புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_c10ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_m10ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_c10 
30 Posts - 79%
heezulia
ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_c10ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_m10ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_c10ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_m10ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_c10ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_m10ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_c10ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_m10ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 9:02 am

டெல்லி: இது ட்விட்டர் காலம். அதில் இணைவது ஒரு கெளரவமாக மாறி விட்டது. பாலிவுட் நட்சத்திரங்களை ஆட்டிப் படைத்து வரும் இந்த ட்விட்டர் புயலில் தற்போது கிரிக்கெட் புயல் டெண்டுல்கரும் இணைந்துள்ளார்.

http://twitter.com/sachin_rt என்ற முகவரியுடன் ட்விட்டர் களத்தில் குதித்துள்ளார் டெண்டுல்கர். சச்சின் ட்விட்டருக்குள் நுழைந்த தகவல் அறிந்தவுடன் அவரைப் பின்பற்றுவோர் குவிந்து விட்டனர். தற்போதைய நிலவரப்படி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெண்டுல்கரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

தனது முதல் செய்தியாக சச்சின் அனுப்பியது – இறுதியாக, ஒரிஜினல் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் ட்விட்டரில் இணைந்துள்ளேன். முதல் வேலையாக மேற்கு இந்தியத் தீவுகளில் முகாமிட்டுள்ள எனது சக வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் டெண்டுல்கர்.

தொடர்ந்து ட்விட் செய்து வரும் சச்சினை படு வேகமாக பல ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இது சச்சினையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதையும் அவர் தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

டெண்டுல்கர் ட்விட்டருக்குள் நுழைந்துள்ளார் என்பதா முதன் முதலில் அம்பலப்படுத்தி அறிமுகப்படுத்தியவர் பிரபல புகைப்படக் கலைஞர் அதுல் கஸ்பேகர்தான்.

நம் தளத்தின் ட்விட்டர் முகவரி http://twitter.com/eegarai

ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu May 06, 2010 9:43 am

அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 9:48 am

mhmramees wrote:அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா.

ஏன் றமிஸ், நீங்களும் சச்சினின் விசிறியா?

ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 11:12 am

http://twitter.com/sachin_rt என்ற முகவரியுடன் ட்விட்டர் களத்தில் குதித்துள்ளார் டெண்டுல்கர். சச்சின் ட்விட்டருக்குள் நுழைந்த தகவல் அறிந்தவுடன் அவரைப் பின்பற்றுவோர் குவிந்து விட்டனர். தற்போதைய நிலவரப்படி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெண்டுல்கரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

ஈகரையின் தலக்கு முகத்தில் இருந்த காயம் இதனால்தானா? (குதித்ததில் பட்ட அடியோ!!!) ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Icon_lol ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Icon_lol ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Icon_lol
தகவலுக்கு நன்றி தல...

ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Aட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Aட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Tட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Hட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Iட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Rட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Aட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 11:20 am

Aathira wrote:http://twitter.com/sachin_rt என்ற முகவரியுடன் ட்விட்டர் களத்தில் குதித்துள்ளார் டெண்டுல்கர். சச்சின் ட்விட்டருக்குள் நுழைந்த தகவல் அறிந்தவுடன் அவரைப் பின்பற்றுவோர் குவிந்து விட்டனர். தற்போதைய நிலவரப்படி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெண்டுல்கரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

ஈகரையின் தலக்கு முகத்தில் இருந்த காயம் இதனால்தானா? (குதித்ததில் பட்ட அடியோ!!!) ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Icon_lol ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Icon_lol ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Icon_lol
தகவலுக்கு நன்றி தல...

Spoiler:

ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 11:27 am

சிவா wrote:

படத்தைப் போட்டு மனச புண்படுத்த வேண்டாமேன்னு நெனச்சேன்..பாவம் ரொம்பத்தான் அடி போலத்தெரியுதே...
ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806 ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806 ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806 ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806

ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Aட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Aட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Tட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Hட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Iட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Rட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Aட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 11:30 am

Aathira wrote:
படத்தைப் போட்டு மனச புண்படுத்த வேண்டாமேன்னு நெனச்சேன்..பாவம் ரொம்பத்தான் அடி போலத்தெரியுதே...
ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806 ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806 ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806 ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806

என்னதான் அடிபடாலும் மீசையில மண்ணு ஒட்டலையில்ல!!!

(அதான் மீசையே இல்லையே)

யாரு அங்க ஒளிஞ்சிருந்து குரல் குடுக்கிறது! ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 44296

ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 06, 2010 11:31 am

ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 677196 ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu May 06, 2010 11:33 am

சிவா wrote:
mhmramees wrote:அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா.

ஏன் றமிஸ், நீங்களும் சச்சினின் விசிறியா?
என்ன தல சாதாரணமா விசிரியான்னு கேட்டுட்டீங்க நான் அவரோட பயங்கரமான, கண்மூடித்தனமான ரசிகன்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 11:52 am

சிவா wrote:
Aathira wrote:
படத்தைப் போட்டு மனச புண்படுத்த வேண்டாமேன்னு நெனச்சேன்..பாவம் ரொம்பத்தான் அடி போலத்தெரியுதே...
ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806 ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806 ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806 ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 440806

என்னதான் அடிபடாலும் மீசையில மண்ணு ஒட்டலையில்ல!!!

(அதான் மீசையே இல்லையே)

யாரு அங்க ஒளிஞ்சிருந்து குரல் குடுக்கிறது! ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் 44296

யாரா இருக்கும் இந்த அசரீரி குரலுக்கெல்லாம் சொந்தக்காரர்.. அந்த மீசைக்காரர் ---லை தானே...விதம் விதமாக மீசையை வளர்த்தோம், வீரத்தை மட்டும் எங்கோ தொலைத்தோம்..(கேட்ட கவிதை.) கவலையை விடுங்கள் சிவா...இன்னும் கவலைப்பட்டா இன்னொரு கவிதை சொல்லிடுவேன்..அப்பரம் மீசைக்கார்ங்க எல்லாம் வருத்த்படுவாங்க..

ட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Aட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Aட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Tட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Hட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Iட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Rட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Aட்விட்டரில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர் Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக