புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசக்கார பய புள்ளை Poll_c10பாசக்கார பய புள்ளை Poll_m10பாசக்கார பய புள்ளை Poll_c10 
336 Posts - 79%
heezulia
பாசக்கார பய புள்ளை Poll_c10பாசக்கார பய புள்ளை Poll_m10பாசக்கார பய புள்ளை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பாசக்கார பய புள்ளை Poll_c10பாசக்கார பய புள்ளை Poll_m10பாசக்கார பய புள்ளை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாசக்கார பய புள்ளை Poll_c10பாசக்கார பய புள்ளை Poll_m10பாசக்கார பய புள்ளை Poll_c10 
8 Posts - 2%
prajai
பாசக்கார பய புள்ளை Poll_c10பாசக்கார பய புள்ளை Poll_m10பாசக்கார பய புள்ளை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாசக்கார பய புள்ளை Poll_c10பாசக்கார பய புள்ளை Poll_m10பாசக்கார பய புள்ளை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பாசக்கார பய புள்ளை Poll_c10பாசக்கார பய புள்ளை Poll_m10பாசக்கார பய புள்ளை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாசக்கார பய புள்ளை Poll_c10பாசக்கார பய புள்ளை Poll_m10பாசக்கார பய புள்ளை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாசக்கார பய புள்ளை Poll_c10பாசக்கார பய புள்ளை Poll_m10பாசக்கார பய புள்ளை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாசக்கார பய புள்ளை Poll_c10பாசக்கார பய புள்ளை Poll_m10பாசக்கார பய புள்ளை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசக்கார பய புள்ளை


   
   

Page 1 of 2 1, 2  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu May 06, 2010 5:38 pm

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..



ஏன் தெரியுமா?


"
பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..



இப்படிக்கு

Spelling
தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

பாசக்கார பய புள்ளை ?ui=2&ik=ce66fabacb&view=att&th=1286cf13055425eb&attid=0.1&disp=emb&realattid=0

காதல் One
Side -
ஆ பண்ணினாலும்


Two side-
பண்ணினாலும்


கடைசியா
Suicide- தான்
பண்ணக்கூடாது




இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம்
யோசிப்போர் சங்கம்
பாசக்கார பய புள்ளை ?ui=2&ik=ce66fabacb&view=att&th=1286cf13055425eb&attid=0.1&disp=emb&realattid=0





அனுமதி கேட்க்கவும் இல்லை...




அனுமதி வழங்கவும் இல்லை...




ஆனால்


பிடிவாதமாக ஒரு முத்தம்..

"கன்னத்தில் கொசுக்கடி"



இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்

புலிக்கு பின்னாடி போன‌


மானும்


பொண்ணுக்கு பின்னாடிப் போன‌



ஆணும்..


பிழைத்ததாக சரித்திரம் இல்லை..




இப்படிக்கு



சிங்கிளா வாழ்ந்தாலும்


சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]




பாசக்கார பய புள்ளை ?ui=2&ik=ce66fabacb&view=att&th=1286cf13055425eb&attid=0.1&disp=emb&realattid=0

கிரிக்கெட்டில்



ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்




ரயிலில்



டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்




வீட்டில்



கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்




நீங்க‌


இத படிச்சு சிரிக்கலைனா

நான் மூடு அவுட்




இப்படிக்கு


பாசக்கார பய புள்ளைங்க சங்கம்



தீதும் நன்றும் பிறர் தர வாரா பாசக்கார பய புள்ளை 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 5:45 pm

புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு

சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்..

பாசக்கார பய புள்ளை 359383



பாசக்கார பய புள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 5:57 pm

சிவா wrote:புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு

சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்..

பாசக்கார பய புள்ளை 359383
இப்படி எத்தனை பெயர் கிளம்பிருகங்க





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 6:00 pm

சபீர் wrote:
சிவா wrote:புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு

சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்..

பாசக்கார பய புள்ளை 359383
இப்படி எத்தனை பெயர் கிளம்பிருகங்க

இப்பொழுது நான் தனியாள் தான், விரைவில் கூட்டம் சேர்ந்துவிடும்!!! பாசக்கார பய புள்ளை 733974



பாசக்கார பய புள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 06, 2010 6:00 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி -இது சகிக்கு

தல நீங்க சிங்கிளா இப்ப சிங்கமா இருக்கலாம்.ஆனா எங்க மதனிய கட்டுனதுக்கு அப்புறம்தான் தெரியும் நீங்க சிங்கமா ன்னு மியாவான்னு



பாசக்கார பய புள்ளை Uபாசக்கார பய புள்ளை Dபாசக்கார பய புள்ளை Aபாசக்கார பய புள்ளை Yபாசக்கார பய புள்ளை Aபாசக்கார பய புள்ளை Sபாசக்கார பய புள்ளை Uபாசக்கார பய புள்ளை Dபாசக்கார பய புள்ளை Hபாசக்கார பய புள்ளை A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu May 06, 2010 6:02 pm

உதயசுதா wrote:பாசக்கார பய புள்ளை 705463 பாசக்கார பய புள்ளை 705463 பாசக்கார பய புள்ளை 705463 பாசக்கார பய புள்ளை 705463 பாசக்கார பய புள்ளை 705463 -இது சகிக்கு

தல நீங்க சிங்கிளா இப்ப சிங்கமா இருக்கலாம்.ஆனா எங்க மதனிய கட்டுனதுக்கு அப்புறம்தான் தெரியும் நீங்க சிங்கமா ன்னு மியாவான்னு

தல உனக்கு தேவையா இது... பாசக்கார பய புள்ளை 865843



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 6:02 pm

உதயசுதா wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி -இது சகிக்கு

தல நீங்க சிங்கிளா இப்ப சிங்கமா இருக்கலாம்.ஆனா எங்க மதனிய கட்டுனதுக்கு அப்புறம்தான் தெரியும் நீங்க சிங்கமா ன்னு மியாவான்னு

வீட்டுல எலியா இருந்தாலும், வெளியில புலியா, புயலா இருப்போம்ல!!! பாசக்கார பய புள்ளை 102564



பாசக்கார பய புள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 6:04 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:பாசக்கார பய புள்ளை 705463 பாசக்கார பய புள்ளை 705463 பாசக்கார பய புள்ளை 705463 பாசக்கார பய புள்ளை 705463 பாசக்கார பய புள்ளை 705463 -இது சகிக்கு

தல நீங்க சிங்கிளா இப்ப சிங்கமா இருக்கலாம்.ஆனா எங்க மதனிய கட்டுனதுக்கு அப்புறம்தான் தெரியும் நீங்க சிங்கமா ன்னு மியாவான்னு

தல உனக்கு தேவையா இது... பாசக்கார பய புள்ளை 865843

நாங்க சிங்கிளா இருக்குறதுல உங்களுக்கெல்லாம் பொறாமை! நமக்கு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று? பாசக்கார பய புள்ளை 705463



பாசக்கார பய புள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu May 06, 2010 6:04 pm

இதற்கெல்லாம் 'கட்டுப் படுவாரோ'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 6:06 pm

V.Annasamy wrote:இதற்கெல்லாம் 'கட்டுப் படுவாரோ'

அதானே!!! பாசக்கார பய புள்ளை 359383



பாசக்கார பய புள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக