ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடைமுறையில் மாறுதல்

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty நடைமுறையில் மாறுதல்

Post by Manik Fri Jun 26, 2009 10:07 am

First topic message reminder :

மூலதானப்பட்டி என்ற கிராமம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இதை சுற்றி உள்ள 18 பட்டி கிராமத்தில் வீட்டோட மாப்பிள்ளையாக போகின்றனர் ஆண் சிங்கங்கள். காரணம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் குடித்து விட்டு கொடுமைப் படுத்தி 1 பெண்ணை அசிங்கப்படுத்தினார் அந்த பெண்ணின் கணவர். அவள் அதை தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இதை தடுக்க ஒரு புதிய முயற்சி வித்தியாசமான சவாலான முயற்சி மேற்கொண்டனர் கிராம மக்கள். இனிமேல் திருமணம் முடிந்து ஆண்கள் தான் பெண் வீட்டிற்கு வீட்டோட மாப்பிள்ளையாக செல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டது. அன்றையிலிருந்து இந்த 18 பட்டி கிராமத்தில் இப்படிதான் நடந்து கொண்டு வருகிறது. இது நடைமுறை வாழ்க்கைக்கு அப்படியே மாறுபடுகிறது. இதையும் ஊர்மக்கள் சகஜமாக ஒத்துழைக்கின்றனர். சொத்து, சீர், வீடு, மனை, வயல், எல்லாமே பெண் பேருக்குத்தான் தரப்படுகிறது. மாப்பிள்ளைக்கு ஒன்றுமே கிடையாது. இங்கு குடும்பத்தில் சண்டை என்றால் ஆண்கள் பெட்டியை எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வருகிறார்கள். மகிழ்ச்சி

இந்த சவாலான தீர்ப்பை அக்கிராம பஞ்சாயத்து தலைவர் தைரியமாக வழங்கியுள்ளது ஒரு வகையில் பெருமைக்குரியது என்றாலும் சற்று கவலைப்பட வைக்கிறது.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by mathu18 Fri Jun 26, 2009 2:00 pm

:lol:thanks நான் பெண்னிள்ள கொளந்தை னு ஒத்திக்கிட்டதுக்கு
avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by Manik Fri Jun 26, 2009 3:09 pm

ஆமாம் நீங்க குழந்தை தான் சிரிக்கிறதுல மத்தபடி (சொல்ல மாட்டேன்)
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by sudhakaran Fri Jun 26, 2009 3:28 pm

ஆஹா ரொம்ப நல்லா இருக்கே....அப்படின்னா ஆன்கள் வேலைக்கு போகவேண்டாம் வீட்டை பாத்திகிட்டு சமயல் செஞ்சா போதும் ,பென்கள் வேலைக்கு போய் சம்பாதிப்பாங்கலா
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by Manik Fri Jun 26, 2009 3:29 pm

அப்படி இல்லங்க சங்கதி ஆண்கள் வேலைக்கு போயி குடும்பத்தை காப்பாத்தணும். ஆனால் பெண்கள் கையில் தான் நாம் வாங்கும் சம்பளத்தை கொடுக்கணும் அந்த மாதிரி ரொம்ப கண்டிசன்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by sudhakaran Fri Jun 26, 2009 3:39 pm

அடடா இது சரிபட்டு வராது......ஆனால் நான் சொன்ன ஐடியா நல்லா இருக்கா.....இது நான் மட்டும் எடுத்த முடிவு இல்லை.....என் நன்பர்களுடன் ஃபுள் மப்புல ரொம்ப தெலிவா யோசிச்ச விசயம்
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by Manik Fri Jun 26, 2009 3:40 pm

ஹாஹாஹா சமைக்கிறதுன்னா சாதாரண விசயம்னு நினைச்சீங்களா அதுலயும் நிறைய கஷ்டம் இருக்கு
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by sudhakaran Fri Jun 26, 2009 3:45 pm

என்ன சொல்றீங்க அது ரொம்ப ஈசி....எங்க வீட்ல நாந்தான் சமைகிறேன்...
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by Manik Fri Jun 26, 2009 3:49 pm

மத்தவங்க சாப்பிடுற மாதிரி சமைப்பீங்களா அறுசுவை கலையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இட்லி தோசை மட்டும் சமையல் கிடையாது
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by sudhakaran Fri Jun 26, 2009 3:59 pm

சகலமும் சமைப்பேன் பா....முடிஞ்சா வந்து சாப்பிட்டுபாருப்பா அப்ப புரியும்....
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by Manik Fri Jun 26, 2009 4:01 pm

உங்க முகவரி கொடுங்க நான் கண்டிப்ப வருவேன்.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் - Page 2 Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum