச் சத்து மாத்திரைகள், அலர்ஜிகளுக்கு எதிரான Antihistamine மருந்துகளும் நெஞ்செரிப்பின் தீவிரத்தை அதிகரிக்கும். அதேபோல அதீத எடையுள்ளவர்களின் வயிற்றின் கொழுப்பும், இறுக்கமான ஆடைகளும் இரைப்பையை அழுத்துவதால் அமிலத்தை மேலெழச் செய்து நெஞ்செரிப்பபை ஏற்படுத்தலாம்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் மலத்தை வெளியேற்றுவதற்காக முக்குவதால் மூலநோய் மாத்திரமின்றி நெஞ்செரிவும் ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்றறையில் இருக்கும் இரைப்பையின் பகுதியாவது அங்கிருந்து இடைமென்தட்டு (Diaphragm) வழியாக நெஞ்சறைக்குள் செல்லக் கூடும். 'ஹையற்றஸ் ஹேர்னியா' எனும் இது வெளிப்படையாக பார்க்க முடியாத ஒரு நோயாகும். இதுவும் நெஞ்செரிப்பை ஏற்படுத்துகிறது.

உங்களுக்கு மனஅழுத்தமும் இருந்தால் கூட நெஞ்செரிப்பு ஏற்படுத்துகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா? மனஅழுத்தம் இரைப்பையில் அமிலம் சுரப்பதை அதிகரிக்கிறது. அத்துடன் இரைப்பையின் செயற்பாட்டை ஆறுதல் (Slow)படுத்துகிறது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 6:24 pm

இவை இரண்டுமே நெஞ்செரிப்பை ஏற்படுத்துகினறன.

நெஞ்செரிவு பொதுவாக ஆபத்தற்ற அறிகுறியாகும். ஆயினும் கடுமையான சத்தி, உடல் மெலிதல், பசிக்குறைவு, வாந்தியோடு இரத்தம் போதல், மலம் தார்போல கருமையாகப் போதல் போன்ற அறிகுறிகளும் கூட இருந்தால் அலட்சியம் பண்ண வேண்டாம். ஏனெனில் அவை குடற்புண், புற்றுநோய் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கக் கூடும்.

வியர்வை, கடுமையான களைப்பு, மூச்சிளைப்பு ஆகியவற்றுடன் நெஞ்செரிவு வந்து அந்த வலியானது கழுத்து, தாடை, அல்லது கைகளுக்குப் பரவினால் அது மாரடைப்பாக இருக்கலாம் என்பதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய செய்தியாகும்.

உங்களுக்கு நெஞ்செரிவு இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
அ. அதிக உடையுள்ளவராயின் உணவு முறை மாற்றங்களாலும், உடற்பயிற்சியாலும் உங்கள் எடையைக் கட்டுப்பாற்றிற்குள் கொண்டுவர முயலுங்கள்.

ஆ. வயிற்றை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணிய வேண்டாம்.
இ. சாப்பிட்டு சில மணிநேரங்கள் செல்லும் வரை குனிந்து வேலை செய்ய வேண்டாம். சாப்பிட்டு இரண்டு மணி நேரமாவது கழிந்த பின்னர்தான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
ஈ. நெஞ்செரிப்பை ஏற்படுத்தக் கூடிய உணவு வகைகளைத் தவிருங்கள்.
உ. மது, புகையிலை போடுதல், புகைத்தல் ஆகியவற்றை நிறுத்துங்கள்.
ஊ. மனஅழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.

நீண்டநாள் இருமல் இருந்தவருக்கும் நெஞ்செரிப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? நெஞ்செரிப்பின் போது இரப்பையிலிருந்து மேலெழும் அமிலமானது சுவாசத் தொகுதியினுள் சிந்திப் பாதிப்பதுண்டு. இது அங்கு அரிப்பை உண்டாக்கி ஆஸ்த்மா, இருமல் போன்றவையை ஏற்படுத்தலாம். அத்தகையவர்களுக்கு சளிக்கான மருந்துடன், அமிலம் சுரப்பதையும், அது மேலெழுவதையும் தடுப்பதற்கான மருந்துகளையம் சேர்த்துக் கொடுத்தால்தான் இருமல் குணமடையும். அதைத்தான் செய்தோம்.அவரது எடை அதிகமாததால் அதையும் குறைக்கும் படியும் ஆலோசனை கூறப்பட்து.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்திய நிபுணர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 06, 2010 6:29 pm

அருமையான மிகவும் பயனுள்ள பகிர்வு சபீர்...

நெஞ்சரிப்புக்கு என்ன தீர்வு ஏன் இப்படி ஏற்படுகிறதுன்னு சில நாட்களுக்கு முன் யோசிச்சிருக்கேன்....

இப்ப நீங்க தந்த தகவல்கள் மிகவும் பிரயோஜனமானது...

அம்மாவுக்கு இது போல் ஏற்பட்டு ரொம்ப சிரமப்படுவாங்க....

நன்றிகள் பகிர்வுக்கு சபீர்....

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 6:57 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான மிகவும் பயனுள்ள பகிர்வு சபீர்...

நெஞ்சரிப்புக்கு என்ன தீர்வு ஏன் இப்படி ஏற்படுகிறதுன்னு சில நாட்களுக்கு முன் யோசிச்சிருக்கேன்....

இப்ப நீங்க தந்த தகவல்கள் மிகவும் பிரயோஜனமானது...

அம்மாவுக்கு இது போல் ஏற்பட்டு ரொம்ப சிரமப்படுவாங்க....

நன்றிகள் பகிர்வுக்கு சபீர்....

எனது ஆக்கத்தின் உங்களுக்கு ஒரு அழகான விளக்கம் கிடைத்ததை நினைத்து ரொம்ப சந்தோசம் அடைந்தேன் அதேபோல உங்கள் அம்மாவின் சுகவீனம் குறித்து ரொம்ப கவலையும் அடைந்தேன்.உங்கள் அம்மா பூரண சுகம் அடைய நான் இறைவனை வேண்டுகிறேன் இன்சா அல்லாஹ்.இப்படி ஒரு சந்தர்பத்தை நம்மக்கு வழங்கிய ஈகரை தமிழ் களஞ்சியத்துக்கு முதல் நன்றிகளை தெரிவித்துகொள்வோம்.
உங்களுக்கு இது போன்ற மருத்துவ சம்பந்தமான சந்தேகம் ஏற்படின் தைரியமாக கேளுங்கள் நிச்சயம் ஈகரைலே பதில் கிடைக்கும் நன்றி நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 06, 2010 8:56 pm

அப்படியே சபீர்... கண்டிப்பாக கேட்கிறேன்பா...

அன்பு உள்ளங்களின் உதவிகள் மனம் நெகிழ வைக்கிறது சபீர்....

அன்பு நன்றிகள்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 12:44 am

நெஞ்செரிச்சலுக்கு மிக நல்ல பயனுள்ள கட்டுரை சபீர்.. .. நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? 678642 நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? 678642

நெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? Aநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? Aநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? Tநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? Hநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? Iநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? Rநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? Aநெஞ்செரிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதா? Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 08, 2010 7:43 pm

நன்றி நன்றி நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக