ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

+9
ரமீஸ்
முத்தியாலு மாதேஷ்
நிலாசகி
V.Annasamy
ஹாசிம்
Aathira
உதயசுதா
சிவா
ஸ்ரீ கிருஷ்ணன்
13 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Poll_c1048%பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Poll_c10 48% 
[ 11 ]
பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Poll_c1022%பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Poll_c10 22% 
[ 5 ]
பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Poll_c100%பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Poll_c10 0% 
[ 0 ]
பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Poll_c1030%பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Poll_c10 30% 
[ 7 ]
 
Total Votes : 23
 
பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Thu May 06, 2010 2:14 pm

First topic message reminder :

பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?
தில்லிருந்த பாதில ஓட்டா போட்டுட்டு போங்க..
. அநியாயம் அநியாயம் அநியாயம்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by V.Annasamy Thu May 06, 2010 2:40 pm

வடையை சுட்டது
'அடுப்பின் நெருப்பு'
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by நிலாசகி Thu May 06, 2010 2:45 pm

சரித்திரத்தை சற்றே திரும்பி பாருங்கள் "வடை போச்சே" சங்க உரிப்பினரகலே
..நீங்கள் தூங்காமல் அடம்பிடித்த பொழுது உங்கள் அம்மா என்ன சொன்னார்...

ஒரு ஊருல ஒரு பாட்டி வட சுட்டுச்சா என்று தான் தொடங்குவார்கள்.அதனால் தானே
அதற்கு பாட்டி வடை சுட்ட கதை என்று பெயரே வந்தது ,மேலும் நீங்கள் சொல்லும்
காக்க சுட்டது நரி சுட்டது என்ற வார்த்தை உபயோகிப்பில் சுட்டது என்பது தமிழ
வார்த்தயே கிடையாது ..திருடி கொண்டு போனது என்று அர்த்தம் .மேலும் வட
சட்டிக்கு இந்த உரிமையே கிடையாது ஏனெனில் நெருப்பு வட சட்டியை சுட
அதிலிருக்கும் என்னே சூடாக்கி தான் வடை சுட்டிருக்க வேண்டும்,இங்கு
மனிதாபிமான அடிப்படையில் பார்த்தோமானால் பாட்டிதான் காசு கொடுத்து விறகு
வாங்கி வட சட்டி வாங்கி எண்ணெய் வாங்கி .மாவு மற்றும் பல பொருட்களை வாங்கி
வியர்வை சிந்தி வடை சுட்டது பாட்டி .ஆனால் வடை சுட்ட பட்டத்தை காக்காய்
கூட்டங்களும் நரி கூட்டங்களும் தட்டி கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது
என்று கூறிக்கொள்கிறேன்
இப்படிக்கு
வடை போச்சே சங்க கொ.ப .செ

தீதும் நன்றும் பிறர் தர வாரா பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Thu May 06, 2010 2:48 pm

ஹாசிம் wrote:தீ யில்லாம எப்படிப்பா வடசுட்டிங்க விட்டுட்டிங்களே...

(சத்தியமா நான் சுடலசார்) பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 755837

V.Annasamy wrote:வடையை சுட்டது
'அடுப்பின் நெருப்பு'

TNPSC -பரிச்சைல இந்தமாதிரி கேள்விகேட்டா இருக்குற நாலு Option-னை விட்டுட்டு இப்படிதான் பாதில எழுதுவீங்களா!!!!
என்ன இது சின்னபுள்ள தனமா... (ராஸ்கோலு)...டே இங்க வா என்ன அண்ணே இவருக்கு பின் கிரவுன்ட்டு முன் கிரவுன்ட்டு அந்த மாதிரி ஏதுமில்லையே அந்த மாதி எல்லாம் ஒன்னும் இல்லன்னே இப்பதான் நாலு பேர வெட்டன கேசுல உள்ள இருந்து வந்திருக்காரு..
சரி இந்தாங்க என் வெலாசம் இதல இருக்கு... வாங்க டூஷன் எடுக்குறேன்...
அனுமதி இலவசமுங்கோ... (உள்ளவந்தா மறுபடியும் வெளியவரவே முடியாது என்னனா அது ஒன் வேய் )
-by
கா கு கூ கே கோ
வக்காலத்து வடிவேளுங்க.
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by ஹாசிம் Thu May 06, 2010 2:51 pm

சிவா wrote:
ஹாசிம் wrote:தீ யில்லாம எப்படிப்பா வடசுட்டிங்க விட்டுட்டிங்களே...

(சத்தியமா நான் சுடலசார்) பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 755837

நீங்கதான் அந்த சுடலையா? சரி சரி!!!

விடலைநீங்க கண்டுபிடிச்சிட்டிங்களே தலைவா பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Icon_lol

நேசமுடன் ஹாசிம்
பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by முத்தியாலு மாதேஷ் Thu May 06, 2010 2:52 pm

சுட்டதுக்கு அடையாளம் ஜென்டிலே மேன் படம் பாருங்க
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Back to top Go down

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா Thu May 06, 2010 2:53 pm

ஹாசிம் wrote:
சிவா wrote:
ஹாசிம் wrote:தீ யில்லாம எப்படிப்பா வடசுட்டிங்க விட்டுட்டிங்களே...

(சத்தியமா நான் சுடலசார்) பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 755837

நீங்கதான் அந்த சுடலையா? சரி சரி!!!

விடலைநீங்க கண்டுபிடிச்சிட்டிங்களே தலைவா பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Icon_lol

சரியாதான் கடலை போடறீங்க!!!

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா Thu May 06, 2010 2:54 pm

mass2win wrote:சுட்டதுக்கு அடையாளம் ஜென்டிலே மேன் படம் பாருங்க

அங்க என்ன இருக்கு!

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Thu May 06, 2010 2:55 pm

நிலாசகி wrote:சரித்திரத்தை சற்றே திரும்பி பாருங்கள் "வடை போச்சே" சங்க உரிப்பினரகலே
..நீங்கள் தூங்காமல் அடம்பிடித்த பொழுது உங்கள் அம்மா என்ன சொன்னார்...

ஒரு ஊருல ஒரு பாட்டி வட சுட்டுச்சா என்று தான் தொடங்குவார்கள்.அதனால் தானே
அதற்கு பாட்டி வடை சுட்ட கதை என்று பெயரே வந்தது ,மேலும் நீங்கள் சொல்லும்
காக்க சுட்டது நரி சுட்டது என்ற வார்த்தை உபயோகிப்பில் சுட்டது என்பது தமிழ
வார்த்தயே கிடையாது ..திருடி கொண்டு போனது என்று அர்த்தம் .மேலும் வட
சட்டிக்கு இந்த உரிமையே கிடையாது ஏனெனில் நெருப்பு வட சட்டியை சுட
அதிலிருக்கும் என்னே சூடாக்கி தான் வடை சுட்டிருக்க வேண்டும்,இங்கு
மனிதாபிமான அடிப்படையில் பார்த்தோமானால் பாட்டிதான் காசு கொடுத்து விறகு
வாங்கி வட சட்டி வாங்கி எண்ணெய் வாங்கி .மாவு மற்றும் பல பொருட்களை வாங்கி
வியர்வை சிந்தி வடை சுட்டது பாட்டி .ஆனால் வடை சுட்ட பட்டத்தை காக்காய்
கூட்டங்களும் நரி கூட்டங்களும் தட்டி கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது
என்று கூறிக்கொள்கிறேன்
இப்படிக்கு
வடை போச்சே சங்க கொ.ப .செ
வடை சுட்டது யாராக இருப்பினும் சுட்டது சுட்டது தான்....
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா Thu May 06, 2010 2:57 pm

நிலாசகி wrote:சரித்திரத்தை சற்றே திரும்பி பாருங்கள் "வடை போச்சே" சங்க உரிப்பினரகலே
..நீங்கள் தூங்காமல் அடம்பிடித்த பொழுது உங்கள் அம்மா என்ன சொன்னார்...

ஒரு ஊருல ஒரு பாட்டி வட சுட்டுச்சா என்று தான் தொடங்குவார்கள்.அதனால் தானே
அதற்கு பாட்டி வடை சுட்ட கதை என்று பெயரே வந்தது ,மேலும் நீங்கள் சொல்லும்
காக்க சுட்டது நரி சுட்டது என்ற வார்த்தை உபயோகிப்பில் சுட்டது என்பது தமிழ
வார்த்தயே கிடையாது ..திருடி கொண்டு போனது என்று அர்த்தம் .மேலும் வட
சட்டிக்கு இந்த உரிமையே கிடையாது ஏனெனில் நெருப்பு வட சட்டியை சுட
அதிலிருக்கும் என்னே சூடாக்கி தான் வடை சுட்டிருக்க வேண்டும்,இங்கு
மனிதாபிமான அடிப்படையில் பார்த்தோமானால் பாட்டிதான் காசு கொடுத்து விறகு
வாங்கி வட சட்டி வாங்கி எண்ணெய் வாங்கி .மாவு மற்றும் பல பொருட்களை வாங்கி
வியர்வை சிந்தி வடை சுட்டது பாட்டி .ஆனால் வடை சுட்ட பட்டத்தை காக்காய்
கூட்டங்களும் நரி கூட்டங்களும் தட்டி கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது
என்று கூறிக்கொள்கிறேன்
இப்படிக்கு
வடை போச்சே சங்க கொ.ப .செ

அய்யோ.... அம்மா... தாங்க முடியலடா இவங்களோட அலும்பு!!! பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 230655

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by V.Annasamy Thu May 06, 2010 2:58 pm

'ஒண்ணுமில்லை" ந்ன ஆப்ஷனும் வருமில்ல !!!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பாட்டி  வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? - Page 2 Empty Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum