புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியமே... Poll_c10ஓவியமே... Poll_m10ஓவியமே... Poll_c10 
423 Posts - 74%
heezulia
ஓவியமே... Poll_c10ஓவியமே... Poll_m10ஓவியமே... Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
ஓவியமே... Poll_c10ஓவியமே... Poll_m10ஓவியமே... Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
ஓவியமே... Poll_c10ஓவியமே... Poll_m10ஓவியமே... Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஓவியமே... Poll_c10ஓவியமே... Poll_m10ஓவியமே... Poll_c10 
8 Posts - 1%
prajai
ஓவியமே... Poll_c10ஓவியமே... Poll_m10ஓவியமே... Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓவியமே... Poll_c10ஓவியமே... Poll_m10ஓவியமே... Poll_c10 
6 Posts - 1%
kaysudha
ஓவியமே... Poll_c10ஓவியமே... Poll_m10ஓவியமே... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓவியமே... Poll_c10ஓவியமே... Poll_m10ஓவியமே... Poll_c10 
4 Posts - 1%
Shivanya
ஓவியமே... Poll_c10ஓவியமே... Poll_m10ஓவியமே... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியமே...


   
   

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 06, 2010 8:27 pm

ஓவியமே
என் காவியமே
உன்னை நோக்கிடத்தான் ஓடோடி வந்தேனோ
உள்ளம் பூத்திடத்தான் உன்னருகில் நின்றேனோ


கள்ளக் குறுஞ்சிரிப்பில் கார்குழலே கவருகிறாய்
அள்ளும் கருவிழியால் கயல்விழியே கொல்லுகிறாய்
மெல்ல உனையணைக்க என்னுள்ளம் தோன்றுதடி
உன்னைக் காத்துவரும் காவலர்தான் தொல்லையடி


எந்தன் குரலோசை கேட்டு நீ மகிழ்கின்றாய்
என்னைத் தினமும்தான் உன் கண்ணால் பார்க்கின்றாய்
உன்னைச் சிறை மீட்க என் நெஞ்சம் தோன்றுதடி
பெண்ணே உன்னருகில் மானிடர்கள் அதிகமடி


உன் கண்களால் நீ என்னைப் பார்த்தாலும்
உன் புன்னகைப் பூவொன்று தந்தாலும்
உன் செவியில் என் மொழி விழுந்தாலும்
உன் அதரங்கள் ஒருபோதும் குவியாததேனோ?
மௌனம் தான் உன் மொழியா..?
ஓ....
மறந்துவிட்டேன் நீ ஓவியமல்லவா...?
ஓவியமே... Bhavart

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 11:16 pm


கள்ளக் குறுஞ்சிரிப்பில் கார்குழலே கவருகிறாய்
அள்ளும் கருவிழியால் கயல்விழியே கொல்லுகிறாய்
மெல்ல உனையணைக்க என்னுள்ளம் தோன்றுதடி
உன்னைக் காத்துவரும் காவலர்தான் தொல்லையடி

அருமையான கற்பனை... சொல் தேர்வு...அருமை அருமை...வாழ்த்துக்கள்...
ஓவியமே... 678642



ஓவியமே... Aஓவியமே... Aஓவியமே... Tஓவியமே... Hஓவியமே... Iஓவியமே... Rஓவியமே... Aஓவியமே... Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 11:28 pm

ஓவியத்திற்குத்தான் இந்தக் கவிதையா? உயிரோவியத்திற்கென்று நினைத்துவிட்டேன்!!



ஓவியமே... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 07, 2010 12:44 am

அருமை அருமை வாழ்த்துக்கள்.



ஓவியமே... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat May 08, 2010 1:34 am

உங்கள் பின்னூட்டல்களுக்கு நன்றி ஆதிரா அக்கா, சிவா, அப்புக்குட்டி..

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 12:28 pm

அருமையான வரிகள் மயக்கிய அந்த பாவைக்கா அல்லது வரைந்த உள்ளத்துக்கா நன்றி

வாழ்த்துக்கள் நண்பா ஓவியமே... 677196



நேசமுடன் ஹாசிம்
ஓவியமே... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 12:39 pm

சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையை கவியினில் அருமையாக வர்ணீத்துள்ளீர்கள்.... அருமை வாழ்த்துகள்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 08, 2010 1:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது.



ஓவியமே... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat May 08, 2010 1:50 pm

ஓவியமே... 677196 ஓவியமே... 677196 அருமை



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat May 08, 2010 2:08 pm

Aathira wrote:
கள்ளக் குறுஞ்சிரிப்பில் கார்குழலே கவருகிறாய்
அள்ளும் கருவிழியால் கயல்விழியே கொல்லுகிறாய்
மெல்ல உனையணைக்க என்னுள்ளம் தோன்றுதடி
உன்னைக் காத்துவரும் காவலர்தான் தொல்லையடி

அருமையான கற்பனை... சொல் தேர்வு...அருமை அருமை...வாழ்த்துக்கள்...
ஓவியமே... 678642
ஓவியமே... 677196 ஓவியமே... 677196 ஓவியமே... 677196 ஓவியமே... 677196 ஓவியமே... 677196 ஓவியமே... 677196 ஓவியமே... 677196 ஓவியமே... 154550 ஓவியமே... 154550 ஓவியமே... 154550 ஓவியமே... 154550 ஓவியமே... 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஓவியமே... 154550
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக