புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
90 Posts - 77%
heezulia
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
255 Posts - 77%
heezulia
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
8 Posts - 2%
prajai
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_m10திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 22, 2010 3:29 pm

(பிரட்றிக் கோட்டையின் முன்புற, பின்புற வாசல்களின் புகைப்படங்கள்)

திருக்கோணேஸ்வரம் அமைந்திருக்கின்ற திருகோணமலையின் சுவாமிமலைப் பகுதியிலிருந்து இரு கல்வெட்டுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று தமிழ் மொழியிலும் மற்றது வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளது.

கி.பி 1624ல் போர்த்துக்கேயரால் ஆலயம் இடிக்கப்பட்டு பிரட்ரிக் கோட்டை கட்டப்பட்டபோது, ஆலயச் சுவரிலே பொறிக்கப்பட்டிருந்த தமிழ் கல்வெட்டு ஒன்றும் சேர்த்து கோட்டை வாசலில் காணப்படுகிறது.

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Image047

(பிரட்ரிக் கோட்டை வாசலில் காணப்படுகின்ற தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு)
இக் கல்வெட்டானது பிற்காலத்திலே நடக்க இருக்கின்ற நிகழ்வுகளை முற்கூட்டியே தெரிவித்த தீர்க்
தரிசனப் பாடலாக உள்ளது.

கல்வெட்டு வாசகம்

னனே
குள
காட முடத
ருப பணியை
னனே பறங்கி
ககவே மனன
ன பானன
னையயறற
தே
வை த
ரை
கள

இக் கல்வெட்டினது மொழி பெயர்ப்புக்கள் பல காணப்பட்டாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும், பாரம்பரியமாக கூறப்பட்டுவருவதுமான மொழிபெயர்ப்பு

"முன்னே குளக்கோட்டன் மூட்டுந்
திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னாகேள்
பூனைக் கண்,
செங்கண் புகைக் கண்ணன் போனபின்
மானே வடுகாய்விடும்"

இப்பாடலின் கருத்தினை யாவருமே எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியவாறு உள்ளது. முற்காலத்திலே குளக்கோட்டன் என்பவர் திருப்பணி செய்த இந்த ஆலயத்தை, பிற்காலத்தில் பறங்கி இனத்தவர்
அழிப்பர் என்றும் அதன்பின் ஆட்சியில் ஏற்பட இருந்த மாற்றங்கள் பற்றியும் கூறுகின்றது இக்கல்வெட்டு.

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Image049

கிருஷ்ண சாஸ்திரி என்பவரது ஆய்வுக் கருத்தின்படி, ''இவ்வெழுத்தமைப்பானது கி.பி. 16ம் நூற்றாண்டுகளைச்சார்ந்ததென்றும் ஆனால் 'குடும்பியாமலை சாசனத்துடன் ஒப்பிடும் போது இதில்
பொறிக்கப்பட்டுள்ள இரு கயல்களும் கி.பி 13ம் நூற்றாண்டைச்சார்ந்ததென்றும்'' கூறப்படுகிறது.

கி.பி 1624ல் கோணேசர் ஆலயத்தை அழித்த போர்த்துக்கேயத் தளபதி 'கொன்ஸ்ரான்ரைன் டீசா'
என்பவனது தினக் குறிப்பேட்டிலிருந்து , ''இவ்வாலயமானது மனுராசா என்னும் இலங்கையின் சக்கரவர்த்தி ஒருவனால் கி.மு 1300ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக'' அறியக் கூடியதாக உள்ளது.

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு DSC01284

Courtesy: ஜே பக்கங்கள்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Apr 22, 2010 3:33 pm

அருமையான சுவடுகள் , நான் கூட ஒருமுறை சென்றிருக்கின்றேன், இராவணன் வெட்டு இரு மலைகளுக்கிடையில் காணப்படுகின்றது, நாம் கல் எறிந்தால் அந்தக்கல் அந்த இராவணன் வெட்டை தாண்டித்தான் விழும் , இராவணன் வெட்டு புகைப்படம் இருந்தாலும் பதியவும் அண்ணா ,
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 22, 2010 3:50 pm

அரிய தகவல் சரண்! திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 678642

priyatharshi wrote:அருமையான சுவடுகள் , நான் கூட ஒருமுறை சென்றிருக்கின்றேன், இராவணன் வெட்டு இரு மலைகளுக்கிடையில் காணப்படுகின்றது, நாம் கல் எறிந்தால் அந்தக்கல் அந்த இராவணன் வெட்டை தாண்டித்தான் விழும் , இராவணன் வெட்டு புகைப்படம் இருந்தாலும் பதியவும் அண்ணா ,
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இராவணன் பற்றியும், இராவணன் கல்வெட்டு பற்றியும் அறிய இங்கு செல்லுங்கள்!

www.eegarai.net/-f25/-t6590.htm

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Sun Apr 25, 2010 9:47 am

அருமையான தகவல் பகிர்வு நன்றி அன்பு மலர் நன்றி

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sun Apr 25, 2010 10:08 am

இதோ திருக் கோநெஸ்வரக் கோயிலுக்கு அருகாமையில் குலக்கோட்டை மன்னனின் பரம்பரையில் வந்த ஒருவன் நின்று கொண்டிருக்கிறான்.
Spoiler:

தலையை கொலோப்பிக்க வேணாம் அது குலக்கோட்டை மன்னனின் பரம்பரையில் வந்த ஒருவன்இல்ல,
அது நான் தான்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 25, 2010 11:57 am

அரிய தகவல் , பகிர்ந்தமைக்கு நன்றி பிச்ச

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 25, 2010 1:27 pm

நானும் இக்கோயில் மலைக்கு பார்வையிடச்சென்றிருக்கிறேன் இலங்கையில் வெளிநாட்டவர் பார்வையிடும் இடங்களில் இதுவும் ஒன்று இயற்கையில் அழகாய் அமைந்த இடம் நினைவுகூர வழிவகுத்த தகவலும் நன்று திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 678642

நேசமுடன் ஹாசிம்
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 25, 2010 1:36 pm

mhmramees wrote:இதோ திருக் கோநெஸ்வரக் கோயிலுக்கு அருகாமையில் குலக்கோட்டை மன்னனின் பரம்பரையில் வந்த ஒருவன் நின்று கொண்டிருக்கிறான்.
Spoiler:

தலையை கொலோப்பிக்க வேணாம் அது குலக்கோட்டை மன்னனின் பரம்பரையில் வந்த ஒருவன்இல்ல,
அது நான் தான்.
ஏன் இப்படி உங்க படத்தை மாத்தனும். காலையில நல்லாத்தானே இருந்தீங்க.. அதுக்குள்ள என்ன ஆச்சு...வந்து பின்னூட்டம் இடலாம்னு போனேன்.. திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Icon_question திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Icon_question

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Aதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Aதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Tதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Hதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Iதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Rதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Aதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 25, 2010 1:44 pm

சிவா wrote:அரிய தகவல் சரண்! திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 678642

priyatharshi wrote:அருமையான சுவடுகள் , நான் கூட ஒருமுறை சென்றிருக்கின்றேன், இராவணன் வெட்டு இரு மலைகளுக்கிடையில் காணப்படுகின்றது, நாம் கல் எறிந்தால் அந்தக்கல் அந்த இராவணன் வெட்டை தாண்டித்தான் விழும் , இராவணன் வெட்டு புகைப்படம் இருந்தாலும் பதியவும் அண்ணா ,
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இராவணன் பற்றியும், இராவணன் கல்வெட்டு பற்றியும் அறிய இங்கு செல்லுங்கள்!

www.eegarai.net/-f25/-t6590.htm

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Icon_post_target by ஹாசிம் on Sun Apr 25, 2010 3:57 pmநானும்
இக்கோயில் மலைக்கு பார்வையிடச்சென்றிருக்கிறேன் இலங்கையில் வெளிநாட்டவர்
பார்வையிடும் இடங்களில் இதுவும் ஒன்று இயற்கையில் அழகாய் அமைந்த இடம்
நினைவுகூர வழிவகுத்த தகவலும் நன்று திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 678642

நான இராவண காவியத்தை ரசித்து ருசித்து படித்துள்ளேன்..இராமனைக் காட்டிலும் இராவணக் கதாபாத்திரம் மீதுதான் அதிகம் ஈடுபாடு. இப்படி ஒவ்வொருவரும் சொல்லி சொல்லி இந்த இடத்தைப் பார்க்க ஆவலைத் தூண்டுகிறீர்களே... திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 440806 திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 440806 மிக்க நன்றி சரண்.. திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 678642 திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 678642 திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 678642 அரிய செய்திகளைத் தொடர்ந்து தருவதற்கு..
மிக்க நன்றி சிவா.. தங்கள் கட்டுரை மிக அருமை... திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 678642 திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 678642 திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு 678642

திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Aதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Aதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Tதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Hதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Iதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Rதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Aதிருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Apr 29, 2010 7:21 pm

தகவல் அருமை தல பின்னிடீங்க !
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக