புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
21 Posts - 81%
heezulia
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
2 Posts - 8%
viyasan
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
213 Posts - 42%
heezulia
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
21 Posts - 4%
prajai
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
7 Posts - 1%
mruthun
'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_m10'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின்


   
   

Page 1 of 2 1, 2  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 07, 2010 12:19 am

'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின்

'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Tbltopnews1_62511408330


மும்பை : 'கேன்சர்' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி திரட்டுகிறார் 'மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இதனை 'டுவிட்டர்' இணையதளம் மூலம் அறிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். இவர், 'டுவிட்டர்' இணையதளத்தில் சேர்ந்துள்ளார். முதலிரண்டு நாட்களுக்குள் இவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. மிக விரைவில் ஹாலிவுட் நடிகர் அஷ்டான் கச்சரின் 10 லட்சம் 'டுவிட்டர்' ஆதரவாளர்கள் சாதனையை தகர்க்க உள்ளார்.

'டுவிட்டர்' ஏன்?: முன்பு சச்சின் பெயரில் சிலர் போலியாக 'டுவிட்டரில்' கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனை தடுக்கவே முறைப்படி 'டுவிட்டரில்' இணைந்ததாக சச்சின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது நலனில் அக்கறை கொண்டவர்களுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிவதாக குறிப்பிட்டு உள்ளார்.

'கேன்சர்' உதவி: பல்வேறு சேவை பணிகளில் ஈடுபட்டு வரும் சச்சின், 'கேன்சர்' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்காக நிதி திரட்ட உள்ளார். இது தொடர்பாக இவர், நேற்று 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தியில்,''கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் போதிய வசதி இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். இவர்களது, மருத்துவ மற்றும் 'ஆப்பரேஷன்' செலவுக்கு உதவ, நிதி திரட்ட உள்ளேன்,''என குறிப்பிட்டுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 07, 2010 12:21 am

சச்சின்னு பேரக்கேட்டாலே ட்விட்டர் சும்மா அதிருதுல்ல!



'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 12:22 am

வாழ்க சச்சின் பல்லாண்டு. வளர்க அவரது திருத்தொண்டு...!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 07, 2010 12:25 am

பொது நலன் கருதும் யாராக இருந்தாலும் நாம் சப்போட் பண்ணுவோம்ல வாழ்க சச்சின் வழர்க உன் தொண்டு நன்றி.



'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 07, 2010 12:27 am

சச்சின் நீங்க ஒரு வாழும் வரலாறு தொடரட்டும் உங்கள் தொண்டு .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 07, 2010 12:28 am

http://twitter.com/sachin_rt

ஒவ்வொரு முறை இப்பக்கத்தை reload செய்யும்பொழுது அங்கு followers எண்ணிக்கை 20 அல்லது 30 பேர் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள்!

இப்பொழுது அங்கு எண்ணிக்கை 171,639



'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 07, 2010 12:32 am

171,763 இரண்டு நிமிடத்திற்குள் அவரது ட்விட்டர் தொடர்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்துள்ளது எனப் பாருங்கள்!



'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 12:33 am

அப்புகுட்டி wrote:பொது நலன் கருதும் யாராக இருந்தாலும் நாம் சப்போட் பண்ணுவோம்ல வாழ்க சச்சின் வழர்க உன் தொண்டு நன்றி.

'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் 359383 'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் 359383 'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் 154550



'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் A'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் A'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் T'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் H'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் I'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் R'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் A'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Empty
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 07, 2010 12:34 am

சிவா wrote:171,763 இரண்டு நிமிடத்திற்குள் அவரது ட்விட்டர் தொடர்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்துள்ளது எனப் பாருங்கள்!
அட ஆத்தீ அவளுவு பேரா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 07, 2010 12:35 am

sathyan wrote:
சிவா wrote:171,763 இரண்டு நிமிடத்திற்குள் அவரது ட்விட்டர் தொடர்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்துள்ளது எனப் பாருங்கள்!
அட ஆத்தீ அவளுவு பேரா.

இப்ப 171,917 இவ்வளவு பேரு!



'கேன்சர்' குழந்தைகளுக்கு நிதி திரட்டுகிறார் சச்சின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக