ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடைமுறையில் மாறுதல்

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நடைமுறையில் மாறுதல் Empty நடைமுறையில் மாறுதல்

Post by Manik Fri 26 Jun 2009 - 11:37

மூலதானப்பட்டி என்ற கிராமம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இதை சுற்றி உள்ள 18 பட்டி கிராமத்தில் வீட்டோட மாப்பிள்ளையாக போகின்றனர் ஆண் சிங்கங்கள். காரணம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் குடித்து விட்டு கொடுமைப் படுத்தி 1 பெண்ணை அசிங்கப்படுத்தினார் அந்த பெண்ணின் கணவர். அவள் அதை தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இதை தடுக்க ஒரு புதிய முயற்சி வித்தியாசமான சவாலான முயற்சி மேற்கொண்டனர் கிராம மக்கள். இனிமேல் திருமணம் முடிந்து ஆண்கள் தான் பெண் வீட்டிற்கு வீட்டோட மாப்பிள்ளையாக செல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டது. அன்றையிலிருந்து இந்த 18 பட்டி கிராமத்தில் இப்படிதான் நடந்து கொண்டு வருகிறது. இது நடைமுறை வாழ்க்கைக்கு அப்படியே மாறுபடுகிறது. இதையும் ஊர்மக்கள் சகஜமாக ஒத்துழைக்கின்றனர். சொத்து, சீர், வீடு, மனை, வயல், எல்லாமே பெண் பேருக்குத்தான் தரப்படுகிறது. மாப்பிள்ளைக்கு ஒன்றுமே கிடையாது. இங்கு குடும்பத்தில் சண்டை என்றால் ஆண்கள் பெட்டியை எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வருகிறார்கள். மகிழ்ச்சி

இந்த சவாலான தீர்ப்பை அக்கிராம பஞ்சாயத்து தலைவர் தைரியமாக வழங்கியுள்ளது ஒரு வகையில் பெருமைக்குரியது என்றாலும் சற்று கவலைப்பட வைக்கிறது.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by srinivasan Fri 26 Jun 2009 - 13:39

இது யன்ன கூத்து



நடைமுறையில் மாறுதல் 139731


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by ரூபன் Fri 26 Jun 2009 - 14:58

மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by Manik Fri 26 Jun 2009 - 14:59

என்ன ரூபன் உங்க அழகான போட்டோவ மாத்திட்டீங்களே
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by mathu18 Fri 26 Jun 2009 - 15:04

மகிழ்ச்சி சூப்பர்
avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 20/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by Manik Fri 26 Jun 2009 - 15:05

mathu18 wrote:மகிழ்ச்சி சூப்பர்


நீங்க சூப்பர்னு தான் சொல்லுவீங்க ஏனா உங்களுக்கு ஏத்த மாதிரி தானே நடக்குது அங்க. அதே மாதிரி உலகம் முழுக்க இருந்தா அப்பா நினைச்சு கூட பாக்க முடியல
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by mathu18 Fri 26 Jun 2009 - 15:11

ஆமா பிரச்சனைய கூட கட்டிட்டு இருப்பாங்களா
நான் சொன்னது உங்கள
avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 20/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by Manik Fri 26 Jun 2009 - 15:13

ஓ நான் தான் பிரச்சினையா செரி செரி................ உங்கள மாதிரி ஆள் கூட பேசினா எல்லாருக்கும் பிரச்சினையாதான் இருக்கும்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by mathu18 Fri 26 Jun 2009 - 15:14

ஆண் களை சொன்னேன்
avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 20/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by Manik Fri 26 Jun 2009 - 15:15

நானும் உன்ன சொல்லல பெண்களைச் சொன்னேன்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடைமுறையில் மாறுதல் Empty Re: நடைமுறையில் மாறுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum